Added Date: Feb 11, 2022
ஆண்: நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
ஆண்: {நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்} (2)
ஆண்: அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ

ஆண்: கனவுகள் வருவது விழிகளின் விருப்பமா கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா
ஆண்: குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம் மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம் குயில்களும் மலர்களும் அதிசயம் கனவுகள் கவிதைகள் ரகசியம்

ஆண்: நிலவொன்று நடந்தது சுவடுகள் மனதிலே மழை வந்து நனைத்தது இசை என்னை செவியிலே
ஆண்: கொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை விழிகளில் விரிகிறாள் யாரந்த தாமரை இது ஒரு புதுவிதப் பரவசம் மயக்குது இசையென்னும் அதிசயம்

Male: Nilavu paattu nilavu paattu. Orr naal ketten Moongil kaattil moongil kaattil. Naalum padiththen
Male: {Nilavu paattu nilavu paattu. Orr naal ketten Moongil kaattil moongil kaattil. Naalum padiththen} (2)
Male: Andha isaiyin ragasiyam Iru uyirukku purindhadhu Iru uyirukku purindhadhu Ingu yaarukkuth therindhadhu Isaiyil kalandhu midhakkum thendralae Isaiyin magalai paarththadhillaiyo

Male: Kanavugal varuvadhu Vizhigalin viruppamaa Kavidhaigal varuvadhu Kavinjanin viruppamaa
Male: Kuyilgalin iruppidam Isaiyaal ariyalaam Malarndhidum malargalai Vaasanai sollalaam Kuyilgalum malargalum adhisayam Kanavugal kavidhaigal ragasiyam
Male: Nilavu paattu nilavu paattu. Orr naal ketten Moongil kaattil moongil kaattil. Naalum padiththen
Male: Nilavondru nadandhadhu Suvadugal manadhilae Mazhai vandhu nanaiththadhu Isai yennai seviyilae
Male: Kolusugal keerththanai Yaarandha dhevadhai Vizhigalil virigiraal Yaarandha thaamarai Idhu oru pudhuvidha paravasam Mayakkudhu isaiyennum adhisayam
Male: Nilavu paattu nilavu paattu. Orr naal ketten Moongil kaattil moongil kaattil. Naalum padiththen
Male: Andha isaiyin ragasiyam Iru uyirukku purindhadhu Iru uyirukku purindhadhu Ingu yaarukkuth therindhadhu Isaiyil kalandhu midhakkum thendralae Isaiyin magalai paarththadhillaiyo
Male: {Nilavu paattu nilavu paattu. Orr naal ketten Moongil kaattil moongil kaattil. Naalum padiththen} (2)
siragugal lyrics
tamil bhajan songs lyrics pdf
love lyrics tamil
kannalane song lyrics in tamil
asku maaro lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
kaathuvaakula rendu kadhal song
tamil album song lyrics in english
tholgal
tamil karaoke mp3 songs with lyrics free download
story lyrics in tamil
anbe anbe tamil lyrics
hare rama hare krishna lyrics in tamil
karnan movie songs lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
teddy en iniya thanimaye
tamil love feeling songs lyrics in tamil
ilayaraja songs karaoke with lyrics
tamil hymns lyrics
uyire uyire song lyrics