Roja Poonthottam Song Lyrics

Kannukkul Nilavu cover
Movie: Kannukkul Nilavu (2000)
Music: Ilayaraja
Lyricists: Pazhani Bharathi
Singers: P. Unnikrishnan and Anuradha Sriram

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: இளையராஜா

ஆண்: { ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் } (2) பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம் ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே பூவெல்லாம் பூவெல்லாம் பனிமழை தேடுதே நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே

ஆண்: ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்

ஆண்: விழியசைவில் உன் இதழசைவில் இதயத்திலே இன்று ஒரு இசைத்தட்டு சுழலுதடி

பெண்: ஓ ஓ ஓ ஓ ஓ

ஆண்: புதிய இசை ஒரு புதிய திசை புது இதயம் இன்று உன் காதலில் கிடைத்ததடி

பெண்: ஓ ஓ ஓ ஓ ஓ { காதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய் } (2) நீ நெருங்கினால் நெருங்கினால் இளமை சுடுகிறதே

பெண்: .............

பெண்: உனை நினைத்து நான் விழித்திருந்தேன் இரவுகளில் தினம் வண்ண நிலவுக்குத் துணையிருந்தேன்

ஆண்: ஓ ஓ ஓ ஓ ஓ

பெண்: நிலவடிக்கும் கொஞ்சம் வெயிலடிக்கும் பருவநிலை அதில் என் மலருடல் சிலிா்த்திருந்தேன் ஓ ஓ ஓ ஓ ஓ

ஆண்: { சூாியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறு கண்ணில் } (2) என் இரவையும் பகலையும் உனது விழியில் கண்டேன்

பெண்: ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்

ஆண்: ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே பூவெல்லாம் பூவெல்லாம் பனிமழை தேடுதே நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே

Male: { Roja poonthottam kaadhal vaasam kaadhal vaasam } (2) Poovin idhazh ellam mouna raagam mouna raagam Ovvoru ilaiyilum thaen thuli aadudhae Poovellam poovellam pani mazhai thedudhae Nam kaadhal kadhaiyai konjam sol sol sol endradhae

Male: Roja poonthottam kaadhal vaasam kaadhal vaasam Poovin idhazh ellam mouna raagam mouna raagam

Male: Vizhiyasaivil un idhazh asaivil Idhayathilae indru oru isai thattu suzhaluthadi

Female: Oh oh oh oh oh

Male: Pudhiya isai oru pudhiya dhisai Pudhu idhayam indru un kaadhalil kidaithadhadi

Female: Oh oh oh oh oh { Kaadhalai naan thandhen vetkathai nee thandhaai } (2) Nee nerunginaal nerunginaal ilamai sudugiradhae

Male: Roja poonthottam kaadhal vaasam kaadhal vaasam Poovin idhazh ellam mouna raagam mouna raagam

Female: Aha haa haa ha .. aha haa haa ha Aha haa haa ha .. aha haa haa ha Aaaa haa aaaa haa .. aaaa haa aaaa haa

Female: Unnai ninaithu naan vizhithirundhen Iravugalil dhinam vanna nilavuku thunai irundhen

Male: Oh oh oh oh oh

Female: Nilavadikum konjam veyil adikum Paruva nilai adhil en malarudal silirthirundhen Oh oh oh oh oh oh

Male: { Sooriyan oru kannil vennila maru kannil }(2) En iravaiyum pagalaiyum unadhu vizhiyil kanden

Female: Roja poonthottam kaadhal vaasam kaadhal vaasam Poovin idhazh ellam mouna raagam mouna raagam

Male: Ovvoru ilaiyilum thaen thuli aadudhae Poovellam poovellam pani mazhai thedudhae Nam kaadhal kadhaiyai konjam sol sol sol endradhae

Male: Roja poonthottam kaadhal vaasam kaadhal vaasam Poovin idhazh ellam mouna raagam mouna raagam

Similiar Songs

Most Searched Keywords
  • photo song lyrics in tamil

  • kai veesum kaatrai karaoke download

  • baahubali tamil paadal

  • vathikuchi pathikadhuda

  • youtube tamil line

  • tamil songs english translation

  • orasaadha song lyrics

  • rc christian songs lyrics in tamil

  • tamil song english translation game

  • kadhal mattum purivathillai song lyrics

  • new movie songs lyrics in tamil

  • movie songs lyrics in tamil

  • ilaya nila karaoke download

  • sarpatta parambarai songs list

  • tamil happy birthday song lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • tamil song lyrics whatsapp status download

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • kutty pattas full movie tamil

  • aagasam song soorarai pottru