Ennai Vittu Song Lyrics

Kannum Kannum Kollaiyadithaal cover
Movie: Kannum Kannum Kollaiyadithaal (2020)
Music: Masala Coffee
Lyricists: Vignesh Shivan
Singers: Ranjith

Added Date: Feb 11, 2022

ஆண்: என்ன மச்சி ஓகே வா... எஸ்..வா மச்சான் ..மச்சான்

ஆண்: நான் ஒரு பையன கட்டி புடிக்குறது இதுவே கடைசியா இருக்கட்டும்

ஆண்: என்னை கவுத்து போட்டுட்டியே கனிமொழியே இத கேக்க யாரும் இல்லையே மனம் சொன்ன பேச்சையும் இனி எப்பவுமே கேக்காதே உன் கண்ணு என் கண்ண கொள்ளை அடித்து போனதின்று

ஆண்: அழகே மலரே பகலே பனியே பிறையே நுதலே என்னை விட்டு போகாதே..

ஆண்: என்னை விட்டு எங்கும் போகாதே என்னை விட்டு எங்கும் போகாதே என்னை விட்டு என்றும் போகாதே என்னை விட்டு எங்கும் போகாதே

ஆண்: என்னை விட்டு எங்கும் போகாதே என்னை விட்டு எங்கும் போகாதே என்னை விட்டு என்றும் போகாதே என்னை விட்டு எங்கும் போகாதே...

பெண்: .............

ஆண்: ஓஒ ஹோ ஓஒ ஹஹோ.. கண்ணே.. மிதம் அழகே மின்னல் வெளிச்சம் மழை துளியே

ஆண்: கண்ணே... எனைத் தேடி... நனைந்திடவே வந்தவளே

ஆண்: ஆத்துக்குள்ள ஆயிரம் மீன் இருக்கு எந்த மீனு நமக்குன்னு எழுதிருக்கு அந்த மீனு தானா மாட்டிருக்கு யோசிக்காம அப்புடியே அமுக்கு

ஆண்: நிதம் தோனும் ஆசைகள் நூறு அந்த நூறு ஆசையும் உன்னை சார்ந்தவைதான்..

ஆண்: பூ வைத்த பூவே நீ பாரு உன்னை வாடி போக விடவே மாட்டேன் தட்ப வெப்பம் மாறிடலாம்...

ஆண்: நெஞ்சிலே என் நெஞ்சிலே ஒரு தொட்டில் உனக்காக கட்டி நித்திரை கலையாமலே தாலாட்டிடவா ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ

ஆண்: கண்ணே.. மிதம் அழகே... மின்னல் வெளிச்சம் மழை துளியே கண்ணே... எனைத் தேடி...

ஆண்: நெஞ்சிலே என் நெஞ்சிலே ஒரு ஊஞ்சல் உனக்காக கட்டி மெல்லமாய் கொஞ்சமாய் செல்லமாய் தாலாட்டிடவா

ஆண்: .............

Male: Enna machi ok vaaa. Yesss.vaa.machaan.machaan

Male: Naan oru paiyana katti pudikrathu Ithuvae kadasiya irukattum

Male: Ennai kavuthu pottutiyae Kanimozhiyae Idha kekka yaarum illaiyae Manam sonna pechaiyum Ini eppovumae kekaadhae Un kannu en kanna kollai adithu Ponathindru

Male: Azhagae Malarae Pagalae Paniyae Piraiyae Nudhale Ennai vittu pogaathae

Male: Ennai vittu engum pogaathae Ennai vittu engum pogaathae Ennai vittu endrum pogaathae Ennai vittu engum pogaathae

Female: ..........

Male: Kannae. Midham azhagae. Minnal velicham Mazhai thuliyae

Male: Kannae. Enai thedi. Nanaithidavae vanthavalae

Male: Ennai vittu engum pogaathae Ennai vittu engum pogaathae Ennai vittu endrum pogaathae Ennai vittu engum pogaathae

Male: Aathukulla aayiram meen irukku Endha meenu namakkunnu ezhuthurikku Andha meenu thaana maattirukku Yosikkaama appudiya amukku

Male: Nidham thondrum aasaigal nooru Andha nooru aasaiyum Unnai sarndhavai thaan

Male: Poo vaitha poovae nee paaru Unai vaadi poga vidavae maatten Thatpa veppam maaridalaam

Male: Nenjilae en nenjilae Oru thottil unakkaga katti Nithirai kalaiyamalae thaalattidava Hoo oo oo oo hoo ooo

Male: Kannae. Midham azhagae. Minnal velicham Mazhai thuliye Kannae. Enai thedi.

Male: Nenjilae en nenjilae Oru oonjal unakkaaga katti Mellamaai konjamaai Chellamaai thaalattidava

Male: Ennai vittu engum pogaathae Ennai vittu engum pogaathae Ennai vittu endrum pogaathae Ennai vittu engum pogaathae

Male: Ennai vittu engum pogaathae Ennai vittu engum pogaathae Ennai vittu endrum pogaathae Ennai vittu engum pogaathae

Male: ...........

Most Searched Keywords
  • anbe anbe song lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • chinna sirusunga manasukkul song lyrics

  • lyrics video tamil

  • romantic love song lyrics in tamil

  • vaseegara song lyrics

  • enjoy enjami song lyrics

  • vennilave vennilave song lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • pularaadha

  • kadhal sadugudu song lyrics

  • tamilpaa

  • inna mylu song lyrics

  • tamil music without lyrics

  • tamil karaoke download mp3

  • baahubali tamil paadal

  • kangal neeye karaoke download

  • yesu tamil

  • tamil christian songs lyrics in english

  • tamil lyrics video song