Sirikkalam Parakkalam Song Lyrics

Kannum Kannum Kollaiyadithaal cover
Movie: Kannum Kannum Kollaiyadithaal (2020)
Music: Masala Coffee
Lyricists: Madurai Souljour
Singers: Benny Dayal

Added Date: Feb 11, 2022

ஆண்: சிரிக்கலாம் பறக்கலாம் இறக்கைகள் முளைத்ததே மிதக்கலாம் குதிக்கலாம் கவலைகள் மறக்குமே

ஆண்: நேரங்கள் காலங்கள் சில் பண்ண தேவை இல்லை சியர்ஸ் என்று கூவி பார் சொர்க்கமும் தூரமில்லை

ஆண்: சேட்டர்டே நைட் மட்டும் போதைகள் போதவில்லை அன்றாடம் சன் பர்ன்தான் வேற் இங்கு தேவை இல்லை

ஆண்: சிரிக்கலாம் பறக்கலாம்

ஆண்: கிடையாது நாளை இன்று மற்றும் கையில் உண்டு காரணம் தேவை இல்லை இருக்கும் வரைக்கும் அனுபவி

ஆண்: கடிகாரம் முள்ளாய் கால்கள் எங்கும் நிற்பதில்லை யார் என்ன சொன்னால் என்ன உனக்கு புடித்தால் எதும் சரி

ஆண்: இலக்கணம் உடைக்கலாம் படைப்புகள் பிறக்குமே விதிகளால் நிறுத்தினால் எட்டி உதைத்தால் கதவுகள் திறக்குமே

ஆண்: முடியாத வெப்பம் மூளைக்குள்ளே பற்றி கொள்ள வேகம் வந்தாச்சே ஓய்வோம் என்ற எண்ணம் போச்சே

ஆண்: முடிவில்லா ஆட்டம் வாலிபங்கள் ஒன்றாய் சேர பேர் இன்பம் ஆச்சே கூச்சல் ஓசை போதை ஆச்சே

ஆண்: புதியதாய் பிறக்க நாம் விருதுகள் நடக்குதே இசைக்கு நாம் இசைந்திட அரங்குகள் அதிருதே

ஆண்: ..............

Male: Sirikkalaam parakkalaam Iraikkaigal mulaithathae Midhakkalaam kudhikalaam Kavalaigal marakkumae

Male: Nerangal kaalangal Chill panna thevai illai Cheers endru koovi paar Sorgamum dhooramilai

Male: Saturday night mattum Partigal podhavillai Andradam sun burn thaan Ver ingu thevai llai

Male: Sirikkalaam parakkalaam.

Male: Sirikkalaam parakkalaam Iraikkaigal mulaithathae Midhakkalaam kudhikalaam Kavalaigal marakkumae

Male: Sirikkalaam parakkalaam Iraikkaigal mulaithathae Midhakkalaam kudhikalaam Kavalaigal marakkumae

Male: Kidaiyathu naalai Indru mattum kaiyil undu Kaaranam thaevai illai Irukkum varaikkum anubavi

Male: Kadigaram mullaai Kaalgal engum nirapathillai Yaar enna sonnaal enna Unakku pudithaal edhum sari

Male: Ilakkanam udaikkalaam Padaipugal pirakkumae Vidhigalaal niruthinaal Etti udaithaal kadhavugal thirakkumae

Male: Mudiyadha veppam Moolaikkulla patri kolla Vegam vaandhaachae Ooivom endra ennam pochae

Male: Mudivillaa aattam Vaalibangal ondrai sera Per inbam aachae Koochal osai bodhai aachae

Male: Pudhiyadhaai pirakka naam Virudhungal nadakkuthae Isaikku naam isainthida Arangugal adhiruthae

Male Rap: ............

Male: Sirikkalaam parakkalaam Iraikkaigal mulaithathae Midhakkalaam kudhikalaam Kavalaigal marakkumae

Male: Sirikkalaam parakkalaam Iraikkaigal mulaithathae Midhakkalaam kudhikalaam Kavalaigal marakkumae

Male: Sirikkalaam parakkalaam Iraikkaigal mulaithathae Midhakkalaam kudhikalaam Kavalaigal marakkumae

Male: Sirikkalaam parakkalaam Iraikkaigal mulaithathae Midhakkalaam kudhikalaam Kavalaigal marakkumae

Similiar Songs

Agulu Bagulu Song Lyrics
Movie: 100
Lyricist: Logan
Music Director: Sam C.S
Naalai Naalai Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Vazhkai Oru Ottagam Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Vivek
Music Director: K
Most Searched Keywords
  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • tamil lyrics song download

  • best tamil song lyrics for whatsapp status download

  • maara theme lyrics in tamil

  • tamil movie karaoke songs with lyrics

  • tik tok tamil song lyrics

  • find tamil song by partial lyrics

  • tamil paadal music

  • tamil worship songs lyrics

  • rc christian songs lyrics in tamil

  • tamil melody songs lyrics

  • en kadhal solla lyrics

  • tamil thevaram songs lyrics

  • nice lyrics in tamil

  • kanthasastikavasam lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • siragugal lyrics

  • tamil to english song translation

  • raja raja cholan song lyrics tamil

  • kadhal psycho karaoke download