Kannoramai Kadhai Pesu Song Lyrics

Kannupada Poguthaiya cover
Movie: Kannupada Poguthaiya (1999)
Music: S. A. Rajkumar
Lyricists: Kalai Kumar
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: கண்ணோரமாய் கதை பேசு காதல் அம்பை நீ வீசு
ஆண்: தேவலோகம் உன் ஊரா தென்றல் என்பதுன் பேரா

பெண்: வில்லை ஏந்திடும் வீரா வேட்டையாட வந்தீரா
ஆண்: அடடா காதல் போரிலே வீரன் மனதினை பூக்கள் பறித்திடும் மாயம் என்ன
பெண்: காதல் தேரினில் மன்னன் மடியினில் நிலவு சாய்ந்திடும் மாயம் என்ன

ஆண்: கண்ணோரமாய் கதை பேசு காதல் அம்பை நீ வீசு

ஆண்: கொஞ்சிப் பேசும் உந்தன் வார்த்தை வேதம் கொஞ்சும் வளையல் ஓசை காதல் கீதம் அன்பின் அருவியே...கண்களானதோ.

பெண்: சின்ன பார்வை ஒன்று மட்டும் போதும் எந்தன் வாழ்வின் தேவை இன்று தீரும் அமுதசுரபியே...உள்ளமானதோ....

ஆண்: உள்ளங்கையில்தான் அன்பே உன் முகம் பார்த்தேனே
பெண்: உயிரின் நிழலாக அன்பே உன்னைப் பார்த்தேனே ஒரு கோடி காலம் வாழ உன் மடி கேட்டேனே

பெண்: கண்ணோரமாய் கதை பேசு
ஆண்: காதல் அம்பை நீ வீசு

ஆண்: வாசம் கேட்டு பூக்கள் உன்னை கெஞ்சும் வண்ணம் கேட்டு வானவில்லும் கெஞ்சும் உள்ளம் கேட்டு நான்...உன்னை கெஞ்சினேன்

பெண்: மேகம் உந்தன் நெஞ்சின் ஈரம் கேட்கும் மின்னல் உந்தன் மின்னும் சிரிப்பை கேட்கும் நானும் வாழவே..உன்னைக் கேட்கிறேன்

ஆண்: உலகின் அழகெல்லாம் அன்பே உன்னில் பார்த்திடவா
பெண்: இதயத் துடிப்பெல்லாம் அன்பே உன் பெயர் கேட்டிடவா
ஆண்: என்னுயிரே நீயாய் ஆனால் மரணம் ஜெயித்திடுவேன்

Female: Kannoramaai kadhai pesu Kadhal ambai nee veesu
Male: Dhevaloga un ooraa Thendral enbathu un peraa

Female: Villai yaenthidum veeraa Vettaiyaada vantheeraa
Male: Adadaa kadhal porilae veeran manathinai Pookkal pariththidum maayam enna
Female: Kadhal therinil mannan madiyinil Nilavu saainthidum maayam enna

Male: Kannoramaai kadhai pesu Kadhal ambai nee veesu

Male: Konji pesum unthan vaarththai vedham Konjum valaiyal osai kadhal geedham Anbin aruviyae...kangalaanatho

Female: Chinna paarvai ondru mattum pothum Enthan vaazhvin thevai indru theerm Amutha surabiyae...ullamaanatho

Male: Ullangaiyithaan anbae Un mugam paarthaenae
Female: Uyirin nizhalaaga anbae Unnai paarththaenae Oru kodi kaalam vaazha un madi kettaenae

Female: Kannoramaai kadhai pesu
Male: Kadhal ambai nee veesu

Male: Vaasam kettu pookkal unnai konjum Vannam kettu vaanavillum kenjum Ullam kettu naan..unnai kenjinaen

Female: Maegam unthan nenjin eeram ketkkum Minnal unthan minnum sirippai ketkkum Naanum vaazhavae..unnai ketkkiraen

Male: Uzhagin azhagellaam anbae Unnil paarththidavaa
Female: Idhaya thudippellaam anbae Un peyar ketidavaa
Male: Ennuyirae neeyaai aanaal Maranam jeyiththiduvaen

Female: Kannoramaai kadhai pesu Kadhal ambai nee veesu
Male: Dhevaloga un ooraa Thendral enbathu un peraa

Female: Villai yaenthidum veeraa Vettaiyaada vantheeraa
Male: Adadaa kadhal porilae veeran manathinai Pookkal pariththidum maayam enna
Female: Kadhal therinil mannan madiyinil Nilavu saainthidum maayam enna..

Most Searched Keywords
  • tamil poem lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • siragugal lyrics

  • karaoke with lyrics in tamil

  • thenpandi seemayile karaoke

  • tamil songs karaoke with lyrics for male

  • enjoy enjami song lyrics

  • anbe anbe song lyrics

  • venmathi song lyrics

  • maruvarthai pesathe song lyrics

  • tamil christian songs lyrics with chords free download

  • vaathi coming song lyrics

  • rc christian songs lyrics in tamil

  • tamil song lyrics download

  • tamil love feeling songs lyrics for him

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • best tamil song lyrics in tamil

  • tamil music without lyrics free download

  • tamil christian songs with lyrics and guitar chords

  • uyirae uyirae song lyrics