Added Date: Feb 11, 2022
ஆண்: மனச மடிச்சு நீதான் உன் இடுப்பில் சொருகுற உதட்டை கடிச்சி நீதான் என்னை உசுப்பு ஏத்துற
பெண்: ஓரக்கண்ணுல நீதான் என்னை எதுக்கு பாக்குற ஒதுங்கி நிக்குற போதும் என்னை உரசி பேசுற
ஆண்: தொட்டு தொட்டு ரசிப்போமா தொட்டில் கட்ட நினைப்போமா
பெண்: ஒட்டிக் கிட்டு சித்தம்மா ஒண்ணா சேர்ந்து நிற்போமா
ஆண்: கட்டிக்கிட்டு காத்துலதான் கரைஞ்சி போவோமா
ஆண்: மனச மடிச்சு நீதான் உன் இடுப்பில் சொருகுற
பெண்: ஒதுங்கி நிக்குற போதும் என்னை உரசி பேசுற
ஆண்: அம்மம்மா குண்டுமல்லி ஆள இப்போ தூக்குது அழகா கிட்ட வந்து மூடு ஏத்துது
பெண்: சிலிர்க்கும் கொலுசு இப்போ அத்தான் பேரை சொல்லுது அதுக்கும் இதுக்கும் சேர்த்து ஆட்டம் போடுது
ஆண்: சேலை பொத்தித்தான் செங்கரும்பு ஆடுதா
பெண்: கடிச்சி திங்கத்தான் கட்டெறும்பு தேடுதா
ஆண்: காதல் ரேகத்தான் உள்ளங்கையில் ஓடுதா
பெண்: கட்டில் கச்சேரி காதோடு தான் கேக்குதா
ஆண்: குற்றாலமே குலுங்குதா பக்கம் வந்து சிணுங்குதா இரவே பத்தாதம்மா பகலும் உனக்குத்தான்
பெண்: ஓரக்கண்ணுல நீதான் என்னை எதுக்கு பாக்குற
ஆண்: உதட்டை கடிச்சி நீதான் என்னை உசுப்பு ஏத்துற
ஆண்: ஆஹா நீயும் குடிச்சா ஆத்து தண்ணி அள்ளித்தான் குடிச்சி பார்த்தேன் அது ரொம்ப இனிக்குது
பெண்: இரவில் மாமா உங்க நெனப்புல நான் தூங்கினா நிலவில் பாய் விரிச்ச சுகமும் கிடைக்குது
ஆண்: காதல் சூரியன்தான் கண்ணுக்குள்ளே கரையுமே
பெண்: மாமா பார்த்தாலே மஞ்சள் கூட சிவக்குமே
ஆண்: கண்ணைப் பார்த்தாலே கள் குடிச்ச போதைதான்
பெண்: உன்னை நினைச்சாலே சொர்க்கத்துக்கு பாதைதான்
ஆண்: குற்றாலமே குலுங்குதா பக்கம் வந்து சிணுங்குதா இரவே பத்தாதம்மா பகலும் உனக்குத்தான் (மனச)

பெண்: தொட்டு தொட்டு ரசிப்போமா தொட்டில் கட்ட நினைப்போமா
ஆண்: ஒட்டிக் கிட்டு சித்தம்மா ஒண்ணா சேர்ந்து நிற்போமா
பெண்: கட்டிக்கிட்டு காத்துலதான் கரைஞ்சி போவோமா

Male: Manasa madichchu needhaan un iduppil sorugura
Udhattai kadichchi needhaan ennai usuppu yaeththura
Female: Orakkannula needhaan ennai edhukku paakkura
Odhungi nikkura pothum ennai urasi pesura
Male: Thottu thottu rasippomaa
Thotti katta ninaippomaa
Female: Ottikittu siththammaa
Onnaa saernthu nirpomaa
Male: Kattikkittu kaaththulathaan
Karainji povomaa
Male: Manasa madichchu needhaan un iduppil sorugura
Female: Odhungi nikkura pothum ennai urasi pesura
Male: Ammammaa kundumalli aala ippo thookkuthu
Azhagaa kitta vanthu moodu yaeththuthu
Female: Silirkkum kolusu ippo aththaan perai solluthu
Adhukkum idhukkum saerththu aattam poduthu
Male: Saelai poththiththaan sengarumbu aaduthaa
Female: Kadichchi thinaththaan katterumbu theduthaa
Male: Kadhal regaththaan ullanaiyil oduthaa
Female: Kattil kachcheri kadhoduthaan kekkuthaa
Male: Kuttraalamae kulunguthaa pakkam vanthu sinunguthaa Iravae paththaathammaa pagalum unakkuththaan
Female: Orakkannula needhaan ennai edhukku paakkura
Male: Udhattai kadichchi needhaan ennai usuppu yaeththura
Male: Aahaa neeyum kudichchaa aaththu thanni alliththaan
Kudichchu paarththaen adhu romba inikuthu
Female: Iravil mama una nenaippula naan thoonginaa
Nilavil paai virichchaa sugamum kidaikkuthu
Male: Kadhal sooriyanthaan kannukkullae karaiyumae
Female: Mama paarththaalae manal kooda sivakkumae
Male: Kannai paarththaalae kal kudichcha podhaithaan
Female: Unnai ninaichchaalae sorkkaththukku paadhaithaan
Male: Kuttraalamae kulunguthaa pakkam vanthu sinunguthaa Iravae paththaathammaa pagalum unakkuththaan
Male: Manasa madichchu needhaan un iduppil sorugura Udhattai kadichchi needhaan ennai usuppu yaeththura
Female: Thottu thottu rasippomaa
Thotti katta ninaippomaa
Male: Ottikittu siththammaa
Onnaa saernthu nirpomaa
Female: Kattikkittu kaaththulathaan
Karainji povomaa
Male: Manasa madichchu needhaan un iduppil sorugura
Female: Odhungi nikkura pothum ennai urasi pesura
master tamil lyrics
maruvarthai pesathe song lyrics
chellamma song lyrics download
enjoy enjaami song lyrics
tamil love feeling songs lyrics video download
ithuvum kadanthu pogum song download
only music tamil songs without lyrics
nerunjiye
azhage azhage saivam karaoke
soundarya lahari lyrics in tamil
tamil songs karaoke with lyrics for male
teddy en iniya thanimaye
lyrics of new songs tamil
kanakadhara stotram tamil lyrics in english
shiva tandava stotram lyrics in tamil
tamil christian christmas songs lyrics
tamil songs lyrics whatsapp status
maraigirai movie
sundari kannal karaoke
master tamilpaa