Allegara Allegara Song Lyrics

Kanthaswamy cover
Movie: Kanthaswamy (2009)
Music: Devi Sri Prasad
Lyricists: Viveka
Singers: Rita

Added Date: Feb 11, 2022

பெண்: ...........

ஆண்: ...........

பெண்: { அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே } (2)

பெண்: இந்திய பொண்ணு தாங்கோ இத்தாலி கண்ணு தாங்கோ நான் ஒரு மின்னல் தாங்கோ தில் இருந்தா வாங்கோ

பெண்: ஹே மேனியே மேக்னட் தாங்கோ வார்த்தையே சாக்லேட் தாங்கோ நான் ஒரு மின்சாரங்கோ தள்ளி நின்னுகோங்கோ

பெண்: ரெட் ஒயின் பாட்டில் நான் காஷ்மீர் ஆப்பிள் நான் கோல்டன் ஏஞ்சல் நானே

பெண்: அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே

ஆண்: ........

பெண்: ஹா ஆடலாம் டங்கோ டங்கோ அடிக்கலாம் போங்கோ கோங்கோ வாழ்க்கையே ஷார்டோ லாங்கோ வாழ்ந்து பார்ப்போம் வாங்கோ

ஆண்: அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா

பெண்: பாடலாம் சாங்கோ சாங்கோ உதடுகள் வீங்கோ வீங்கோ வாழ்ந்தது ரைட்டோ ராங்கோ வாழ்வோம் இனிமே வாங்கோ

பெண்: ஓசோன் தாண்டி நம் ஓசை போகட்டும் வானம் கை தட்டுமே

பெண்: ஆசைகள் ஒன்னோ ரெண்டோ அடங்கிடும் மனசும் உண்டோ நம் விழி ரெண்டும் விண்டோ மூடி வைப்பதேனோ

ஆண்: ........

பெண்: ஓஹோ ஹோ வானவில் பென்டு என்றோ பிறை நிலா வென்டு என்றோ சொல்பவன் முட்டாள் அன்றோ குறையை பார்த்தால் நன்றோ

பெண்: நேற்று போயாச்சு நாளை புதிராச்சு இன்றே நிலையானது

பெண்: { அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா } (2) அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே

Female: ...........

Male: Yo come on Everybody it’s time To roll let’s welcome The indian girl

Female: { Allegra allegra Allegra ale alegra Allegra allegra Allegra ale ale } (2)

Female: India ponnuthaango Italy kannuthaango Naan oru minnalthaango Dhil irunda vaango

Female: Hey meniyae Magnet thaango Vaarthaiyae chocolate thaango Naan oru minsarango Thalli ninnukongo

Female: Red wine bottle naan Kashmir apple naan Golden angel naanae

Female: Allegra allegra Allegra ale alegra Allegra allegra Allegra ale ale

Male: ..........

Female: Haa aadalam tango tango Adikalaam bongo kongo Vaazhkaiyae shorto longo Vaazhnthu paarpom vaango

Male: Allegra allegra Allegra ale alegra

Female: Paadalam songo songo Udhadugal veengo veengo Vaazhnthadu righto wrongo Vaazhvom inimae vaango

Male: Allegra allegra Allegra ale alegra

Female: Ozone thaandi nam osai pogatum Vaanam kai thattumae

Female: Allegra allegra Allegra ale alegra Allegra allegra Allegra ale ale

Male: ..........

Female: Allegra allegra Allegra ale alegra Allegra allegra Allegra ale ale

Male: ........

Female: Aasaigal onno rendo Adangidum manasum undo Nam vizhi rendum window Moodi vaipatheno

Male: ...........

Female: O hoo ho vaanavil pendu endro Pirainila vendu endro Solbavan muttal andro Kuraiyai paarthaal nandro

Male: ...........

Female: Netru poyaachu Naalai pudhiraachu Indrae nilaiyanadhu .

Female: { Allegra allegra Allegra ale alegra } (2) Allegra allegra Allegra ale ale

Other Songs From Kanthaswamy (2009)

Most Searched Keywords
  • kangal neeye song lyrics free download in tamil

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • karnan thattan thattan song lyrics

  • enna maranthen

  • lyrics song download tamil

  • venmathi venmathiye nillu lyrics

  • neeye oli sarpatta lyrics

  • sivapuranam lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • tamil devotional songs lyrics pdf

  • kanthasastikavasam lyrics

  • kaatrin mozhi song lyrics

  • nee kidaithai lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • namashivaya vazhga lyrics

  • soorarai pottru lyrics tamil

  • tamil lyrics song download

  • tamil songs english translation

  • konjum mainakkale karaoke