Excuse Me Mr.Kandasamy Song Lyrics

Kanthaswamy cover
Movie: Kanthaswamy (2009)
Music: Devi Sri Prasad
Lyricists: Viveka
Singers: Vikram and Suchitra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்

பெண்: ..............

பெண்: { ஹே எஸ்கியூஸ் மீ மிஸ்டர். கந்தசாமி } (2) ஒரு காபி குடிப்போம் கம் வித் மீ ஹாட்டா கோல்டா நீயே தொட்டு பாரு

ஆண்: போடி போடி

பெண்: எஸ்கியூஸ் மீ மிஸ்டர். கந்தசாமி ஒரு லாங்க் டிரைவ் போலாம் கம் வித் மீ ஸ்லோவ்வா ஸ்பீடா நீயே ஓட்டி பாரு

ஆண்: போடி ஓட்ட சிம் கார்டே எம்டி ஐபாடே உன்ன ஸ்விட்ச் ஆன் செய்யுறது வேஸ்ட்டு ஹட்ச் புல் டாகே நச்சு கீழ்ப்பாக்கே என்ன சுத்தாம போனா நான் சேஃபு

பெண்: மண் ரோடே ஹே மண் ரோடே எப்போ ஆவ மெயின் ரோடே

ஆண்: { போடி
பெண்: போடா } (8) போ போ போ

பெண்: எஸ்கியூஸ் மீ

ஆண்: எஸ்கியூஸ் மீ மிஸ். சுப்புலக்ஷ்மி யுவர் ஆக்டிவிடிஸ் ஆர் தப்பு லக்ஷ்மி உன் பேச்சும் தாட்டும் ரொம்ப குப்ப லக்ஷ்மி

ஆண்: போடி போடி

ஆண்: .............

பெண்: ஹே கந்தசாமி என் லைஃப்ல புயலா வந்தசாமி என் அழக பாத்து மனசுல நொந்தசாமி சீ வெந்தசாமி தூ

ஆண்: உன் அழகுனால இல்ல உன் இம்சையால நொந்தசாமி உன் கையில சிக்கமாட்டான் இந்த சாமி

ஆண்: கடவுள் இல்லன்னு சொன்னார் ராமசாமி காதல் இல்லன்னு சொல்றான் கந்தசாமி

பெண்: நோபா நோபா நோபா சொன்னார் வள்ளுவர் கிராண்ட்பா ஊடல் தாண்டி கூடச் சொன்னார் கடைசி குறளில் ஷார்ப்பா

ஆண்: வேணாம் வேணாம் வேணாம் நீ நாமம் போட வேணாம் உன் கூட வந்தா சண்ட போட்டே வாழ்க்கை போகும் வீணா

ஆண்: ஹிட்லர் பேத்தியே ஹிட்லர் பேத்தியே காதல் ஒன்னும் யுத்தர் இல்லை கொல்லாதே

பெண்: லிங்கன் பேரனே லிங்கன் பேரனே தத்துவங்கள் பேசி பேசி கொல்லாதே

பெண்: காஷ்மீர் நான் நீ பாகிஸ்தான் தீராது டிஷ்யூம் தான்

ஆண்: { போடி
பெண்: போடா } (8) போ போ போ

பெண்: { ஹே எஸ்கியூஸ் மீ } (2) மிஸ்டர். கந்தசாமி ஒரு காபி குடிப்போம் கம் வித் மீ ஹாட்டா கோல்டா நீயே தொட்டு பாரு

ஆண்: போடி போடி

பெண்: .........

ஆண்: ஹே என்ன ரொம்ப ஓவரா பண்ற

பெண்: ஒன்னும் பண்ண விட மாட்றியே

ஆண்: நீ படிச்ச பொண்ணுதான

பெண்: உன்ன படிக்க முடியலையே

ஆண்: ஹே ஹே தள்ளி போ

பெண்: என்ன தள்ளிட்டு போ

ஆண்: கொஞ்சம் மூடு

பெண்: ரொம்ப மூடு

ஆண்: ஐயோ

பெண்: வேணா வேணா வேணா வேஸ்டு பேச்சு வேணா இப்போ விட்டா தப்ப எண்ணி பின்னால் அழுவ தானா

ஆண்: ஹே போடி போடி போடி ஃபூலா போன லேடி கேர்ள்ஸ நம்பி லூஸா போன பாய்ஸ் பல கோடி

பெண்: ஹே உப்பு மூட்டையே உப்பு மூட்டையே லைப் லாங்கா உன்ன தூக்கி சுமப்பேண்டா

ஆண்: ஹே டக்கு முட்டையே டக்கு முட்டையே வாத்து கூட்டம் கூட உன்ன சேத்துக்காது

பெண்: பேசாதே நீ கிராக் மாறி பிலீஸ் வாயேன் டிராக் மாறி

Female: ..........

Female: { Hey excuse Me mr. kandasamy } (2) oru coffee kudipom Come with me Hota colda Neeyae thottu paaru

Male: Podi podi

Female: Excuse Me mr. kandasamy oru long drive polam Come with me slowa Speeda neeyae otti paaru

Male: Podi ota sim cardae Empty ipodae unna switch on seiyuradhu wasteu Hutch bull dogae nachu kilpakae Enna suthama pona naan safe

Female: Manroadae hey Manroadae eppo aava Main roadae

Male: { Podi    
Female: Poda } (8) Po po po

Female: Excuse me

Male: Excuse me Ms.subbulakshmi Ur activities are Thapu lakshmi Un pechum thoughtum Romba kuppa lakshmi

Male: Podi podi

Male: .........

Female: Hey kandhasamy En lifela puyala vandha samy En azhaga paathu manasula Nondha samy che vendha samy thoo

Male: Un azhagunaala illa Un imsaiyala nondha samy Un kaila sika mataan indha samy

Male: Kadavul illanu Sonnar ramasamy Kaadhal illanu Solran kandhasamy

Female: Nopa nopa nopa Sonnaar valluvar grandpa Oodal thaandi koodasonnar Kadaisi kuralil sharpa

Male: Venam venam venam Nee naamam poda venam Un kooda vandha sanda potae Vaazhkai pogum veena

Male: Hitler pethiyae Hitler pethiyae kaadhal Onnum yudhar illai kolladhae

Female: Lincoln peranae Lincoln peranae Thathuvangal pesi Pesi kolladhae

Female: Kashmir naan Nee pakistan theeraadhu Dishyum dhaan

Male: { Podi  
Female: Poda } (8) Po po po

Female: { Hey excuse me } (2) Mr. kandasamy oru coffee kudipom Come with me Hota colda Neeyae thottu paaru

Male: Podi podi

Female: ..........

Male: Hey enna romba overa panra

Female: Onnum panna vidamaatriyae

Male: Nee padicha ponnu thaana

Female: Unna padika mudiyalayae

Male: Hey hey thalli po

Female: Enna thallitu po

Male: Konjam moodu

Female: Romba moodu

Male: Aiyoo

Female: Vena vena vena Wasteu pechu vena Ippo vita thapa enni Pinnaal azhuva thaana

Male: Hey podi podi Podi foola pona lady Girlsa nambi loosa Pona boys pala kodi

Female: Hey uppu mootayae Uppu mootayae life longa Unna thooki sumapenda

Male: Hey ducku muttayae Ducku muttayae vaathu Kootam kooda unna sethukaadhu

Female: Pesadhae nee crack maari Plz vaayen track maari

Female: { Hey excuse me } (2) Mr. kandasamy oru coffee kudipom Come with me Hota colda Neeyae thottu paaru

Male: Podi podi

Male: { Podi  
Female: Poda } (8) Po po po

Other Songs From Kanthaswamy (2009)

Most Searched Keywords
  • maara song tamil

  • putham pudhu kaalai song lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • tamil devotional songs karaoke with lyrics

  • karaoke lyrics tamil songs

  • thullatha manamum thullum padal

  • find tamil song by partial lyrics

  • thabangale song lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • mangalyam song lyrics

  • new movie songs lyrics in tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • chammak challo meaning in tamil

  • bigil song lyrics

  • anbe anbe song lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • lyrics song download tamil

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • tamil karaoke songs with lyrics for female singers

  • tamil album song lyrics in english