Ithellam Dupe Song Lyrics

Kanthaswamy cover
Movie: Kanthaswamy (2009)
Music: Devi Sri Prasad
Lyricists: Viveka
Singers: Vikram and Devi Sri Prasad

Added Date: Feb 11, 2022

ஆண்: கூழு சுண்டலு வேர்க்கடலை வறுத்த கறி வடுமாங்கா சுண்டக்கஞ்சி சுட்டவாழ மக்காச்சோளம் நீர்மோரு பேட்ரிதண்ணி இளநி இறாதொக்கு உப்புக்கண்டம் பழையசோரு டிகிரிகாப்பி இஞ்சி மரப்பா கடலமுட்டாய் கம்மருகட்டு வெள்ளரிக்காய் எலந்தப்பழம் குச்சி ஐசு, கோலி சோடா, முறுக்கு, பஞ்சு மிட்டாய், கரும்பு சாறு, மொளகா பஜ்ஜி, எள்ளு வடை, பொறி உருண்டை, ஜிகருதண்டா, ஜீராதண்ணி, ஜவ்வு முட்டாய், கீரவட, கிர்னிப்பழம், அவிச்சமுட்ட, ஆபாயில், பல்லி முட்டாய், பப்பாளி, புகையில, போதபாக்கு, புண்ணாக்கு

குழு: இதெல்லாம் டூப்பு பீசாதான் டாப்பு இதெல்லாம் டூப்பு டூப்பு பீசாதான் டாப்பு ஹேய் இதெல்லாம் டூப்பு பீசாதான் டாப்பு

ஆண்: ஓ வாவ் வாவ் வாவ் வாவ் வு ஓ வாவ் வாவ் வாவ் வாவ் வு வாவ் வாவ் வாவ் வு

ஆண்: அண்ணன், அண்ணி, நாத்தனாரு, மாமியாரு, மாமனாரு ஓரகத்தி, சக்காலத்தி, தம்பிக்காரன், தங்கச்சி, சித்தப்பன், பெரியப்பன், பாட்டன், முப்பாட்டன், பேத்தி, கொள்ளுப்பேத்தி, பேரன், கொள்ளு பேரன், பொண்டாட்டி, வப்பாட்டி, நல்லபுருஷன், கள்ளபுருஷன், மச்சினிச்சி, மாமனாரு, கொழுந்தனாரு, கொழுந்தியா, மூத்தாரு, பாட்டி, பூட்டி, அக்காபொண்ணு, அத்தபொண்ணு, காதலன், காதலி, டாவு டைம்பாசு, தாய்மாமன், பங்காளி, தம்பிபுள்ள, தத்துபுள்ள, சகல, சம்மந்தி, மொறமாமன், மொறப்பொண்ணு, தலச்சன்புள்ள, இளையப்புள்ள, மூத்ததாரம், இளைய தாரம், துடுப்பு, ஒன்னுவிட்டது, இரண்டு விட்டது, ரத்த சொந்தம், மத்த சொந்தம், ஜாதிக்காரன், பொண்ணு எடுத்தவன், பொண்ணு தந்தவன்

குழு: இதெல்லாம் டூப்பு நண்பன் தான் டாப்பு இதெல்லாம் டூப்பு டூப்பு நண்பன் தான் டாப்பு ஹேய் இதெல்லாம் டூப்பு நண்பன் தான் டாப்பு

குழு: ஓ யே ஓ வாவ் வாவ் வாவ் வாவ் வு ஓ வாவ் வாவ் வாவ் வாவ் வு ஓ யே

ஆண்: சோகம், அழுகை, சோம்பல், காதல் தோல்வி, கடுப்பு, எக்ஸாம் பெய்லு, எரிச்சல், வெறுப்பு, வேதனை, கோபம், பிரிவு, நஷ்டம், படபடப்பு, பழிவாங்கல், பாவம், போட்டுக்கொடுப்பு, பொறாமை, கிண்டலு, எலப்பம், எச்சப்புத்தி, இருமாப்பு, சகுனிவேல, சதிச்செயல், கோல் மூட்டல், குறுக்கு புத்தி, ஒட்டுக்கேட்டல், ஓரவஞ்சனை, பொயி, புழுகுமூட்ட, டகுல் வேல, டப்பாங்குத்து, அரக்கத்தனம், பீலா, பில்டப்பு, பிசாத்து, கொல்லிக்கண்ணு, குசும்பு சின்னத்தனம், சிண்டுமுடி, அல்லகை, அல்பம், டேருமாரு, டிமிக்கி, ஊல உதார், ஒப்பாரி, ஜால்ரா, ஜர்க்கடித்தல், திருட்டுவேல, தில்லுமுல்லு, சண்டித்தனம் ..

குழு: இதெல்லாம் டூப்பு ஜாலிதான் டாப்பு இதெல்லாம் டூப்பு டூப்பு ஜாலிதான் டாப்பு

குழு: ஓ வாவ் வாவ் வாவ் வாவ் வு ஓ வாவ் வாவ் வாவ் வாவ் வு வாவ் வாவ் வாவ் வோ

ஆண்: குப்புசாமி, கோவிந்தசாமி முனுசாமி, முத்துசாமி, கிருஷ்ணசாமி, மாடசாமி, மயில்சாமி, வேலுச்சாமி, வீராசாமி, கண்ணுச்சாமி, கருப்புச்சாமி, மலச்சாமி, பழனிச்சாமி, குருசாமி, கோட்டச்சாமி, சின்னச்சாமி, பெரியச்சாமி, ஆறுச்சாமி, அழகுச்சாமி, அப்பாச்சாமி, கொண்டச்சாமி, வேட்டச்சாமி, வெங்கடச்சாமி, தங்கச்சாமி, பெருமாள்சாமி, நாராயண்சாமி, சிவசாமி, சீனுசாமி, சடையச்சாமி, சந்திராசாமி, வெள்ளசாமி, குயில்சாமி, குமாரசாமி, கோதண்டசாமி, அங்குசாமி, துரசாமி, பொண்ணுசாமி, அய்யாசாமி, அண்ணாசாமி, நல்ல சாமி..

குழு: இதெல்லாம் டூப்பு கந்தசாமி டாப்பு இதெல்லாம் டூப்பு டூப்பு கந்தசாமி டாப்பு ஓ யே

குழு: ஓ வாவ் வாவ் வாவ் வாவ் வு ஓ வாவ் வாவ் வாவ் வாவ் வு வாவ் வாவ் வாவ் வோ கந்தசாமிதான் டாப்பு

Male: Kozhu..sundalu..verkadala Varththa kari..vadumaanga. Sunda kanji.sutta vaazha Makka cholam.neer moru Battery thanni.elani Era thokku.uppu kandam Pazhaya soru.degree kaapi Inji marappa..kadala muttai Kamarukattu..vellarikka Elantha pazham.kuchci ice-u Goli soda.murukku..panju muttaai Karumbu saaru. molaga bajji Ellu vada.pori urunda.jiguruthanda Jeera thanni..javvu muttaai Keera vada.kirini pazham Avichcha mutta.half boil Palli muttaai.pappaali..pogayala Botha paakku.punnaakku..ku..ku

Chorus: Ithellaam dupe-u Pizzathaan top-u Ithellaam dupe-u.dupe-u Pizzathaan top-u.heiii Ithellaam dupe-u Pizzathaan top-u.eiiii

Male: Oh wowu wow wow wow wu Oh wowu wow wow wow wu Wow wow wow wuuuu

Male: Annan..anni..naaththanaaru. Maamiyaaru.maamanaaru Orakaththi.sakkalaththi Thambikaaran.thangachchi Chiththappan.periyappan Paattan.muppaattan Peththi.kollu peththi Peran..kollu peran Pondaatti..veppaatti Nalla purushan.kalla purushan Machchinachchi..maamanaaru Kolunthanaaru.kolunthiya Mooththaaru Paatti.pootti.. Akka ponnu.aththa ponnu Kaathalan..kaathali Daavu.time paasu Thaai maaman.pangaali Thambi pulla.thaththu pulla Sagala.sambanthi Mora maaman.mora ponnu Thalachchan pulla.elaiya pulla Mootha thaaram.elaiya thaaram Thoduppu. Onnu vittathu.rendu vittathu Raththa sontham.maththa sontham Jaathi kaaran..ponnueduththavan. Ponnu thanthaven.ven.ven

Chorus: Ithellaam dupe-u Nanbanthaan top-u Ithellaam dupe-u..dupe uuu Nanbanthaan top-u.heiiii Ithellaam dupe-u.uu Nanbanthaan top-u.eiii

Chorus: Oh yeah. Oh wowu wow wow wow wu Oh wowu wow wow wow wu Oh yeah

Male: Sogam.azhuga Sombal.kaathal tholvi Kaduppu.exam failu Erichchal..veruppu Vethana.kobam Pirivu.nashtam Pada padappu.pazhivaangal Paavam.pottu koduppu Poraama.kindalu.elappam Echcha buththi.irumaappu Sakuni vela.sathi seyal Kol moottal..kirukku buththi Ottu kettal.ora vanjana Poyyi.pulugu mootta Dagul vela.dappan kooththu Arakkathanam.peela..build-upu Pisaaththu.kolli kannu Kusumbu.chinnathanam Sindu mudi..alakkai Alpam.daeru maaru Dimikki.oolaa uthaar Oppaari.jalra.jerk adiththal Thiruttu vela.thillu mullu Sandiththanam.nam.nam

Chorus: Ithellaam dupe-u Jollythaan top-u Ithellaam dupe-u.dupe-uuu Jollythaan top-u

Chorus: Oh wowu wow wow wow wu Oh wowu wow wow wow wu Wow woww wow woooh

Male: Kuppusaamy..govindsaamy Munnuswamy. muthuswamy Krishnasaamy.maadasaamy Mayilsaamy.velusaamy Veerasaamy.kannusaamy Karuppusaamy.malasaamy Pazhanisaamy.gurusaamy Kottasaamy.chinnasaamy..periyasaamy Aarusaamy.azhagusaamy Appasaamy.kondasaamy Vettasaamy.venkatasaamy Thangasaamy.perumalsaamy Narayansaamy.sivasaamy Seenusaamy.sadaiyasamay Chandrasaamy.vellasaamy Kuyilsaamy.kumarasaamy Kothandasaamy.angusaamy Dorasaamy.ponnusaamy Aiyyasaamy..annasaamy Nallasaamy.my.my

Chorus: Ithellaam dupe-u Kandasaamy top-u Ithellaam dupe-u.dupe-u Kandasaamy top-u Oh yeah

Chorus: Oh wowu wow wow wow wu Oh wowu wow wow wow wu Wow woww wow woooh Kandasaamythaan top-u

Other Songs From Kanthaswamy (2009)

Most Searched Keywords
  • ilayaraja songs karaoke with lyrics

  • kadhal album song lyrics in tamil

  • enjoy enjaami song lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • lyrical video tamil songs

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • neeye oli sarpatta lyrics

  • kannamma song lyrics

  • tamil love feeling songs lyrics download

  • asuran song lyrics in tamil download

  • master dialogue tamil lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • jai sulthan

  • happy birthday lyrics in tamil

  • rummy koodamela koodavechi lyrics

  • kanthasastikavasam lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • kadhal psycho karaoke download

  • happy birthday song in tamil lyrics download

  • nice lyrics in tamil