Mambo Mamiya Song Lyrics

Kanthaswamy cover
Movie: Kanthaswamy (2009)
Music: Devi Sri Prasad
Lyricists: Viveka
Singers: Vikram and Rita Thyagarajan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்

குழு: சின்குலப்பு சின்குலப்பு சின்குலப்பு சிங்குலா சின்குலப்பு சின்குலப்பு சின்குலப்பு சிங்குலா சின்குலப்பு சின்குலப்பு சின்குலப்பு சிங்குலா சின்குலப்பு சின்குலப்பு சிங்குலா சிங்குலா

ஆண்: மாம்போ மாமியா காதல் ஒரு பேயா சுனாமி போல தாகம் வந்துருச்சி வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி

பெண்: மாம்போ மாமியா காதல் ஒரு பேயா பிசாசு போல ஆட்டம் வந்துருச்சி பாட்டம் வந்துருச்சி நாட்டம் வந்துருச்சி

ஆண்: கண்ணோடு கண்ணு குத்தி நெஞ்சோடு நெஞ்சு சுத்தி சுருண்டு விழுந்தேனே ஆத்தி

பெண்: மூச்சோடு மூச்சு முட்டி பேச்சோடு பேச்சு கட்டி மிரண்டு விழுந்தேனே ஆத்தி

ஆண்: பளார் பளார் பளார் என ஆசை வந்து நெஞ்சை அறையுதே

குழு: ஆஹா ஆஹா ஹான் ஆ ஆஹா ...........

பெண்: மோத மோத போதை கொண்டேன் சேலை போட்ட காளையானேன் வந்து நீயும் முட்டிப்பாரடா தோல்விகூட வெற்றி தானடா

குழு: ஆஹா ஆஹா ஹான் ஆ ஆஹா

ஆண்: கூர்மையான கொம்புக்காரி கோபமான வம்புக்காரி உந்தன் மோதல் நோகவில்லையே உயிர் போயும் சாகவில்லையே

குழு: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

பெண்: சரா சரி சரா சரி ஆணும் பெண்ணும் நாம இல்லையே

ஆண்: ஓ ரெண்டு நாக்கு ஒட்ட வேண்டும் கட்டில் தேக்கு திட்ட வேணும் எந்தன் ஆசை நச்சரிக்குதே திறந்த வானம் எச்சரிக்குதே

குழு: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

பெண்: கொஞ்ச நேரம் கொந்தளிப்பேன் பின்பு நானே ஒத்துழைப்பேன் நெஞ்சம் ஆடும் உந்தன் சொற்படி என்று நீயும் கண்டதெப்படி

குழு: ஆஹா ஆஹா ஹான் ஆ ஆஹா

ஆண்: சரா சரி சரா சரி ஆணும் பெண்ணும் நாம இல்லையே

பெண்: மாம்போ மாமியா காதல் ஒரு பேயா
ஆண்: சுனாமி போல தாகம் வந்துருச்சி வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி

குழு: ஆஹா ஆஹா ஹான் ஆ ஆஹா ஆஹா ஆஹா ஹான் ஆ ஆஹா

Chorus: Singulappu singulappu singulappu singulaa Singulappu singulappu singulappu singulaa Singulappu singulappu singulappu singulaa Singulappu singulappu singulaa singulaa

Male: Mambo maamiyaa Kaadhal oru peiyaa Tsunaamipola thaagam vandhuruchi Vegam vandhuruchi. mogam vandhuruchi

Female: Mambo maamiyaa Kaadhal oru peiyaa Pisaasuppola aattam vandhuruchi Paattam vandhuruchi. naattam vandhuruchi

Male: Kannodu kannu kuththi Nenjodu nenju suththi Surundu vizhundhenae aaththi

Female: Moochodu moochu mutti Pechodu pechukkatti Mirandu vizhundhenae aaththi

Male: Palaar palaar palaar ena Aasai vandhu nenjai araiyudhae

Male: Mambo maamiyaa Kaadhal oru peiyaa Tsunaamipola thaa.gam vandhuruchi Ve..gam vandhuruchi. mo..gam vandhuruchi

Chorus: Ahaaa..ahaaa..haaan.aa.ahaa.. ...............

Female: Modha modha bodhai konden Selai potta kaalaiyaanen Vandhu neeyum muttippaaradaa Tholvikkooda vetri thaanadaa

Chorus: Ahaaa..ahaaa..haaan.aa.ahaa..

Male: Koormaiyaana kombukkaari Kobamaana vambukkaari Undhan modhal nogavillaiyae Uyir poyum saagavillaiyae

Chorus: Hey hey hey hey hey hey heyeey

Female: Saraa sari saraa sari Aanum pennum naama illaiyae

Male: Mambo maamiyaa Kaadhal oru peiyaa Tsunaamipola thaagam vandhuruchi Vegam vandhuruchi. mogam vandhuruchi

Chorus: Ahaaa..ahaaa..haaan.aa.ahaa.. ................

Male: O irandu naakku otta vendum Kattil thekku thitta venum Endhan aasai nachcharikkudhae Thirandha vaanam echarikkudhae

Chorus: Hey hey hey hey hey hey heyeey

Female: Konja neram kondhalippen Pinbu naanae oththuzhaipen Nenjam aadum undhan sorppadi Endru neeyum kandadheppadi

Chorus: Ahaaa..ahaaa..haaan.aa.ahaa..

Male: Saraa sari saraa sari Aanum pennum naama illaiyae

Female: Mambo maamiyaa Kaadhal oru peiyaa
Male: Tsunaamipola thaagam vandhuruchi Vegam vandhuruchi. mogam vandhuruchi

Chorus: Ahaaa..ahaaa..haaan.aa.ahaa.. Ahaaa..ahaaa..haaan.aa.ahaa..

Chorus: Singulappu singulappu singulappu singulaa Singulappu singulappu singulappu singulaa Singulappu singulappu singulappu singulaa Singulappu singulappu singulaa singulaa

Other Songs From Kanthaswamy (2009)

Most Searched Keywords
  • soorarai pottru tamil lyrics

  • tamil christian songs lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • only tamil music no lyrics

  • sarpatta parambarai lyrics

  • kattu payale full movie

  • tamil duet karaoke songs with lyrics

  • yaar azhaippadhu song download

  • tamil karaoke download mp3

  • enjoy enjami song lyrics

  • tamil poem lyrics

  • kutty pattas movie

  • megam karukuthu lyrics

  • eeswaran song lyrics

  • munbe vaa karaoke for female singers

  • ben 10 tamil song lyrics

  • neerparavai padal

  • nattupura padalgal lyrics in tamil

  • karaoke songs in tamil with lyrics