Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆஆ...ஆஆஆ... ஆஆஆஆ...
ஆண்: எக்கச்சக்கமாய் எனை கொன்றாயடி காதில் சத்தமாய் காதல் சொன்னாயடி பக்கம் பக்கமாய் எனை தள்ளாதடி வெட்கப்பட்டு என் மனம் கிள்ளாதடி கிள்ளாதடி கிள்ளாதடி
ஆண்: உன் கண்ண குழியினில் விழுந்தேனே நீ கைய்யா நீட்டினால் எழுந்தேனே ஒரு மூங்கில் காடென எரிந்தேனே அதை முத்தம் தந்து நீ அணைத்தாயே அணைத்தாயே
ஆண்: காதல் சூரியன் நீரில் குளிக்கும் காதல் பூமியை பூனை உருட்டும் கனவு தோட்டத்தில் காதல் பறப்போம் வா வா வா
ஆண்: எக்கச்சக்கமாய் எனை கொன்றாயடி காதில் சத்தமாய் காதல் சொன்னாயடி
பெண்: ஆ...ஆஆ..ஆஆஆ... ஆ...ஆஆ..ஆஆஆ... ஆ...ஆஆ..ஆஆஆ...
ஆண்: ஆ...ஆஆ..ஆஆஆ...
ஆண்: ஒரு காதல் காகமாய் கரைந்தேனே உன் காதல் கூட்டினில் நுழைந்தேனே வானம் பார்க்கலாம் வா
பெண்: யாரை கேட்டு நான். காதல் கொண்டேனோ..ஓ. உனை கண்ணால் கண்டேனோ.ஓ.
ஆண்: எக்கச்சக்கமாய் எனை கொன்றாயடி காதில் சத்தமாய் காதல் சொன்னாயடி பக்கம் பக்கமாய் எனை தள்ளாதடி வெட்கப்பட்டு என் மனம் கிள்ளாதடி
ஆண்: என் காதல் ஜாதகம் தொலைத்தேனே புது வட்டம் போட்டு நீ...கொடுத்தாயே உச்ச பார்வை நீதான்
பெண்: ஆ...வெள்ளை காகிதம் நீ அதில் வண்ணம் தீட்ட வா என் எண்ணம் ஏற்ற வா.ஆ..
ஆண் : காதல் சூரியன் நீரில் குளிக்கும் காதல் பூமியை பூனை உருட்டும் கனவு தோட்டத்தில் காதல் பறப்போம் வா வா வா

Female: Haa.aa.aa Haa.aa.aa.aa.
Male: Ekkachakkamaai Enai kondraayadi Kaadhil saththamaai Kaadhal sonnaayadi
Male: Pakkam pakkamaai Enai thallaadhadi Vetkapattu en Manam killadhadi Killadhadi killadhadi killadhadi
Male: Un kanna kulliyinil Vilundhenae Ne kaiya neettinaal Ezhundhenae
Male: Oru moongil kaadena Erindhenae Adhai muththam thandhu Nee anaithaayae anaithaayae
Male: Kaadhal sooriyan Neeril kulikkum Kaadhal boomiyai Poonai uruttum Kanava thottathil Kaadhal parappom vaa.. Vaa vaa vaa
Male: Ekkachakkamaai Enai kondraayadi. Kaadhil saththamaai Kaadhal sonnaayadi
Female: Haa.aa.aa. Haa.aaa.aaa.aa.aa.. Haa..aa.aa.aa.aa.aa.aa..aa.. Haa..aa..aaa.aa..
Male: Haa...aa..aa. Oru kaadhal kaagamaai Karaindhenae Un kaadhal koottinil Nulaindhenae Vaanam paarkkalam vaa
Female: Yaarai kettu naan Kaadhal kondeno oo Unai kannaal kandeno oo oo
Male: Ekkachakkamaai Enai kondraayadi. Kaadhil saththamaai Kaadhal sonnaayadi
Male: Pakkam pakkamaai Enai thallaadhadi Vetkapattu en Manam killadhadi
Male: En kaadhal jadhagam Tholaithenae Pudhu vattam pottu nee Koduthaayae Utcha..paarvai nee thaan
Female: Vellai kaagitham nee Adhil vannam theetta vaa En ennam yettra vaa..aa..aa.
Male: Kaadhal sooriyan Neeril kulikkum Kaadhal boomiyai Poonai uruttum Kanava thottathil Kaadhal parappom vaa.. Vaa vaa vaa
Male: Ekkachakkamaai Enai kondraayadi. Kaadhil saththamaai Kaadhal sonnaayadi
Male: Pakkam pakkamaai Enai thallaadhadi Vetkapattu en Manam killadhadi Killadhadi killadhadi killadhadi
venmathi venmathiye nillu lyrics
asku maaro karaoke
ka pae ranasingam lyrics in tamil
kadhal mattum purivathillai song lyrics
marudhani song lyrics
tamil gana lyrics
thullatha manamum thullum vijay padal
cuckoo cuckoo song lyrics in tamil
best lyrics in tamil love songs
soorarai pottru song lyrics tamil download
paatu paadava
youtube tamil line
old tamil songs lyrics
viswasam tamil paadal
old tamil karaoke songs with lyrics
usure soorarai pottru
soorarai pottru songs singers
sivapuranam namasivaya vazhga mp3 free download
poove sempoove karaoke with lyrics
maravamal nenaitheeriya lyrics