Added Date: Feb 11, 2022
ஆண்: ஹ்ஹ்ஹீம்ம்ம்ம் ஹ்ஹீம்ம்ம்ம் ஹீம்ம்ம்
ஆண்: ப்ரெண்ட்ஷிப்பும் லவ்வும் என்ன ஒன் வே ரூட்டா ஸேம் ரூட்டில் ரெண்டும் வந்தா சோக பாட்டா
ஆண்: என்மேல அவளுக்கென்ன செம்ம காட்டா ஆயிட்டேனே ராட்டன் டொமேட்டா
ஆண்: பம்பரமா தலை சுத்துதடி அய்யோ அம்மா மனம் கத்துதடி

ஆண்: ஞாபகம் யாவுமே தோழனா ஆர் காதலா காதல் பாதி நட்பில் பாதி ஏனோ நானோ ஒஹ்
ஆண்: அழகிய பழக்கத்தில் தவிக்குறேன் கொழப்பத்தில்

ஆண்: காற்றினில் மூச்சை போல் கைகள் கோர்த்த நண்பனே காதல் வந்தால் கானல் நீரும் தாகம் தீர்க்கும் ஓ.
ஆண்: இருவழி சாலையில் ஒரு வழி பயணமா

Male: Friendship-um love-um enna One way route-ah Same route-il rendum vandha Soga paattaa
Male: Enmela avalukkenna Semma gaattaa Aayitenae rotten tomato-ah
Male: Pambaramaa Thala suththuthadi Ayyo ammaa Manam kaththuthadi
Male: Friendship-um love-um enna One way route-ah Same route-il rendum vandha Soga paattaa
Male: Ivanmela avalukkenna Semma gaattaa Aayitaanae rotten tomato-ah
Male: Gnyabagam yaavumae Tholanaa or kadhalaa Kaadhal paadhi natpil paadhi Yaeno naano ohh
Male: Azhagiya palakkathil Thavikkuren kolapathil
Male: Friendship-um love-um enna One way route-ah Same route-il rendum vandha Soga paattaa
Male: Enmela avalukkenna Semma gaattaa Aayitenae rotten tomato-ah
Male: Kaattrinil moochai pol Kaigal korththa nanbanae Kaadhal vandhaal Kaanal neerum Dhaagam theerkkum oh ..
Male: Iravizhi saalaiyil Oru vazhi payanamaa
Male: Friendship-um love-um enna One way route-ah Same route-il rendum vandha Soga paattaa
Male: Ivanmela avalukkenna Semma gaattaa Aayitaanae rotten tomato-ah
lyrics of soorarai pottru
mangalyam song lyrics
tamil worship songs lyrics in english
top 100 worship songs lyrics tamil
soorarai pottru song lyrics tamil download
yaar azhaippadhu lyrics
kadhal valarthen karaoke
malto kithapuleh
tamil songs to english translation
tamil christmas songs lyrics pdf
yaanji song lyrics
azhage azhage saivam karaoke
anegan songs lyrics
tamil karaoke songs with lyrics free download
amman devotional songs lyrics in tamil
tamil karaoke songs with lyrics download
mgr karaoke songs with lyrics
uyire uyire song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
best tamil song lyrics in tamil