Added Date: Feb 11, 2022
பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
பெண்: காதல் கசாட்டா நெஞ்சில் இனிக்குதா..
குழு: இனிக்குதா
ஆண்: பாசுந்தி பார்வை பார்வை நீ வீசி சென்றாய் சென்றாய் சோன் பப்படி சொற்க்கள் சொற்கள் நீ பேசி சென்றாய் சென்றாய்
குழு: பார்பி..பார்பி
ஆண்: குல்பி மூக்காலே நீ எந்தன் கன்னத்தை தீண்டாதே பாதாம் பாதாத்தை எங்கெங்கோ வைத்தென்னை தூண்டாதே
ஆண்: பாசுந்தி பார்வை பார்வை நீ வீசி சென்றாய் சென்றாய்
பெண்: காதல் கசாட்டா நெஞ்சில் இனிக்குதா..
ஆண்: கேண்டி கிரஷ் உன் மீது ஆட என் விரல் உன் நெஞ்சில் ஓட மிட்டாய் கடைக்குள் வந்த எறும்பை போல நானும் இங்கு உன்னில் ஊர்கிறேன் ஓட்டு மொத்தமாய் தித்திக்குறாய் நீ பூவின் ரத்தமாய் ஜமூனில் மூனாய் ஜாமாத்தில் ஆனாய்
பெண்: காதல் கசாட்டா
ஆண்: கசாட்டா
பெண்: நெஞ்சில் இனிக்குதா
ஆண்: பாசுந்தி பார்வை நீ வீசி சென்றாய் சோன் பப்படி சொற்கள் நீ பேசி சென்றாய்
குழு: அஹ் அஹ் அஹ் ஹா ஹா ஹா
ஆண்: உன் சிரிப்பி ஆல்வேய்ஸ் சில்லிங் மீ பிரிவு ஆல்வேய்ஸ் கில்லிங் மீ யஹ் உன் ஐஸை பார்த்தாலே ஐஸ் கியுப் ஆனேனே.
ஆண்: பாத்தாலே இனிக்கும் ஸ்வீட் ஸ்டால்லே பார்வையால் என்னையும் இழுத்தாளே தித்திக்கும் ஹார்மோன் உன்னை நெனச்சாலே பத்திக்கும் நீ வந்து அணைச்சாலே
ஆண்: ஸ்வீட் ஸ்டால்லே இழுத்தாளே நெனச்சாலே அணைச்சாலே
பெண்: சாக்லேட்யில் சிற்பம் ஒன்று முத்தம் கேட்டு நிற்க்குதென்று நீ இப்ப என் மீது மொய்க்க அய்யம் கொள்ளும் ஈயை போல என்னை பார்க்கிறாய் என்ன நிற்கிறாய் வாயை வைக்கத்தான் நீ துடிக்குறாய் பால்கோவா லாவா.
ஆண்: ஆஅ..
பெண்: பொங்கட்டும் வா வா
ஆண்: ஆ..ஆ..ஆ..
பெண்: பார்பி
ஆண்: ஏனடி என்னை கொல்கிறாய்
குழு: பார்பி
பெண்: காதல் கசாட்டா நெஞ்சில் இனிக்குதே..

ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண்: தேர் இஸ் நோ ஒன் லைக் யூ
ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: மே பி தேர் பட் ஐ டோண்ட் கேர்.

Female: Hmm hmm hmmmm Hmm hmmm mmm
Female: Kaadhal cassata
Nenjil inikkudhaa..
Chorus: Inikkudhaa
Male: Basundhi paarvai Paarvai Nee veesi sendraai sendraai Soan pappadi sorkkal sorkkal Nee pesi sendraai sendraai
Chorus: Barbie..barbie
Male: Gulfi mookkaalae Nee en kannathai theendaadhae Badham padhaaththai Engengo vaithennai thoondaadhae
Male: Basundhi paarvai Paarvai Nee veesi sendraai sendraai
Female: Kaadhal cassata Nenjil inikkudhaa
Male: Candy crush Un meedhu aada En viral un nenjil oda Mittaai kadaikkul vandha Erumbai pola naanum Ingu unnil oorgiren Ottu moththamaai Thithikkuraai nee Poovin raththamaai Jamun-il moonaai Jamaththil aanaai..
Female: Kaadhal cassata
Male: Casatta
Female: Nenjil inikkudhaa
Male: Basundhi paarvai Nee veesi sendraai Soan pappadi sorkkal Nee pesi sendraai
Chorus: Ah ah ah ha ha ha
Male: Un sirippu always chilling me Pirivu always killing me Yeah Un eyes-ai paarthadhaalae Ice cube-aai aanenae.
Male: Pathaalae inikkum Sweet stall-eh Parvaiyaal enaiyum Iluththaalae Thiththikkum hormone Unnai nenachaalae Paththikkum ne vandhu Anaichaalae
Male: Sweet stall-eh Iluththaalae Nenachaalae Anaichaale
Female: Chocolate sirppam ondru
Muthtam kettu nirkkudhendru
Nee ippa en meedhu moikkum
Ayyam kollum eeyai pola
Ennai paarkkiraai
Enna nirkkiraai
Vaayai vaikkathaan
Nee thudikkuraai
Paalkova lavaa.
Male: Aaa.
Female: Pongattum vaa vaa
Male: Aa.aa..aa..
Female: Burfi
Male: Yenadi ennai kolgiraai
Chorus: Barbie
Male: Kaadhal cassata Nenjil inikkudhae
Male: Gulfi mookkaalae Nee en kannathai theendaadhae Badham padhaaththai Engengo vaithennai thoondaadhae
Male: Basundhi paarvai Paarvai Nee veesi sendraai sendraai Soan pappadi sorkkal Nee pesi sendraai
Male: Hmm hmm hmm Hmm hmm mmm
Male: There is no one like you
Male: Hmm hmm hmm
Male: May be there but I don’t care..
kanne kalaimane song karaoke with lyrics
kadhali song lyrics
jai sulthan
nanbiye song lyrics in tamil
hanuman chalisa tamil lyrics in english
karnan movie song lyrics in tamil
maruvarthai song lyrics
mannikka vendugiren song lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
tamil song lyrics in english
ennai kollathey tamil lyrics
alagiya sirukki movie
enjoy enjami song lyrics
oru manam whatsapp status download
only music tamil songs without lyrics
best tamil song lyrics for whatsapp status download
unakaga poranthene enathalaga song lyrics in tamil
pongal songs in tamil lyrics
tamil movie karaoke songs with lyrics
sarpatta parambarai lyrics