Kaali Pasanga Song Lyrics

Kappal cover
Movie: Kappal (2014)
Music: Natarajan Sankaran
Lyricists: Karthik G Krish
Singers: Santhosh Narayanan and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: காலி பசங்கடா கலீஜ்ஜூ ஃபைட்டுடா கழுவி ஊத்துற கான்செப்ட் வெயிட்டா காளை மாட்டையே கதற கதறதான் கழுதை கூட காத பொத்துது

ஆண்: ஆவுடி சும்மா நீ ஆவுடி சும்மா நீ

ஆண்: ஒய் ப்ளட்டு ஸேம் ப்ளட்டு பேமலி டோட்டல் டேமேஜ்ஜூ மாமு

ஆண்: நான் மறக்க ஆ ஹா நீ சொரக்க ஆ ஹா நான் பருப்பு ஹே நீ செருப்பு

ஆண்: காலி பசங்கடா கலீஜ்ஜூ ஃபைட்டுடா கழுவி ஊத்துற கான்செப்ட் வெயிட்டா காளை மாட்டையே கதற கதறதான் கழுதை கூட காத பொத்துது

குழு: .........

ஆண்: தரி கெட்டு திரியுற கூட்டமடா
குழு: ஆ ஹா
ஆண்: தவுட்டுக்கு தல போரட்டமடா
குழு: ஆ ஹா வாயுள்ள பயளுங்க பொலைபானுங்க
குழு: ஆ ஹா வயித்துக்கு அடியில கரைப்பானுங்க

ஆண்: சப்பி சப்பி சையநைட் குப்பி தேவை இல்ல
குழு: ஆ ஹா
ஆண்: எட்டானாக்கு எலி மருந்து தேவை இல்ல
குழு: ஆ ஹா
ஆண்: நாற வாயன் நாக்க கொஞ்சம் சொழட்டி விட்ட
குழு: ஆ ஹா அனகோண்டா தோத்திடுமே

ஆண்: காலி பசங்கடா கலீஜ்ஜூ ஃபைட்டுடா
குழு: ஆ ஹா
ஆண்: கழுவி ஊத்துற கான்செப்ட் வெயிட்டா
குழு: ஆ ஹா
ஆண்: காளை மாட்டையே கதற கதறதான்
குழு: ஆ ஹா
ஆண்: கழுதை கூட காத பொத்துது

ஆண்: ஒய் ப்ளட்டு ஒய் ப்ளட்டு ஒய் ப்ளட்டு ஸேம் ப்ளட்டு

ஆண்: ஐயையையா யா யா யா யா யா யா யா யா யா யா யா யா யா

ஆண்: சிங்கிளா சீறுது சிங்கமாடா
குழு: ஆ ஹா
ஆண்: சிக்கி கிச்சு கூட்டமா பன்னிங்கடா
குழு: ஆ ஹா
ஆண்: பொச கெட்ட பொரம் போக்கு பொறுக்கிகளா
குழு: ஆ ஹா
ஆண்: போராடியில் பொறி தள்ள வைக்கிறான்டா
குழு: ஆ ஹா

ஆண்: வெக்கம் மானம் சூடு சொரணை இல்லையாடா
குழு: ஆ ஹா
ஆண்: காத்துல கோமணம் பறக்குதடா
குழு: ஆ ஹா
ஆண்: வாயில வெத்தலையா போட்டுவிட்டு
குழு: ஆ ஹா
ஆண்: சுண்ணாம்பு தடவிடுவான்
குழு: ஆ ஹா

ஆண்: காலி பசங்கடா கலீஜ்ஜூ ஃபைட்டுடா கழுவி ஊத்துற கான்செப்ட் வெயிட்டா காளை மாட்டையே கதற கதறதான் கழுதை கூட காத பொத்துதே

ஆண்: .......

Male: Kaali pasanga daa Galiju fight-tu daa Kazhuvi oothura Concept weightu daa Kaala maattaiyae Kadhara kadhara thaan Kazhudha kooda Kaadha poththudhu

Male: Aavudi summaa nee Aaavudi summaa nee

Male: Why blood- u Same blood-u Family total damage-u maamu

Male: Naan marakka aa haa Nee sorakkaa aa haa Naan paruppu Hey nee seruppu

Male: Kaali pasanga daa Galiju fight-tu daa Kazhuvi oothura Concept weightu daa Kaala maattaiyae Kadhara kadhara thaan Kazhudha kooda Kaadha poththudhu

Chorus: ...........

Male: Thari kettu thiriyira Koottamadaa
Chorus: Aa haa
Male: Thavuttukku thala Poraattamada
Chorus: Aa ha
Male: Vaayulla pasanga Polaippanunga
Chorus: Aa haa
Male: Vayithukku adiyila Karappaanunga

Male: Sappi sappi cyanide kuppi Thevai illa
Chorus: Aa haa
Male: Ettanaakku eli marundhu Thevai illa
Chorus: Aa haa
Male: Naara vaayan naakka konjam Sozhatti vitta
Chorus: Aa haa Anakondaa thothidumae

Male: Kaali pasanga daa Galiju fight-tu daa
Chorus: Aa haa
Male: Kazhuvi oothura Concept weightu daa
Chorus: Aa haa
Male: Kaala maattaiyae Kadhara kadhara thaan
Chorus: Aa haa
Male: Kazhudha kooda Kaadha poththudhu

Male: Why blood- u Why blood- u Why blood- u Same blood-u

Male: Aiyaiyaiyaiyaa yaa yaa yaa Yaa yaa yaa yaa yaa Yaa yaa yaa yaa yaa

Male: Single-a seerudhu Singamadaa
Chorus: Aa haa
Male: Sikki kichu koottamaa Panningadaa
Chorus: Aa haa
Male: Posa ketta porambokku Porukkigala
Chorus: Aa haa
Male: Poradiyil pori thalla Vaikkiraan daa
Chorus: Aa haa

Male: Vekkam maanam soodu soranai Illaiyadaa
Chorus: Aa haa
Male: Kaathula kovanam Parakkudhadaa
Chorus: Aa haa
Male: Vaayila veththalaiya Pottuvittu
Chorus: Aa haa
Male: Sunnaambu thadaviduvaan
Chorus: Aa haa

Male: Kaali pasanga daa Galiju fight-tu daa Kazhuvi oothura Concept weightu daa Kaala maattaiyae Kadhara kadhara thaan Kazhudha kooda Kaadha poththudhu

Male: .............

Male: Why blood- u Same blood-u Family total damage-u maamu

Other Songs From Kappal (2014)

Most Searched Keywords
  • devane naan umathandaiyil lyrics

  • padayappa tamil padal

  • kadhal psycho karaoke download

  • whatsapp status lyrics tamil

  • vathikuchi pathikadhuda

  • a to z tamil songs lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • thangamey song lyrics

  • kuruthi aattam song lyrics

  • vaathi raid lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • google google tamil song lyrics in english

  • tamil song lyrics in tamil

  • theriyatha thendral full movie

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • tamil movie songs lyrics

  • soorarai pottru songs singers

  • love lyrics tamil