Added Date: Feb 11, 2022
ஆண்: மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு உன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
பெண்: மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு உன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
ஆண்: முத்து முத்துக் கண்ணால நான் சுத்தி வந்தேன் பின்னால
பெண்: முத்து முத்துக் கண்ணால நான் சுத்தி வந்தேன் பின்னால
ஆண்: மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
பெண்: உன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
ஆண்: காலைத் தழுவி நிக்கும் கனகமணிக் கொலுசு யம்மா நானாக மாற இப்போ நெனைக்குதம்மா மனசு
பெண்: உள்ளே இருக்குறீக வெளிய என்ன பேச்சு ஐயா ஒன்னும் புரியவில்ல மனசு எங்கே போச்சு
ஆண்: இந்த மனசு நஞ்ச நெலந்தான் வந்து விழுந்த நல்ல வெத தான் சந்திரனத்தான் சாட்சியும் வெச்சு சொன்ன கத தான் நல்ல கத தான்
பெண்: தோல தொட்டு ஆள ஐயா சொர்க்கத்துல சேர மால வந்து ஏற பொண்ணு சம்மதத்தக் கூற
ஆண்: சந்தனங்கரச்சுப் பூசணும் எனக்கு முத்தையன் கணக்கு மொத்தமும் உனக்கு
பெண்: மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஆண்: உன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
பெண்: மாமரத்து கீழே நின்னு மங்கையவ பாட அந்த மங்கை குரலில் மனம் மயங்கியது யாரு
ஆண்: பூமரத்துக் கீழிருந்து பொண்ணூ அவ குளிக்க அந்த பூமரத்து மேலிருந்து புலம்பியது யாரு
பெண்: கன்னி மனசு உன்ன நெனச்சு தன்னந்தனியே எண்ணித் தவிக்கும் பொன்னை எடுத்து அள்ளிக் கொடுக்கும் வண்ணக் கனவு அள்ளித் தெளிக்கும்
ஆண்: கூரைப் பட்டுச் சேலை யம்மா கூட ஒரு மால வாங்கி வரும் வேள பொண்ணு வாசமுள்ள சோல
பெண்: தாலிய முடிக்கும் வேளைய நெனச்சு தேடுது மனசு பாடுது வயசு...

Male: Maanguyilae poonguyilae Sethi onnu kelu Unnai maalaiyida thedi varum Naalu endha naalu
Female: Maanguyilae poonguyilae Sethi onnu kelu Unnai maalaiyida thedi varum Naalu endha naalu
Male: Muthu muthu kannaala Naan suththi vandhen pinaala
Female: Muthu muthu kannaala Naan suththi vandhen pinaala
Male: Maanguyilae poonguyilae
Sethi onnu kelu
Female: Unnai maalaiyida thedi varum
Naalu endha naalu
Male: Kaalai thazhuvi nikkum Kanaga mani kolusu yamma Naanaaga maara ippo Nenaikkudhamma manasu
Female: Ullae irukureega Veliya enna pechchu aiyaa Onnum puriyavillai Manasu enga pochchu
Male: Indha manasu nanjai nelandhaan Vandhu vizhundha nalla vidhaidhaan Chandhiranathaan saatchiyum vachchu Sonna kadhai thaan sondha kadhaidhaan
Female: Thola thottu aala aiyaa Sorgaththila sera Maalai vandhu yera ponnu Sammadhaththa koora
Male: Sandhanam karachchi Poosanum ennaku Muthaiyan kanakku Moththamum unakku
Female: Maanguyilae poonguyilae
Sethi onnu kelu
Male: Unnai maalaiyida thedi varum
Naalu endha naalu
Female: Maamaraththu keezhae ninnu Mangai ava paada Andha mangai kuralil Manam mayangiyadhu yaaru
Male: Poomaraththu keezhirundhu Ponnu ava kulikka Andha poomaraththu melirundhu Pulambiyadhu yaaru
Female: Kanni manasu unnai ninaichu Thannanthaniyae enni thavikum Ponnai eduththu alli kodukkum Vanna kanavu alli thelikkum
Male: Koora pattu selai amma Kooda oru maalai Vaangi varum velai ponnu Vaasamulla solai
Female: Thaaliyai mudikkum Velaiya ninaichu Thedudhu manasu Padudhu vayasu
Male: Maanguyilae poonguyilae
Sethi onnu kelu
Female: Unnai maalaiyida thedi varum
Naalu endha naalu
Male: Muthu muthu kannaala Naan suththi vandhen pinaala
Female: Muthu muthu kannaala Naan suththi vandhen pinaala
Male: Maanguyilae poonguyilae
Sethi onnu kelu
Female: Unnai maalaiyida thedi varum
Naalu endha naalu
ennai thalattum sangeetham karaoke with lyrics
karnan movie songs lyrics
master tamilpaa
vijay sethupathi song lyrics
soorarai pottru mannurunda lyrics
teddy marandhaye
master tamil lyrics
mgr padal varigal
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
malargale song lyrics
vaathi coming song lyrics
aagasam song lyrics
karaoke songs with lyrics in tamil
karaoke with lyrics in tamil
kutty pattas full movie in tamil
aasai nooru vagai karaoke with lyrics
en iniya thanimaye
verithanam song lyrics
lyrics video tamil
hello kannadasan padal