Maanguyile Poonguyile (Solo) Song Lyrics

Karagattakaran cover
Movie: Karagattakaran (1989)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: { மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு } (2) முத்து முத்துக் கண்ணால நான் சுத்தி வந்தேன் பின்னால

ஆண்: மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

ஆண்: தொட்டுத் தொட்டு வெளக்கி வச்ச வெங்கலத்துச் செம்பு அத தொட்டெடுத்துத் தலையில் வெச்சா பொங்குதடி தெம்பு பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு இப்போ கிட்ட வந்து கிளருதடி என்னப் படு ஜோரு

ஆண்: கண்ணுக்கழகாப் பொண்ணு சிரிச்சா பொண்ணு மனசத் தொட்டு பறிச்சா தன்னந்தனியா எண்ணி ரசிச்சா கண்ணு வலை தான் விட்டு விரிச்சா ஏறெடுத்துப் பாத்து யம்மா நீரெடுத்து ஊத்து சீரெடுத்து வாரேன் யம்மா சோ்த்து என்னைத் தேத்து

ஆண்: முத்தையன் படிக்கும் முத்திரைக் கவிக்கு நிச்சயம் பதில் சொல்லணும் மயிலு மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

ஆண்: ஒன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன் யம்மா கன்னி மொகத்த விட்டு வேறெதையும் தெரிய வங்கத்துல வெளஞ்ச மஞ்சள் கெழங்கெடுத்து ஒரசி யம்மா இங்குமங்கும் பூசிவரும் எழிலிருக்கும் அரசி

ஆண்: கூடியிருப்போம் கூண்டுக் கிளியே கொஞ்சிக் கெடப்போம் வாடி வெளியே ஜாடை சொல்லி தான் பாடி அழைச்சேன் சம்மதமுன்னு சொல்லு கிளியே

ஆண்: சாமத்தில வாரேன் யம்மா சாமந்திப்பூத் தாரேன் கோவப்பட்டுப் பாத்தா யம்மா வந்த வழி போறேன் சந்தனம் கரைச்சிப் பூசனும் எனக்கு முத்தையன் கணக்கு மொத்தமும் உனக்கு

Male: { Maanguyilae poonguyilae seidhi onnu kelu Unnai maalaiyida thedi varum naalu yendha naalu } (2) Muthu muthu kannala Naan suthi vandhen pinnala

Male: Maanguyilae poonguyilae seidhi onnu kelu Unnai maalaiyida thedi varum naalu yendha naalu

Male: Thottu thottu vilaki vacha vengalathu sembu adha Thoteduthu thalaiyil vacha pongudhadi thembu Patteduthu uduthi vandha paandiyaru theru ippo Kitta vandhu kilarudhadi yenna padu joru

Male: Kannukazhaga ponnu siricha Ponnu manasa thottu paricha Thannandhaniya enni rasicha Kannu valai dhaan vittu viricha Yereduthu paathu yemmaa neereduthu oothu Seereduthu varen yemmaa serthu yennai serthu

Male: Muthaiyan padikum muthirai kaviku Nichayam badhil sollanum mayilu Maanguyilae poonguyilae seidhi onnu kelu Unnai maalaiyida thedi varum naalu yendha naalu

Male: Unna marandhiruka oru pozhudhum ariyen yemma Kanni mugatha vittu veredhaiyum theriya Vangathula vilanja manjal kizhangeduthu urasi yemma Ingum angum poosi varum yezhilirukum arasi

Male: Koodi irupom koondu kiliyae Konji kidapom vaadi veliyae Jaadai sollithaan paadi azhaichen Sammadhamunnu sollu kiliyae

Male: Saamathila varen yemmaa saamanthipoo thaaren Kovapattu paatha yemma vandha vazhi poren Sandhanam karachi poosanum enaku Muthaiyan kanaku mothamum unaku

Male: { Maanguyilae poonguyilae seidhi onnu kelu Unnai maalaiyida thedi varum naalu yendha naalu } (2) Muthu muthu kannala Naan suthi vandhen pinnala

Male: Maanguyilae poonguyilae seidhi onnu kelu Unnai maalaiyida thedi varum naalu yendha naalu

Other Songs From Karagattakaran (1989)

Most Searched Keywords
  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • tamil songs lyrics and karaoke

  • varalakshmi songs lyrics in tamil

  • thabangale song lyrics

  • thullatha manamum thullum padal

  • namashivaya vazhga lyrics

  • tamil song writing

  • isaivarigal movie download

  • cuckoo cuckoo tamil lyrics

  • yaar alaipathu song lyrics

  • thalapathi song in tamil

  • naan movie songs lyrics in tamil

  • teddy marandhaye

  • vathi coming song lyrics

  • movie songs lyrics in tamil

  • tamil songs lyrics in tamil free download

  • tamil christian christmas songs lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • neeye oli lyrics sarpatta