Ooruvittu Ooruvanthu Song Lyrics

Karagattakaran cover
Movie: Karagattakaran (1989)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan and Gangai Amaran

Added Date: Feb 11, 2022

ஆண்: ஊரு விட்டு ஊரு வந்து
குழு: பா பா பா
ஆண்: காதல் கீதல் பன்னாதிங்க
குழு: பா பா பா

ஆண்: பேரு கெட்டு போனதின்னா
குழு: பா பா பா
ஆண்: நம்ம பொழப்பு என்னாகுங்க
குழு: பா பா பா

ஆண்: {விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி இத்தனை பேரு வீடு உங்களை நம்பி} (2)
குழு: பா பா பா பா

ஆண்: ஊரு விட்டு ஊரு வந்து
குழு: பா பா பா
ஆண்: காதல் கீதல் பன்னாதிங்க
குழு: பா பா பா

ஆண்: பேரு கெட்டு போனதின்னா
குழு: பா பா பா
ஆண்: நம்ம பொழப்பு என்னாகுங்க
குழு: பா பா பா

ஆண்: அண்ணாச்சி என்ன எப்போதும் நீங்க தப்பாக என்ன வேணாம் பொன்னாலே கெட்டு போவேனோ என்று ஆராய்ச்சி பண்ண வேணாம்

ஆண்: ஊருல ஒலகத்தில எங்க கதை போல் ஏதும் நடக்கலியா
குழு: பா பா பா பா
ஆண்: வீட்டையும் மறந்துபுட்டு வேற ஒரு நாட்டுக்கு ஓடலையா
குழு: பா பா பா பா

ஆண்: மன்மத லீலையை வென்றவர் உண்டோ
குழு: இல்ல இல்ல
ஆண்: மங்கை இல்லாதொரு வெற்றியும் உண்டோ
குழு: இல்ல இல்ல

ஆண்: மன்மத லீலையை வென்றவர் உண்டோ மங்கை இல்லாதொரு வெற்றியும் உண்டோ

ஆண்: காதல் ஈடேற பாடு என் கூட

ஆண்: ஊரு விட்டு ஊரு வந்து
குழு: பா பா பா
ஆண்: காதல் கீதல் பன்னாதிங்க
குழு: பா பா பா

ஆண்: விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி இத்தனை பேறு வீடு உங்களை நம்பி

ஆண்: ஊரு விட்டு ஊரு வந்து
குழு: பா பா பா
ஆண்: காதல் கீதல் பன்னாதிங்க
குழு: பா பா பா

ஆண்: ஆனா பொறந்த எல்லாரும் பொண்ண அன்பாக எண்ண வேணும் வீனா திரிஞ்சா ஆனந்தம் இல்ல வேறென்ன சொல்ல வேணும்

ஆண்: வாழ்க்கைய ரசிக்கணும்னா வஞ்சிக் கோடி வாசனை பட வேணும்
குழு: பா பா பா பா

ஆண்: வாலிபம் இனிகனும்னா பொண்ண கொஞ்சம் ஆசையில் தொட வேணும்
குழு: பா பா பா பா

ஆண்: கண்ணிய தேடுங்க கற்பனை வரும்
குழு: ஆமா ஆமா மா
ஆண்: கண்டதும் ஆயிரம் காவியம் வரும்
குழு: ஆமா ஆமா மா

ஆண்: கண்ணிய தேடுங்க கற்பனை வரும் கண்டதும் ஆயிரம் காவியம் வரும்

ஆண்: காதல் இல்லாம பூமி இங்கேது

ஆண்: ஊரு விட்டு ஊரு வந்து
குழு: பா பா பா
ஆண்: காதல் கீதல் பன்னாதிங்க
குழு: பா பா பா

ஆண்: பேரு கெட்டு போனதின்னா
குழு: பா பா பா
ஆண்: நம்ம பொழப்பு என்னாகுங்க
குழு: பா பா பா

ஆண்: விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி இத்தனை பேறு வீடு உங்களை நம்பி அய்யயோ விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி இத்தனை பேறு வீடு உங்களை நம்பி
குழு: பா பா பா பா

ஆண்: ஊரு விட்டு ஊரு வந்து
குழு: பா பா பா
ஆண்: காதல் கீதல் பன்னாதிங்க
குழு: பா பா பா

ஆண்: பேரு கெட்டு போனதின்னா
குழு: பா பா பா
ஆண்: நம்ம பொழப்பு என்னாகுங்க
குழு: பா பா பா

ஆண்: ஊரு விட்டு ஊரு வந்து
குழு: பா பா பா
ஆண்: காதல் கீதல் பன்னாதிங்க
குழு: பா பா பா

ஆண்: பேரு கெட்டு போனதின்னா
குழு: பா பா பா
ஆண்: நம்ம பொழப்பு என்னாகுங்க
குழு: பா பா பா

ஆண்: {விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி இத்தனை பேரு வீடு உங்களை நம்பி} (2)
குழு: பா பா பா பா

ஆண்: ஊரு விட்டு ஊரு வந்து
குழு: பா பா பா
ஆண்: காதல் கீதல் பன்னாதிங்க
குழு: பா பா பா

ஆண்: பேரு கெட்டு போனதின்னா
குழு: பா பா பா
ஆண்: நம்ம பொழப்பு என்னாகுங்க
குழு: பா பா பா

ஆண்: அண்ணாச்சி என்ன எப்போதும் நீங்க தப்பாக என்ன வேணாம் பொன்னாலே கெட்டு போவேனோ என்று ஆராய்ச்சி பண்ண வேணாம்

ஆண்: ஊருல ஒலகத்தில எங்க கதை போல் ஏதும் நடக்கலியா
குழு: பா பா பா பா
ஆண்: வீட்டையும் மறந்துபுட்டு வேற ஒரு நாட்டுக்கு ஓடலையா
குழு: பா பா பா பா

ஆண்: மன்மத லீலையை வென்றவர் உண்டோ
குழு: இல்ல இல்ல
ஆண்: மங்கை இல்லாதொரு வெற்றியும் உண்டோ
குழு: இல்ல இல்ல

ஆண்: மன்மத லீலையை வென்றவர் உண்டோ மங்கை இல்லாதொரு வெற்றியும் உண்டோ

ஆண்: காதல் ஈடேற பாடு என் கூட

ஆண்: ஊரு விட்டு ஊரு வந்து
குழு: பா பா பா
ஆண்: காதல் கீதல் பன்னாதிங்க
குழு: பா பா பா

ஆண்: விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி இத்தனை பேறு வீடு உங்களை நம்பி

ஆண்: ஊரு விட்டு ஊரு வந்து
குழு: பா பா பா
ஆண்: காதல் கீதல் பன்னாதிங்க
குழு: பா பா பா

ஆண்: ஆனா பொறந்த எல்லாரும் பொண்ண அன்பாக எண்ண வேணும் வீனா திரிஞ்சா ஆனந்தம் இல்ல வேறென்ன சொல்ல வேணும்

ஆண்: வாழ்க்கைய ரசிக்கணும்னா வஞ்சிக் கோடி வாசனை பட வேணும்
குழு: பா பா பா பா

ஆண்: வாலிபம் இனிகனும்னா பொண்ண கொஞ்சம் ஆசையில் தொட வேணும்
குழு: பா பா பா பா

ஆண்: கண்ணிய தேடுங்க கற்பனை வரும்
குழு: ஆமா ஆமா மா
ஆண்: கண்டதும் ஆயிரம் காவியம் வரும்
குழு: ஆமா ஆமா மா

ஆண்: கண்ணிய தேடுங்க கற்பனை வரும் கண்டதும் ஆயிரம் காவியம் வரும்

ஆண்: காதல் இல்லாம பூமி இங்கேது

ஆண்: ஊரு விட்டு ஊரு வந்து
குழு: பா பா பா
ஆண்: காதல் கீதல் பன்னாதிங்க
குழு: பா பா பா

ஆண்: பேரு கெட்டு போனதின்னா
குழு: பா பா பா
ஆண்: நம்ம பொழப்பு என்னாகுங்க
குழு: பா பா பா

ஆண்: விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி இத்தனை பேறு வீடு உங்களை நம்பி அய்யயோ விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி இத்தனை பேறு வீடு உங்களை நம்பி
குழு: பா பா பா பா

ஆண்: ஊரு விட்டு ஊரு வந்து
குழு: பா பா பா
ஆண்: காதல் கீதல் பன்னாதிங்க
குழு: பா பா பா

ஆண்: பேரு கெட்டு போனதின்னா
குழு: பா பா பா
ஆண்: நம்ம பொழப்பு என்னாகுங்க
குழு: பா பா பா

Male: Ooru vittu ooru vandhu
Chorus: Baba baaaa..
Male: Kaadhal keedhal pannathinga
Chorus: Baba baaaa..

Male: Peru kettu ponathinna
Chorus: Baba baaaa..
Male: Namma pozhappu ennagunga
Chorus: Baba baaaa..

Male: {Vittudu thambi Idhu vaenaam thambi Ithanai peru Veedu ungalai nambi} (2)
Chorus: Baa.baa.baa.baa

Male: Ooru vittu ooru vandhu
Chorus: Baba baaaa..
Male: Kaadhal keedhal pannathinga
Chorus: Baba baaaa..

Male: Peru kettu ponathinna
Chorus: Baba baaaa..
Male: Namma pozhappu ennagunga
Chorus: Baba baaaa..

Male: Annachi enna eppothum neenga Thappaaga enna venaam Ponnalae kettu poveno endru Aaraichi panna venaam

Male: Oorula olagathila Enga kadhai pol yedhum nadakaliya
Chorus: Pab bab pab bab
Male: Veetayum maranthuputtu Vera oru naatukku odaliya
Chorus: Pab bab pab bab

Male: Manmadha leelaiyai Vendravar undoo
Chorus: Illa illa
Male: Mangai illadhoru Vetriyum undo
Chorus: Illa illa

Male: Manmadha leelaiyai Vendravar undoo Mangai illadhoru Vetriyum undo Kaadhal eedera Paadu en kooda

Male: Ooru vittu ooru vandhu
Chorus: Baba baaaa..
Male: Kaadhal keedhal pannathinga
Chorus: Baba baaaa..

Male: Vittudu thambi Idhu venaam thambi Ithanai peru Veedu ungalai nambi

Male: Ooru vittu ooru vandhu
Chorus: Baba baaaa..
Male: Kaadhal keedhal pannathinga
Chorus: Baba baaaa..

Male: Aana porandha ellarum ponna Anbaaga enna venum Veena thirinja aanandham illa Verenna solla venum

Male: Vazhkaiya rasikanumna Vanji kodi Vasanai pada venum
Chorus: Pab bab pab bab

Male: Vaalibam inikanumna Ponna konjam Aasayil thoda venum
Chorus: Pab bab pab bab

Male: Kanniya thedunga Karpanai varum
Chorus: Aama aama ma

Male: Kandathum aayiram Kaaviyam varum
Chorus: Aama aama ma

Male: Kanniya thedunga Karpanai varum Kandathum aayiram Kaaviyam varum Kaadhal illama Boomi ingedhu.uuuu

Male: Ooru vittu ooru vandhu
Chorus: Baba baaaa..
Male: Kaadhal keedhal pannathinga
Chorus: Baba baaaa..

Male: Peru kettu ponathinna
Chorus: Baba baaaa..
Male: Namma pozhappu ennagunga
Chorus: Baba baaaa..

Male: {Vittudu thambi Idhu vaenaam thambi Ithanai peru Veedu ungalai nambi} (2)
Chorus: Baa.baa.baa.baa

Male: Ooru vittu ooru vandhu
Chorus: Baba baaaa..
Male: Kaadhal keedhal pannathinga
Chorus: Baba baaaa..

Male: Peru kettu ponathinna
Chorus: Baba baaaa..
Male: Namma pozhappu ennagunga
Chorus: Baba baaaa..

Most Searched Keywords
  • tamil songs lyrics whatsapp status

  • tamil song lyrics video

  • tamil christian songs lyrics pdf

  • best love song lyrics in tamil

  • new movie songs lyrics in tamil

  • soorarai pottru song tamil lyrics

  • maara song tamil lyrics

  • tamil mp3 song with lyrics download

  • tamil album song lyrics in english

  • maara song lyrics in tamil

  • gaana songs tamil lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • tamil christian songs lyrics

  • tamil songs lyrics and karaoke

  • tamil collection lyrics

  • kichili samba song lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • tamil songs lyrics images in tamil

  • tamil hymns lyrics

  • oru naalaikkul song lyrics