Added Date: Feb 11, 2022
பெண்: ஓடத்திலே தண்ணீரு பெண்ணொருத்தி கண்ணீரு ஓடம் போய் ஊரு சேருமா
பெண்: ஓடத்திலே தண்ணீரு பெண்ணொருத்தி கண்ணீரு ஓடம் போய் ஊரு சேருமா என் ராசாத்தி ராசா உன் நெனப்பு என்னைக்கும் மாறுமா

பெண்: ஊர் உறங்கியதும் மனசு உன்ன நெனைக்குதையா
பெண்: நான் அறியாம வயசு உன்ன ரசிக்குதையா பேர் தெரியாத எதையோ பேச நினைக்குதையா
பெண்: சாதி மதம் பாக்கலையே சரசம் பண்ணலையே பாதியில கத முடிச்சு பறந்து போனியே ஒண்ண மறந்து போனியே எங்கோ மறைஞ்சு போனியே இந்த சங்கதி நெஞ்சிலே தங்கியே நிக்குதையா என் ராசாதி ராசா என் மனசு உன்ன நெனைக்குதையா

பெண்: நீர் நெறஞ்சிருந்தும் கண்ணு வறண்டு போச்சுதையா
பெண்: நீ குடியிருந்த நெஞ்சு கோவில் ஆச்சுதையா நான் முழிச்சிருந்தும் மனசு கனவு காணுதையா
பெண்: சித்தாட மேலே பட்டா சொர்க்கம் என்பாயே சித்த நேரம் சிரிச்சு நின்னா சிலுத்து போவாயே ஒன்ன நெனச்சி வந்தேனே நான் கலங்கி நின்னேனே இது எண்ணித் தவிக்கிற கன்னிப் பருவமையா என் ராசாதி ராசா என் மனசு உன்ன நெனைக்குதையா
பெண்: ஓடத்திலே தண்ணீரு பெண்ணொருத்தி கண்ணீரு ஓடம் போய் ஊரு சேருமா என் ராசாத்தி ராசா உன் நெனப்பு என்னைக்கும் மாறுமா என் ராசாத்தி ராசா உன் நெனப்பு என்னைக்கும் மாறுமா

Female: Odathilae thanneeru Pennorutthi kanneeru Odam poi ooru serumaa.
Female: Odathilae thanneeru Pennorutthi kanneeru Odam poi ooru serumaa. En raasaadhi raasaa Un nenappu ennaikkum maarumaa
Female: Odathilae thanneeru Pennorutthi kanneeru Odam poi ooru serumaa.
Female: Oor urangiyadhum Manasu unna nenaikkudhaiyaa
Female: Naan ariyaama Vayasu unna rasikkudhaiyaa Per theriyaadha Edhaiyo paesa irukkudhaiyaa
Female: Saadhi madham paakkalaiyae Sarasam pannalaiyae Paadhiyilae kadha mudichu parandhu poniyae Onna marandhu poniyae Engo maranju poniyae Indha sangadhi nenjilae thangiyae nikkudhaiyaa En raasaadhi raasaa Em manasu unna nenaikkudhaiyaa
Female: Odathilae thanneeru Pennorutthi kanneeru Odam poi ooru serumaa.
Female: Neer neranjirundhum Kannu varandu pochudhaiyaa
Female: Nee kudiyirundha Nenju kovil aachudhaiyaa Naan muzhichirundhum Manasu kanavu kaanudhaiyaa
Female: Sithaada mela pattaa sorgam enbaayae Sitha neram sirichi ninnaa siluthu povaayae Onna nenachi vandhenae Naan kalangi ninnaenae Idhu enni thavikkira kanni paruvamaiyaa En raasaadhi raasaa Em manasu unna nenaikkudhaiyaa
Female: Odathilae thanneeru Pennorutthi kanneeru Odam poi ooru serumaa. En raasaadhi raasaa Un nenappu ennaikkum maarumaa En raasaadhi raasaa Un nenappu ennaikkum maarumaa.
vennilave vennilave song lyrics
tamil song lyrics in english translation
cuckoo cuckoo lyrics tamil
amman songs lyrics in tamil
maruvarthai song lyrics
eeswaran song lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
old tamil karaoke songs with lyrics free download
sarpatta parambarai songs lyrics
new tamil christian songs lyrics
tamil songs with english words
nerunjiye
tamil music without lyrics
kadhal kavithai lyrics in tamil
maara song lyrics in tamil
soorarai pottru lyrics in tamil
tamil lyrics video
oru manam whatsapp status download
yaar alaipathu song lyrics
ka pae ranasingam lyrics in tamil