Nayagan Vadivai Song Lyrics

Karaikkal Ammaiyar cover
Movie: Karaikkal Ammaiyar (1973)
Music: Kunnakudi Vaidyanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: நாயகன் வடிவை நான் பார்த்தேன் நாயகன் வடிவை நான் பார்த்தேன் நல்ல நாடகம் ஆடிடும் விழி பார்த்தேன் நல்ல நாடகம் ஆடிடும் விழி பார்த்தேன் தாயினும் கருணை மனம் பார்த்தேன் தாயினும் கருணை மனம் பார்த்தேன் தலைவனுக்கே என்னை தந்து விட்டேன் அந்த தலைவனுக்கே என்னை தந்து விட்டேன்

பெண்: நாயகன் வடிவை நான் பார்த்தேன்

பெண்: பிறப்பின் காரணம் அறிந்தேனே பெண்மையின் மேன்மையைப் புரிந்தேனே பிறப்பின் காரணம் அறிந்தேனே பெண்மையின் மேன்மையைப் புரிந்தேனே சிறப்பின் இல்லறம் உணர்ந்தேனே சிறப்பின் இல்லறம் உணர்ந்தேனே உந்தன் சேவையில் நல்லறம் கண்டேனே உந்தன் சேவையில் நல்லறம் கண்டேனே

பெண்: நாயகன் வடிவை நான் பார்த்தேன்

பெண்: சத்தியம் என்பது கணவன் அதில் தத்துவம் என்பது மனைவி சத்தியம் என்பது கணவன் அதில் தத்துவம் என்பது மனைவி உத்தமம் என்பது வாழ்வு உத்தமம் என்பது வாழ்வு அதை உணர்ந்தவர்க்கில்லை என்றும் தாழ்வு. அதை உணர்ந்தவர்க்கில்லை என்றும் தாழ்வு.

பெண்: நாயகன் வடிவை நான் பார்த்தேன் நல்ல நாடகம் ஆடிடும் விழி பார்த்தேன் தாயினும் கருணை மனம் பார்த்தேன் தலைவனுக்கே என்னை தந்து விட்டேன் அந்த தலைவனுக்கே என்னை தந்து விட்டேன்

Female: Naayagan vadivai naan paarthen Naayagan vadivai naan paarthen Nalla naadagam aadidum vizhi paarthen Nalla naadagam aadidum vizhi paarthen Thaayinum karunai manam paarthen Thaayinum karunai manam paarthen Thalaivanukkae ennai thandhu vitten Andha thalaivanukkae ennai thandhu vitten

Female: Naayagan vadivai naan paarthen

Female: Pirappin kaaranam arindhenae Penmaiyin maenmaiyai purindhaenae Pirappin kaaranam arindhenae Penmaiyin maenmaiyai purindhaenae Sirappin illaram unarndhenae Sirappin illaram unarndhenae Undhan saevaiyil nallaram kandenae Undhan saevaiyil nallaram kandenae

Female: Naayagan vadivai naan paarthen

Female: Sathiyam enbathu kanavan Adhil thathuvam enbathu manaivi Sathiyam enbathu kanavan Adhil thathuvam enbathu manaivi Uthamam enbathu vaazhvu Uthamam enbathu vaazhvu Adhai unarnthavarkkillai endrum thaazhvu Adhai unarnthavarkkillai endrum thaazhvu

Female: Naayagan vadivai naan paarthen Nalla naadagam aadidum vizhi paarthen Thaayinum karunai manam paarthen Thalaivanukkae ennai thandhu vitten Andha thalaivanukkae ennai thandhu vitten

Female: Naayagan vadivai naan paarthen

Most Searched Keywords
  • thevaram lyrics in tamil with meaning

  • putham pudhu kaalai song lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • tamil song lyrics 2020

  • thoda thoda malarndhadhenna lyrics

  • ovvoru pookalume karaoke download

  • vennilave vennilave song lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • neerparavai padal

  • new tamil karaoke songs with lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • yaar azhaippadhu song download masstamilan

  • love lyrics tamil

  • 3 song lyrics in tamil

  • aathangara marame karaoke

  • puthu vellai mazhai karaoke for female singers

  • tamil melody songs lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • kutty pattas full movie in tamil

  • velayudham song lyrics in tamil