Added Date: Feb 11, 2022
பெண்: பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன் பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன் என்னால் பாட முடிந்தவரை பரமன் திருப்புகழை பாடுகின்றேன் பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன் என்னால் பாட முடிந்தவரை பரமன் திருப்புகழை பாடுகின்றேன் பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்
பெண்: வாழுகின்றேன் மண்ணில் வாழுகின்றேன் உன் வடிவத்தை ஓர் பொழுது காணும் வரை வாழுகின்றேன் வாழுகின்றேன் மண்ணில் வாழுகின்றேன் உன் வடிவத்தை ஓர் பொழுது காணும் வரை வாழுகின்றேன்
பெண்: பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்
பெண்: நாடுகின்றேன் உன்னை நாடுகின்றேன் நாடுகின்றேன் உன்னை நாடுகின்றேன் என்னால் நடக்க முடிந்த வரை நாயகன் திருவடியை நாடுகின்றேன் என்னால் நடக்க முடிந்த வரை நாயகன் திருவடியை நாடுகின்றேன்
பெண்: பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்
பெண்: காணுகின்றேன் உன்னைக் காணுகின்றேன் காணுகின்றேன் உன்னைக் காணுகின்றேன் காலை முதல் இரவு வரை வரும் வேளைகள் யாவிலும் உன்னுருவைக் காணுகின்றேன் உன்னைக் காணுகின்றேன்... காலை முதல் இரவு வரை வரும் வேளைகள் யாவிலும் உன்னுருவைக் காணுகின்றேன் உன்னைக் காணுகின்றேன்...
பெண்: காலை வெய்யிலிலே உன் திருமேனியைக் காணுகின்றேன் காலை வெய்யிலிலே உன் திருமேனியைக் காணுகின்றேன் பகல் காட்டும் வெய்யிலிலே உன் திருநீறைக் காணுகின்றேன் பகல் காட்டும் வெய்யிலிலே உன் திருநீறைக் காணுகின்றேன் மாலை வெய்யிலிலே உந்தன் செஞ்சடை காணுகின்றேன் அந்தி மாலை வெய்யிலிலே உந்தன் செஞ்சடை காணுகின்றேன் வளரும் இரவினிலே நீலகண்டம் காணுகின்றேன் வளரும் இரவினிலே நீலகண்டம் காணுகின்றேன்
பெண்: பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன் என்னால் பாட முடிந்தவரை பரமன் திருப்புகழை பாடுகின்றேன் பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்

Female: Paadugindren unnai paadugindren Paadugindren unnai paadugindren Ennaal paada mudinthavarai Paraman thirupugazhai paadugindren Paadugindren unnai paadugindren Ennaal paada mudinthavarai Paraman thirupugazhai paadugindren Paadugindren unnai paadugindren
Female: Vaazhugindren mannil vaazhugindren Un vadivathai or poluthu Kaanum varai vazhugindren Vaazhugindren mannil vaazhugindren Un vadivathai or poluthu Kaanum varai vazhugindren
Female: Paadugindren unnai paadugindren
Female: Naadugindren unnai naadugindren Naadugindren unnai naadugindren Ennaal nadakka mudindha varai Naayagan thiruvadiyai naadugindren Ennaal nadakka mudindha varai Naayagan thiruvadiyai naadugindren
Female: Paadugindren unnai paadugindren
Female: Kaanugindren unnai kaanugindren Kaanugindren unnai kaanugindren Kaalai mudhal iravu varai Varum vaelaigal yaavilum unnuruvai Kaanugindren unnai kaanugindren Kaalai mudhal iravu varai Varum vaelaigal yaavilum unnuruvai Kaanugindren unnai kaanugindren
Female: Kaalai veiyililae un thirumaeniyai Kaanugindren Kaalai veiyililae un thirumaeniyai Kaanugindren Pagal kaattum veyililae un thiruneerai Kaanugindren Pagal kaattum veyililae un thiruneerai Kaanugindren Maalai veyililae undhan senjadai Kaanugindren Andhi maalai veyililae undhan senjadai Kaanugindren Valarum iravinilae neelakandam kaanugindren Valarum iravinilae neelakandam kaanugindren
Female: Paadugindren unnai paadugindren Ennaal paada mudinthavarai Paraman thirupugazhai paadugindren Paadugindren unnai paadugindren
tamil song lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
master vijay ringtone lyrics
morrakka mattrakka song lyrics
yaar azhaippadhu song download masstamilan
oru yaagam
en kadhale en kadhale karaoke
kannamma song lyrics in tamil
maara theme lyrics in tamil
paadal varigal
orasaadha song lyrics
snegithiye songs lyrics
amman devotional songs lyrics in tamil
sister brother song lyrics in tamil
tamil song in lyrics
chammak challo meaning in tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
oh azhage maara song lyrics
national anthem lyrics in tamil
piano lyrics tamil songs