Added Date: Feb 11, 2022
ஆண்: காட்டுக் கிளி காட்டுக் கிளி
ஆண்: எங்க கூட்டுக்கொரு பாட்டுப் படி
ஆண்: காட்டுக் கிளி காட்டுக் கிளி எங்க கூட்டுக்கொரு பாட்டுப் படி பஞ்சவர்ணக் கிளியே பத்து நாளா உன்னக் காணலையே சொல்லு ஒரு மொழியே உன்னப் பாத்தா ஒண்ணும் தோணலையே சிறகடிச்சு வெளியே வா நீ இள மாலை நேரம் எச பாட வேணும்
பெண்: காட்டுக் கிளி காட்டுக் கிளி எங்க கூட்டுக்கொரு பாட்டுப் படி...
பெண்: கெரகம் போல கெரகம் போல கன்னி இளம் வயசு சலங்க போல சலங்க போல குலுங்குது மனசு
பெண்: உன்ன நெனச்சு உன்ன நெனச்சு எத்தனையோ இரவு கண்ணு முழிச்சு கண்ணு முழிச்சு எத்தனையோ கனவு
ஆண்: கல்லாட்டம் இருக்கேன் இன்னும் என்ன கனவு கனவுல கண்டது என்ன உள்ளத சொல்லிப் புடு பூங்கெரகம் போல கட்டி வெச்ச உறவு போகாது போகாதுன்னு சத்தியம் பண்ணிக் குடு
பெண்: காலைக் கதிரவனும் திக்கு மாறி மேற்கே உதிச்சாலும் நமக்கொரு காதல் தெசை மாறுமா மாறுமா
ஆண்: காட்டுக் கிளி காட்டுக் கிளி எங்க கூட்டுக்கொரு பாட்டுப் படி
ஆண்: பண்ணபுரத்து பொண்ணு படிக்கும் பாட்டு இனிக்குதடி புன்னவனத்து பூவப் பறிக்க அச்சம் தடுக்குதடி தன்னம் தனியா பேசிக் கழிக்க பேச்சு இருக்குதடி கூடி இருக்கும் கூட்டத்தக் கண்டு கூச்சம் பொறக்குதடி
பெண்: தேரு வரும் நேரம் தெருவுல கூட்டம் கவனத்த இங்கே வையி காலடி தாளத்துல வாண வெடி ஓச வானத்தோட வேல சாமி குத்தம் வேணாம் நம்ம சல்லாபம் காட்டுக்குள்ள
ஆண்: ஆடுற கோவணமே நல்லதொரு சேதியச் சொல்லலியா அம்மனவள் மால ரெண்டு தரணும் தரணும்
பெண்: காட்டுக் கிளி காட்டுக் கிளி எங்க கூட்டுக்கொரு பாட்டுப் படி பஞ்சவர்ணக் கிளியே பத்து நாளா உன்னக் காணலையே சொல்லு ஒரு மொழியே உன்னப் பாத்தா ஒண்ணும் தோணலையே சிறகடிச்சு வெளியே வா நீ இள மாலை நேரம் எச பாட வேணும்
இருவர்: காட்டுக் கிளி காட்டுக் கிளி எங்க கூட்டுக்கொரு பாட்டுப் படி

Male: Kaattu kili kaattu kili
Male: Enga koottukkoru paattu padi
Male: Kaattu kili kaattu kili Enga koottukkoru paattu padi Panjavarna kiliyae Pathu naalaa unna kaanaliyae Sollu oru mozhiyae Unna paathaa onnum thonaliyae Siragadichu veliyae vaa Nee ila maala neram Yesa paada venum
Female: Kaattu kili kaattu kili Enga koottukkoru paattu padi
Female: Keragam pola keragam pola Kanni ilam vayasu Salanga pola salanga pola Kulungudhu manasu
Female: Unna nenachu unna nenachu Ethanaiyo iravu Kannu muzhichu kannu muzhichu Ethanaiyo kanavu
Male: Kallaattam irukken Innu enna kanavu Kanavula kandadhu enna Ulladha solli pudu Poongeragam pola katti vecha uravu Pogaadhu pogaadhunnu Sathiyam panni kudu
Female: Kaalai kadhiravanum Dhikku maari maerkae udhichaalum Namakkoru kaadhal dhesa Maarumaa maarumaa
Male: Kaattu kili kaattu kili Enga koottukkoru paattu padi
Male: Pannapurathu ponnu padikkum Paattu inikkudhadi Punnavanathu poova parikka Acham thadukkudhadi Thannam thaniyaa pesi kalikka Pechu irukkudhadi Koodi irukkum koottatha kandu Koocham porakkudhadi
Female: Thaeru varum neram Theruvula koottam Gavanatha ingae vaiyi Kaaladi thaalathula Vaana vedi osa vaanathoda vela Saami kutham venaam Namma sallaabam kaattukkulla
Male: Aadura kovanamae Nalladhoru sedhiya chollaliyaa Ammanaval maala rendu Tharanum tharanum
Female: Kaattu kili kaattu kili Enga koottukkoru paattu padi Panjavarna kiliyae Pathu naalaa unna kaanaliyae Sollu oru mozhiyae Unna paathaa onnum thonaliyae Siragadichu veliyae vaa Nee ila maala neram Yesa paada venum
Both: Kaattu kili kaattu kili Enga koottukkoru paattu padi
ben 10 tamil song lyrics
asuran song lyrics download
soorarai pottru songs lyrics in tamil
snegithiye songs lyrics
movie songs lyrics in tamil
maara movie lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
uyire uyire song lyrics
master vijay ringtone lyrics
tamilpaa
sad song lyrics tamil
kadhale kadhale 96 lyrics
karnan lyrics
master vaathi raid
best tamil song lyrics
national anthem lyrics tamil
tamil song lyrics
lyrics of google google song from thuppakki
sarpatta lyrics
soorarai pottru songs lyrics in english