Added Date: Feb 11, 2022
பெண்: கொட்டி வெச்ச முத்தே. நான் குவிச்சு வெச்ச ரத்தினமே.
பெண்: கொட்டி வெச்ச முத்தே நான் குவிச்சு வெச்ச ரத்தினமே எட்டிப் பாக்கும் கண்ணீரு நெஞ்சில் ஈட்டி போல குத்துதம்மா
பெண்: கொட்டி வெச்ச முத்தே நான் குவிச்சு வெச்ச ரத்தினமே
பெண்: குறிஞ்சிப் பூ பூத்த இந்த தோட்டத்துல நெருஞ்சிப் பூ பூக்க ஒரு நியாயம் இல்ல தண்ணீரு வத்திப் போன வாய்க்காலுல கண்ணீரா ஓடுதடி கண்மணியே
பெண்: தனியாக தருகப் போல.. ஆஆ.ஆஆ..ஆஅ..ஆஅ..ஆ..ஆ.. தனியாக தருகப் போல நான் ஆடும் ஆட்டம் சரி தானா சொல்லு சொல்லு வாழ்க்கை போராட்டம் நெல்லம்மா சோகம் என்று போகும் சொல்லம்மா சொல்லம்மா
பெண்: கொட்டி வெச்ச முத்தே.. நான் குவிச்சு வெச்ச ரத்தினமே...
பெண்: நம்பிக்கை இல்லையின்னா வாழ்க்கை இல்ல நம்பிக்கை வைக்க இங்கே யாரும் இல்ல போகின்ற பாதைக்கேதும் பூட்டு இல்ல போட்டாக வாழ்க்கப் பூவ காட்டுக்குள்ள
பெண்: ஏழைக்கு உள்ள செல்வம். ஆஆ.ஆஆ..ஆஅ..ஆஅ..ஆ..ஆ.. ஏழைக்கு உள்ள செல்வம் நம்பிக்கை ஒன்னுதான் நமக்கென்ன பங்கு அதில் நல் எண்ணம் ஒன்னுதான் சின்னம்மா காலம் மாறும் செல்லம்மா செல்லம்மா
பெண்: கொட்டி வெச்ச முத்தே... நான் குவிச்சு வெச்ச ரத்தினமே.. எட்டிப் பாக்கும் கண்ணீரு நெஞ்சில் ஈட்டி போல குத்துதம்மா

Female: Kotti vecha muthae. Naan kuvichu vecha rathinamae.
Female: Kotti vecha muthae. Naan kuvichu vecha rathinamae. Etti paakkum kanneeru Nenjil eetti pola kuthudhammaa

Female: Kurinji poo pootha Indha thottathula Nerunji poo pookka Oru niyaayam illa Thanneeru vathi pona Vaaikkaalula Kanneeraa odudhadi kanmaniyae
Female: Thaniyaaga tharuga pola. Aaaa. aaa.aaa.aaa.aa.aa. Thaniyaaga tharuga pola Naan aadum aattam Sari thaanaa sollu sollu Vaazhkkai poraattam Nellammaa sogam endru pogum Sollammaa sollammaa
Female: Kotti vecha muthae. Naan kuvichu vecha rathinamae.
Female: Nambikkai illaiyinnaa Vaazhkkai illa Nambikkai vaikka ingae Yaarum illa Pogindra paadhaikkaedhum Poottu illa Pottaaga vaazhkka poova Kaattukkulla
Female: Ezhaikku ulla selvam. Aaaa. aaa.aaa.aaa.aa.aa. Ezhaikku ulla selvam Nambikkai onnu thaan Namakkenna pangu adhil Nal ennam onnu thaan Chinnammaa kaalam maarum Chellammaa chellammaa
Female: Kotti vecha muthae. Naan kuvichu vecha rathinamae. Etti paakkum kanneeru Nenjil eetti pola kuthudhammaa
Female: Kotti vecha muthae. Naan kuvichu vecha rathinamae.
ovvoru pookalume song
kuruthi aattam song lyrics
putham pudhu kaalai song lyrics
karnan thattan thattan song lyrics
cuckoo padal
karaoke with lyrics tamil
kutty pattas full movie in tamil
cuckoo cuckoo dhee lyrics
morrakka mattrakka song lyrics
ovvoru pookalume song karaoke
kutty pattas movie
tamil2lyrics
tamil whatsapp status lyrics download
maara song lyrics in tamil
thevaram lyrics in tamil with meaning
asuran song lyrics download
kanne kalaimane karaoke with lyrics
karnan movie songs lyrics
minnale karaoke
best lyrics in tamil