Othaiyile Kanni Ponnu Song Lyrics

Karimedu Karuvayan cover
Movie: Karimedu Karuvayan (1985)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: ஒத்தையில கன்னிப் பொண்ணு ஊருக்குள்ள போகயில மாமா கொத்திக் கொத்தி கண்ணு பல கொக்கிகள போடுதையா ஆமா

பெண்: பள்ளியறையில.... பொறந்தவ உள்ளம் முழுவதும்... தொறந்தவ

பெண்: பாதை ஏறி சாஞ்ச செம்பு காவிரியா ஓடாதா மோகம் ஏறி சேர்ந்த தெம்பு காதலிய தேடாதா

பெண்: அம்பால் எரிச்சு காம தேவனும் வம்பு இழுக்குறான் அன்பால் அணைச்சு ஆசை காட்டி அள்ளிக் கொடுத்து போதை ஊட்டி ஆட்டம் போட்டு பாட்டுப் பாட இனிக்கும்

பெண்: ஆணும் பெண்ணும் சேரத்தானே ஆண்டவனோ வழி செஞ்சான் ஆசை மேலும் ஏறத்தானே கோவிலில செலை செஞ்சான்

பெண்: காலம் மறந்து காதல் ஆசைய காட்டிக் கொடுக்க வா சோடி சேர நேரம் என்ன தூரம் என்ன பாரம் என்ன தூக்கம் போச்சு ஏக்கம் ஆச்சு துடிக்கும்

பெண்: ஹான் ஒத்தையில கன்னிப் பொண்ணு ஊருக்குள்ள போகயில மாமா கொத்திக் கொத்தி கண்ணு பல கொக்கிகள போடுதையா ஆமா

பெண்: லால லல்ல லால லல்ல லால லல்ல லால லல்ல லாலா லால லல்ல லால லல்ல லால லல்ல லால லல்ல லாலா

Female: Othaiyila kanni ponnu Oorukkulla pogaiyila maamaa Kothi kothi kannu pala Kokkigala podudhaiyaa aamaa Palli araiyila porandhava Ullam muzhuvadhum thorandhava

Female: Othaiyila kanni ponnu Oorukkulla pogaiyila maamaa Kothi kothi kannu pala Kokkigala podudhaiyaa aamaa

Female: Paadha yeri saanja sembu Kaaviriyaa odaadhaa Mogam yeri serndha thembu Kaadhaliya thaedaadhaa

Female: Ambaal erichu kaama dhevanum Vambu izhukkuraan Anbaal anachu aasa kaatti Alli koduthu bodha ootti Aattam pottu paattu paada inikkum

Female: Othaiyila kanni ponnu Oorukkulla pogaiyila maamaa Kothi kothi kannu pala Kokkigala podudhaiyaa aamaa

Female: Aanum pennum serathaanae Aandavano vazhi senjaan Aasa melum yera thaanae Kovilila sela senjaan

Female: Kaalam marandhu kaadhal aasaiya Kaatti kodukka vaa Sodi sera neram enna Dhooram enna baaram enna Thookkam pochu yekkam aachu thudikkum

Female: Othaiyila kanni ponnu Oorukkulla pogaiyila maamaa Kothi kothi kannu pala Kokkigala podudhaiyaa aamaa Palli araiyila porandhava Ullam muzhuvadhum thorandhava

Female: Othaiyila kanni ponnu Oorukkulla pogaiyila maamaa Kothi kothi kannu pala Kokkigala podudhaiyaa aamaa Laala lala laala lala laala lala laala lala laalaa Laala lala laala lala laala lala laala lala laalaa

Most Searched Keywords
  • soorarai pottru songs lyrics in tamil

  • tamil gana lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • inna mylu song lyrics

  • ovvoru pookalume song

  • en iniya thanimaye

  • ganpati bappa morya lyrics in tamil

  • unna nenachu song lyrics

  • aarathanai umake lyrics

  • lyrics of google google song from thuppakki

  • oru yaagam

  • spb songs karaoke with lyrics

  • google google vijay song lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • karnan movie song lyrics in tamil

  • en kadhal solla lyrics

  • vaalibangal odum whatsapp status

  • alagiya sirukki tamil full movie

  • nice lyrics in tamil

  • lyrics songs tamil download