Added Date: Feb 11, 2022
ஆண்: ஆயிரம் கோடி சூரியன் போலே மலர்ந்த காதல் பூவே ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய் கரிசகாட்டு பூவே வானவில்லை போலே...ஏ... வானவில்லை போலே...நீ பார்க்கும் இடமெல்லாம் வரும் பூவே பூவே பூவே வா
ஆண்: ஆயிரம் கோடி சூரியன் போலே மலர்ந்த காதல் பூவே...
ஆண்: நானாக நான் இல்லையே நீயாக நான் ஆகிறேன் நீராக நீரூற்றினால் வேறாக நானாகிறேன் கொடியாக நான் ஆகிறேன் கிளையாய் நீ ஊன்று
ஆண்: செடியாக நானகிறேன் நிலமாய் நீ தாங்கு வானத்து நிலவே வாசலில் இறங்கு வாசனை மலர்கள் உனக்கென விரித்தேன் கரிசகாட்டு பூவே..
ஆண்: ஆயிரம் கோடி சூரியன் போலே மலர்ந்த காதல் பூவே... ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய் கரிசகாட்டு பூவே..
ஆண்: உன்னை நான் கேட்காமலே உன்னோடு நான் வாழ்கிறேன் என்னை நீ சேராமலே என்னோடு நீ வாழ்கிறாய்
ஆண்: என் மூச்சில் எப்போதுமே உன் காற்றை வாங்கினேன் உன் காட்சி எப்போதுமே என் கண்ணால் பார்க்கிறேன் எனக்குள் நீயும் உனக்குள் நானும் இருப்பதுனாலே இனி என்ன வேண்டும் கரிசகாட்டு பூவே
ஆண்: ஆயிரம் கோடி சூரியன் போலே மலர்ந்த காதல் பூவே... ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய் கரிசகாட்டு பூவே.. வானவில்லை போலே...ஏ... வானவில்லை போலே...ஏ....நீ பார்க்கும் இடமெல்லாம் வரும் பூவே பூவே பூவே வா

Male: Aayiram kodi suriyan polae Malarntha kadhal poove Aasaigal kodi manathinil valarthai Karisakaattu poove.. Vanavillai pole.ae.. Vanavillai pole....nee Paarkkum idamellam varum Poove poove poove vaa
Male: Aayiram kodi suriyan polae Malarntha kadhal poove..
Male: Naanaaga naan illaiye Neeyaaga naan aagiren Neeraaga neeru ootrinaal Vaeraaga naan aagiren Kodiyaaga naan aagiren Kilaiyaai nee oondru
Male: Sediyaaga naan aagiren Nilamaai nee thaangu Vanaththu nilave vasalil irangu Vaasanai malargal unakkena virithen Karisakattu poove..
Male: Aayiram kodi suriyan polae Malarntha kadhal poove Aasaigal kodi manathinil valarthai Karisakaattu poove..
Male: Unnai naan ketkkaamalae Unnodu naan vaazhgiren Ennai nee saeraamale Ennodu nee vaazhgiraai
Male: En moochil eppothume Un kaatrai vaanginen Un kaatchi eppothume En kannaal paarkkiren Enakkul neeyum unakkul naanum Iruppathanaalae Ini enna venum karisakaattu poove
Male: Aayiram kodi suriyan polae Malarntha kadhal poove Aasaigal kodi manathinil valarthai Karisakaattu poove.. Vanavillai pole.ae.. Vanavillai pole....nee Paarkkum idamellam varum Poove poove poove vaa
Male: Aayiram kodi suriyan polae Malarntha kadhal poove Aasaigal kodi manathinil valarthai Karisakaattu poove..
sarpatta movie song lyrics
kannalane song lyrics in tamil
oh azhage maara song lyrics
best tamil song lyrics in tamil
vaalibangal odum whatsapp status
tamil christian songs lyrics in tamil pdf
naan movie songs lyrics in tamil
azhagai nirkum yaar ivargal lyrics
kutty pattas full movie tamil
thevaram lyrics in tamil with meaning
maraigirai
aagasatha
chellamma chellamma movie
nerunjiye
ovvoru pookalume karaoke download
tamil song lyrics download
kadhali song lyrics
lyrics of new songs tamil
best tamil song lyrics for whatsapp status download
tamil christian songs lyrics pdf