Added Date: Feb 11, 2022
ஆண்: மாமரத்துல ஊஞ்சல் கட்டணும் மாமர கிளியே ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும் மாமர கிளியே
பெண்: மாமரத்துல ஊஞ்சல் கட்டணும் மாமர கிளியே ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும் மாமர கிளியே
ஆண்: ஆத்து மண்ணை சேத்து வச்சு வீடாக்கலாம்
பெண்: அந்த வீட்டுக்குள்ளே கூட்டாஞ்சோறு நாம் ஆக்கலாம்
ஆண்: அட ஒய்யாரமாக ரெண்டு கை கோர்த்து ஆடி பாடலாம் மாலை நேரத்துல
ஆண்: மாமரத்துல ஊஞ்சல் கட்டணும் மாமர கிளியே
பெண்: ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும் மாமர கிளியே
பெண்: கத்தாழை பழம் தின்னும் ஆசை கொண்டேன்
ஆண்: கை எல்லாம் முள்ளாகும் தாங்கி கொள்வேன்
பெண்: அழகான பொன்வண்டு எனக்கும் வேணும்
ஆண்: வண்டோடு நான் பறந்து கொண்டு வருவேன்
பெண்: முத்தின மாம்பழம் எத்தனை தொங்குது எச்சில் ஊறுதே
ஆண்: மொய்த்திடும் எறும்புகள் கடித்திடும் அப்பவும் அச்சம் இல்லையே
பெண்: வேலி மேல் ஒரு வாசனை பூ வேண்டும் என்று தோன்றுதே
ஆண்: வாசனை பூ நீ ரசிக்க நான் பறித்து சூடிட நீ சிரிக்கையில் பூ சிரிக்குதடி என் உள்ளம் துள்ளுது

பெண்: வெயிலான மணல் மேலே காலும் சுடுதே
ஆண்: செடி எல்லாம் மெத்தை போல் போட்டு தருவேன்
பெண்: மழை என்றால் எப்போதும் எனக்கு பயமே
ஆண்: குடை போல என் சட்டை கழற்றி பிடிப்பேன்
பெண்: கணக்கில மார்க் இல்ல வாத்தியார் அடிச்சிட கை ஓங்கிட
ஆண்: உனக்கடி விழும் முன்பு எனக்கது வலித்திடும் நான் வாங்குவேன்
பெண்: ராத்திரிக்கு நான் முழிச்சேன் நீ முழிக்கிற தாங்கல
ஆண்: நான் உறங்கிட பாட்டு சொல்லுற நான் முழிக்கிறேன் தூங்கல தூக்கம் இங்கு காத்திருக்குதடி
பெண்: விடியும் நேரத்துல..

Male: Maamarathula oonjal kattanum Maamaara kiliyae Oonjalil oru aattam podanum Maamarak kiliyae
Female: Maamarathula oonjal kattanum Maamaara kiliyae Oonjalil oru aattam podanum Maamarak kiliyae
Male: Aathu manna saethu vachu
Veedaakkalaam
Female: Andha veettukullae koottaanjchoru
Naam aakkalaam
Male: Ada oyaaramaaga rendu Kaikorthu aadi paadalaam Maalai naerathula...
Male: Maamarathula oonjal kattanum
Maamaara kiliyae
Female: Oonjalil oru aattam podanum
Maamarak kiliyae
Female: Kathaazha pazham thinnum aasai kondaen
Male: Kai ellaam mullaagum thaangi kolvaen
Female: Azhagaana ponvandu enakku vaenum
Male: Vandodu naan parandhu kondu varuvaen
Female: Muthina maampazham
Eththana thongudhu echil oorudhae
Male: Moithidum erumbugal
Kadithidum appavum achcham illayae
Female: Vaeli mael oru vaasanai poo
Vaendum endru thondrudhu
Male: Vaasanai poo nee rasikka naan
Pariththu choodida
Nee sirikayil poo sirikkudhadi
En ullam thulludhu..
Male: Maamarathula oonjal kattanum Maamaara kiliyae Oonjalil oru aattam podanum Maamarak kiliyae
Female: Maamarathula oonjal kattanum Maamaara kiliyae Oonjalil oru aattam podanum Maamarak kiliyae
Female: Veyilaanaa manal maelae kaalum sududhae
Male: Sedi ellaam meththai pol pottu tharuvaen
Female: Mazhai endraal eppodhum ennakku bayamae
Male: Kudai pola en sattai kazhatri pidippaen
Female: Kanakila mark illa
Vaathiyaar adichida kai ongida
Male: Unakadi vizhum munnae
Enakadhu valithidum naan vaanguvaen
Female: Naan sirithida
Nee muzhikira thaangala
Male: Naan urangida paattu sollura
Naan muzhikiraen thoongala
Thookkam ingu kaathirukkudhadi
Female: Vidiyum naerathula..
Female: Maamarathula oonjal kattanum Maamaara kiliyae Oonjalil oru aattam podanum Maamarak kiliyae
Male: Aathu manna saethu vachu
Veedaakkalaam
Female: Andha veettukullae koottaanjchoru
Naam aakkalaam
Male: Ada oyaaramaaga rendu Kaikorthu aadi paadalaam Maalai naerathula...
Male: Maamarathula oonjal kattanum
Maamaara kiliyae
Female: Oonjalil oru aattam podanum
Maamarak kiliyae
Male: Maamarathula oonjal kattanum
Maamaara kiliyae
Female: Oonjalil oru aattam podanum
Maamarak kiliyae
hanuman chalisa in tamil lyrics in english
christian padal padal
vaathi raid lyrics
anirudh ravichander jai sulthan
kadhal song lyrics
venmathi song lyrics
rummy koodamela koodavechi lyrics
unnodu valum nodiyil ringtone download
google google panni parthen ulagathula song lyrics
kannalane song lyrics in tamil
ellu vaya pookalaye lyrics download
tamil karaoke songs with lyrics for male singers
master tamil padal
3 movie tamil songs lyrics
snegithiye songs lyrics
naan movie songs lyrics in tamil
aathangara marame karaoke
tamilpaa gana song
vinayagar songs tamil lyrics
aagasam song soorarai pottru mp3 download