Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
குழு: ...........
பெண்: புத்தம் புது தேசம்
ஆண்: பூவும் கொஞ்சம் பேசும்
பெண்: புத்தம் புது தேசம்
ஆண்: பூவும் கொஞ்சம் பேசும்
பெண்: நம் கண்கள் தொட்டு காதல் காற்று வீசுமே ஹோய்
ஆண்: இங்கு இரவில் கதிரும் பகலில் நிலவும் காயுமே ஹோய்
ஆண் &
பெண்: காதல் என்று சொன்னால் இங்கு கதவு திறக்குமே கட்டி தழுவி கொண்டால் நம் கனவு பலிக்குமே
பெண்: புத்தம் புது தேசம்
ஆண்: பூவும் கொஞ்சம் பேசும்
ஆண்: கலைவான் நிலவை என் கையில் பார்க்கின்றேன் கனவா நினைவா நான் கிள்ளி பார்க்கின்றேன்
பெண்: கானா உலகம் அதை இங்கே பார்க்கின்றேன் நான் ஆணா பெண்ணா அட உன்னை கேட்கின்றேன்
ஆண்: ஆனந்த ஆசை வந்தால் ஆணாகின்றாய் கண்ணாளன் கைகள் தொட்டு பெண்ணாகின்றாய்
பெண்: என் நெஞ்சில் எப்போதும் பாழாகின்றாய் என் மீதில் இப்போது தேனாகின்றாய்
ஆண் &
பெண்: காதல் என்று சொன்னால் இங்கு கதவு திறக்குமே கட்டி தழுவி கொண்டால் நம் கனவு பலிக்குமே
பெண்: புத்தம் புது தேசம்
ஆண்: பூவும் கொஞ்சம் பேசும்
பெண்: காமன் வந்து என் காதில் சொன்னபடி காதல் கொண்டால் உன் கண்ணுக்கில்லையா கோடி
ஆண்: மோகம் வந்து தீ மூட்டி பார்த்ததடிமூங்கில் காடாய் மனம் பற்றிக்கொண்டதடி
பெண்: நீ என்னை கண்ட போது வாயில்லையே வாய் வார்த்தை வந்த போது நீயில்லையே
ஆண்: சத்தான முத்தங்கள் தா முல்லையே அச்சாரம் நீ போடு ஆளில்லையே

பெண்: { காதல் என்று சொன்னால் இங்கு கதவு திறக்குமே கட்டி தழுவி கொண்டால் நம் கனவு பலிக்குமே } (2)

Chorus: ..........
Female: Putham pudhu desam
Male: Pooovum konjam pesum
Female: Putham pudhu desam
Male: Pooovum konjam pesum
Female: Namm kangal thottu
Kaadhal kaattru veesumae hoi
Male: Ingu iravil kadhirum
Pagalil nilavum kaayumae hoi
Male &
Female: Kaadhal endru sonnaal
Ingu kadhavu thirakkumae
Katti thazhuvikkondaal
Namm kanavu palikkumae
Female: Putham pudhu desam
Male: Pooovum konjam pesum
Male: Kalaivaan nilavai En kaiyyil paarkkindren Kanavaa nanavaa Naan killi paarkkindren
Female: Kaanaa ulagam adhai Ingae paarkkindren Naan aanaa pennaa Ada unnai ketkkindren
Male: Aanandha aasai vandhaal aanaagindraai
Kannaalan kaigal thottu pennaagindraai
Female: En nenjil eppodhum paalaagindraai
En medhil ippodhu thaenaagindraai
Male &
Female: Kaadhal endru sonnaal
Ingu kadhavu thirakkumae
Katti thazhuvikkondaal
Namm kanavu palikkumae
Female: Putham pudhu desam
Male: Pooovum konjam pesum
Female: Kaaman vandhu en kaadhil sonnabadi
Kaadhal kondaal unn kannukkilaiyakodi
Male: Mogam vandhu thee mooti paarthathadi
Mooongil kaadaai manam pattrikkondadhadi
Female: Nee ennai kandabodhu vaaillaiyae
Vaai vaarththai vandhabodhu neeyillaiyae
Male: Saththaana muththangal thaa mullaiyae
Achchaaram nee podu aaalillaiyae
Male &
Female: Kaadhal endru sonnaal
Ingu kadhavu thirakkumae
Katti thazhuvikkondaal
Namm kanavu palikkumae
Female: Putham pudhu desam
Male: Pooovum konjam pesum
Female: Namm kangal thottu
Kaadhal kaattru veesumae hoi
Male: Ingu iravil kadhirum
Pagalil nilavum kaayumae
Male &
Female: {Kaadhal endru sonnaal
Ingu kadhavu thirakkumae
Katti thazhuvikkondaal
Namm kanavu palikkumae} (2)
google goole song lyrics in tamil
tamil devotional songs karaoke with lyrics
thangamey song lyrics
isaivarigal movie download
soorarai pottru song lyrics
karnan movie lyrics
raja raja cholan song lyrics in tamil
tamil love song lyrics
tamil songs to english translation
tamil hymns lyrics
sarpatta movie song lyrics
tamilpaa master
butta bomma song in tamil lyrics download mp3
alagiya sirukki full movie
tamil to english song translation
karaoke tamil songs with english lyrics
na muthukumar lyrics
tamil song lyrics 2020
tamil songs lyrics with karaoke
thoorigai song lyrics