Iravum Nilavum Song Lyrics

Karnan cover
Movie: Karnan (1964)
Music: Viswanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. Susheela and T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ..ஆ..ஆ...ஆ... ஆ..ஆ..ஆ...ஆ... ஆ..ஆ..ஆ... ஆஆஆ...ஆஆஆ...

பெண்: இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே இரவும் நிலவும் வளரட்டுமே

ஆண்: தரவும் பெறவும் உதவட்டுமே ஏ.. தரவும் பெறவும் உதவட்டுமே நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே..

இருவர்: இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே

பெண்: இரவும் நிலவும் வளரட்டுமே ஏ..ஏ...ஏ...ஏ...ஏ...ஏ...ஏ..ஏ..

பெண்: மல்லிகை பஞ்சணை விரிக்கட்டுமே
ஆண்: அங்கு மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே
பெண்: இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே
ஆண்: நெஞ்சில் இருக்கின்றவரையில் எடுக்கட்டுமே...

இருவர்: இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே

பெண்: இரவும் நிலவும் வளரட்டுமே ஏ..ஏ...ஏ...ஏ...ஏ...ஏ...ஏ..ஏ..

பெண்: ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே

ஆண்: அங்கு அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே
பெண்: நாடகம் முழுவதும் நடக்கட்டுமே
ஆண்: அதில் நாணமும் கொஞ்சம் பிறக்கட்டுமே..

இருவர்: இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே இரவும் நிலவும்
பெண்: வளரட்டுமே ஏ..ஏ...ஏ...ஏ...ஏ...ஏ...ஏ..ஏ..

Female: Aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. Aa. aa. aa. Aaa.aaa.

Female: Iravum nilavum valarattumae Nam inimai ninaivugal thodarattumae Iravum nilavum valarattumae Nam inimai ninaivugal thodarattumae Iravum nilavum valarattumae

Male: Tharavum peravum udhavattumae ae. Tharavum peravum udhavattumae Nam thanimai sughanghal perugattumae.

Both: Iravum nilavum valarattumae Nam inimai ninaivughal thodarattumae

Female: Iravum nilavum valarattumae. Ae.ae.ae.ae.ae.ae.ae.ae..

Female: Malligai panjanai virikkattumae
Male: Angu mangaiyin thaamarai Sirikkattumae
Female: Illaiyinnaammal kodukkattumae
Male: Nenjil irukkindra varaiyil edukkattumae.

Both: Iravum nilavum valarattumae Nam inimai ninaivugal thodarattumae

Female: Iravum nilavum valarattumae. Ae.ae.ae.ae.ae.ae.ae.ae..

Female: Aasaiyil nenjam thudikkattumae

Male: Angu achamum konjam Irukkattumae
Female: Naadagam muzhuvadhum Nadakkattumae
Male: Adhil naanamum konjam pirakkattumae.

Both: Iravum nilavum valarattumae Nam inimai ninaivugal thodarattumae Iravum nilavum
Female: Valarattumae. Ae.ae.ae.ae.ae.ae.ae.ae..

Most Searched Keywords
  • kayilae aagasam karaoke

  • siruthai songs lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • thevaram lyrics in tamil with meaning

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • thalapathi song in tamil

  • master movie lyrics in tamil

  • happy birthday lyrics in tamil

  • tamil film song lyrics

  • sarpatta parambarai lyrics

  • 3 movie tamil songs lyrics

  • kutty pattas full movie in tamil

  • irava pagala karaoke

  • sarpatta song lyrics

  • maara theme lyrics in tamil

  • marudhani lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • a to z tamil songs lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • usure soorarai pottru