Added Date: Feb 11, 2022
பெண்: கண்கள் எங்கே. நெஞ்சமும் எங்கே. கண்ட போதே.சென்றன அங்கே.
பெண்: கண்கள் எங்கே. நெஞ்சமும் எங்கே. கண்ட போதே.சென்றன அங்கே.
பெண்: கால்கள் இங்கே மேனியும் இங்கே கால்கள் இங்கே மேனியும் இங்கே காவலின்றி வந்தன இங்கே ஆ.ஆ.ஆ.
பெண்: கண்கள் எங்கே. நெஞ்சமும் எங்கே. கண்ட போதே.சென்றன அங்கே.
குழு: ஆ...ஆ...ஆ...ஆ. ஆ...ஆ..ஆ..ஆ.
குழு: ஆ...ஆ...ஆ...ஆ. ஆ...ஆ..ஆ..ஆ. ஆ...ஆ..ஆ..ஆ.ஆ...ஆ..ஆ..ஆ.
பெண்: மணி கொண்ட கரமொன்று அனல் கொண்டு வெடிக்கும் அனல் கொண்டு வெடிக்கும்
குழு: ஆ...ஆ...ஆ...ஆ.
பெண்: மணி கொண்ட கரமொன்று அனல் கொண்டு வெடிக்கும் அனல் கொண்டு வெடிக்கும் மலர் போன்ற இதழ் இன்று பனி கண்டு துடிக்கும்
பெண்: மலர் போன்ற இதழ் இன்று பனி கண்டு துடிக்கும் துணை கொள்ள அவனின்றி தனியாக நடிக்கும் துயிலாத பெண்மைக்கு ஏன் இந்த மயக்கம் ஆ.ஆ..ஆ.ஆ..
பெண்: கண்கள் எங்கே. நெஞ்சமும் எங்கே. கண்ட போதே.சென்றன அங்கே. கண்கள் எங்கே.
குழு: ஆ...ஆ...ஆ...ஆ. ஆ...ஆ..ஆ..ஆ. ஆ...ஆ..ஆ..ஆ.ஆ...ஆ..ஆ..ஆ.
பெண்: இனமென்ன குலமென்ன குணமென்ன அறியேன் குணமென்ன அறியேன்
குழு: ஆ...ஆ...ஆ...ஆ.
பெண்: ஈடொன்றும் கேளாமல் எனை அங்கு கொடுத்தேன் குடை கொண்ட மதயானை உயிர் கொண்டு நடந்தான் குறை கொண்ட உடலோடு நான் இங்கு மெலிந்தேன் ஆ...ஆ..ஆ..ஆ.ஆ...ஆ..ஆ..ஆ.
குழு: கண்கள் எங்கே. நெஞ்சமும் எங்கே.
பெண்: கண்ட போதே. சென்றன அங்கே.
குழு: கண்கள் எங்கே..ஏ..ஏ..ஏ..ஏ..

Female: Kangal engae. Nenjamum engae. Kanda podhae. sendrana angae.
Female: Kangal engae. Nenjamum engae. Kanda podhae. sendrana angae.
Female: Kaalgal ingae Maeniyum ingae Kaalgal ingae Maeniyum ingae Kaavalindri vandhana ingae Aa. aa. aa.
Female: Kangal engae.
Nenjamum engae.
Kanda podhae. sendrana angae.
Chorus: Aa. aa. aa. aa.
Aa. aa.aa. aa.} (Overlap)
Chorus: Aa. aa. aa. aa. Aa. aa.aa. aa. Aa. aa. aa. aa. aa. aa.aa. aa.
Female: Mani konda karam ondru
Anal kondu vedikum
Anal kondu vedikum
Chorus: Aa. aa. aa.aa.
Female: Mani konda karam ondru Anal kondu vedikum Anal kondu vedikum Malar pondra idhazh indru Pani kandu thudikum
Female: Malar pondra idhazh indru Pani kandu thudikum Thunai kolla avanindri Thaniyaaga nadikkum Thuyilaadha penmaikku Yenidha mayakkam Aa. aa. aa. aa.
Female: Kangal engae. Nenjamum engae. Kanda podhae. sendrana angae. Kangal enage .ae...
Chorus: Aa. aa. aa. aa. Aa. aa.aa. aa. Aa. aa.aa. aa.aa. aa.aa. aa.
Female: Inamenna kulamena
Gunamenna ariyan
Gunamenna ariyen
Chorus: Aa. aa.aa. aa.
Female: Eedondrum kelaaamal Enai angu koduthaen Kudai konda madha yaanai Uyir kondu nadandhaan Kurai konda udalodu Naan ingu melindhaen Aa. aa.aa. aa.aaa..aa.aa..aa..
Chorus: Kangal engae.
Nenjamum engae.
Female: Kanda podhae.
Sendrana angae.
Chorus: Kangal enage .ae..ae.ae..ae..
cuckoo cuckoo dhee song lyrics
national anthem lyrics in tamil
medley song lyrics in tamil
lyrics song status tamil
80s tamil songs lyrics
karnan lyrics
lyrics of google google song from thuppakki
putham pudhu kaalai gv prakash lyrics
lyrics video in tamil
kadhal valarthen karaoke
malare mounama karaoke with lyrics
azhagu song lyrics
only tamil music no lyrics
naan nanagavay vandiroukirain lyrics
chellama song lyrics
old tamil songs lyrics
kutty pattas full movie in tamil
album song lyrics in tamil
karaoke for female singers tamil
dhee cuckoo