Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணுக்கு குலமேது..ஊ... கண்ணுக்கு குலமேது..ஊ... கண்ணா கருணைக்கு இனமேது..ஊ... கண்ணுக்கு குலமேது..ஊ... கண்ணா கருணைக்கு இனமேது..ஊ... கண்ணுக்கு குலமேது..ஊ...
பெண்: விண்ணுக்குள் பிரிவேது கண்ணா.ஆ.. விண்ணுக்குள் பிரிவேது கண்ணா விளக்குக்குள் இருளேது
பெண்: கண்ணுக்கு குலமேது கண்ணா கருணைக்கு இனமேது..ஊ... கண்ணுக்கு குலமேது...
பெண்: பாலினில் இருந்தே.ஏ.ஏ. ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ. ஆ.ஆ.ஆ.
பெண்: பாலினில் இருந்தே நெய் பிறக்கும் கண்ணா பரம்பொருள் கண்டே உயிர் பிறக்கும் வீரத்தில் இருந்தே குலம் பிறக்கும் அதில் மேலென்றும் கீழென்றும் எங்கிருக்கும்

பெண்: கொடுப்பவரெல்லாம்.ஆஆம்ம். கொடுப்பவரெல்லாம் மேல் ஆவார் கையில் கொள்பவரெல்லாம் கீழ் ஆவார் தருபவன் இல்லையோ கண்ணா நீ தருமத்தின் தாயே கலங்காதே தருமத்தின் தாயே கலங்காதே
பெண்: கண்ணுக்கு குலமேது கண்ணா கருணைக்கு இனமேது..ஊ... கண்ணுக்கு குலமேது...ஊ..

Female: Kannuku kulamaedhu.uu. Kannuku kulamaedhu .uu. Kannaa karunaikku inamaedhu..uu.. Kannuku kulamaedhu..uu.. Kannaa karunaikku inamaedhu..uu.. Kannuku kulamaedhu..uu.
Female: Vinnukkul pirivaedhu kannaa .aa. Vinnukkul pirivaedhu kannaa Villakkukkul irulaedhu
Female: Kannuku kulamaedhu Kannaa karunaikku inamaedhu..uu. Kannuku kulamaedhu..
Female: Paalinil irundhae. ae.ae. Aa. aa. aa. aa. aa.aaa..aa..aa. Aaa...aaa..aaa..
Female: Paalinil irundhae nei pirakkum Kannaa param porul kandae Uyir pirakkum Verathil irundhae kulam pirakkum Adhil mel endrum keezh endrum engirukkum
Female: Kannuku kulamaedhu Kannaa karunaikku inamaedhu..uu. Kannuku kulamaedhu..
Female: Koduppavarellaam. aaammm Koduppavarellaam mel aavaar Kaiyil kolbavarellaam keezh aavaar Tharubavan illaiyo kannaa nee Dharumathin thaayae kalangaadhae Dharumathin thaayae kalangaadhae
Female: Kannuku kulamaedhu Kannaa karunaikku inamaedhu..uu. Kannuku kulamaedhu.. uuu.
en kadhale en kadhale karaoke
marudhani song lyrics
maraigirai full movie tamil
jai sulthan
ellu vaya pookalaye lyrics download
kai veesum kaatrai karaoke download
kaatu payale karaoke
gaana songs tamil lyrics
eeswaran song lyrics
tamil film song lyrics
christian padal padal
sai baba malai aarti lyrics in tamil pdf
tamil hymns lyrics
aalankuyil koovum lyrics
lyrics song download tamil
lyrics video in tamil
enjoy en jaami lyrics
thullatha manamum thullum padal
thamirabarani song lyrics
aigiri nandini lyrics in tamil