Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண்: ஆ..ஆ.ஆ..ஆ...ஆ.. ஆஆஆ.ஆ..ஆஆஆ..
ஆண்: மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம்.ம்ம் ம்ம் ம்ம் வயல் கொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம்.ம்ம் ம்ம் ம்ம் பசு வழங்கும் கொடையுமொரு நான்கு மாதம்.ம்ம் ம்ம் ம்ம் பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்... பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்.
ஆண்: ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ. ஆ.ஆ.ஆ.
ஆண்: நாணிச் சிவந்தன மாதரார் கண்கள் நாடு தோறும் நடந்து சிவந்தன பாவலர் கால்கள் நற்பொருளை தேடிச் சிவந்தன ஞானியர் நெஞ்சம்.ம்ம்...ம்ம்ம்
ஆண்: தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தது கர்ண மாமன்னன் திருக்கரமே.. தேய்ந்து சிவந்தது கர்ண மாமன்னன் திருக்கரமே
ஆண்: மன்னவர் பொருள்களை கை கொண்டு நீட்டுவார் மற்றவர் பணிந்து கொள்வார். மாமன்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவார் மற்றவர் எடுத்துக் கொள்வார். வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் வைத்தவன் கர்ண வீரன் வறுமைக்கு வறுமையை வைத்ததோர் மாமன்னன் வாழ்கவே வாழ்க வாழ்க
ஆண்: ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ. ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.
ஆண்: என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் என்றிவர்கள் எண்ணும் முன்னே.ஏ.ஏ. பொன்னும் கொடுப்பான் பொருள் கொடுப்பான் போதாது போதாது என்றால் இன்னும் கொடுப்பான்
ஆண்: இவையும் குறைவென்றால் எங்கள் கர்ணன் தன்னைக் கொடுப்பான் தன் உயிரும்தான் கொடுப்பான் தயாநிதியே. ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ. ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.
ஆண்கள்: ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி
ஆண்கள்: தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி தழைக்கும் ஓர் உயிர்கட் கெல்லாம் துணைக் கரம் கொடுப்பாய் போற்றி தூயவர் இதயம் போல துலங்கிடும் ஒளியே போற்றி தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் போற்றி ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி நானிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி.

Music by: Viswanathan-Ramamoorthy
Male: Aa. aa. aa. aa. aa. Aa aa.aa
Male: Mazhai kodukkum kodaiyumoru Irandu maadham.mm mm mm Vayal kodukkum kodaiyumoru Moondru maadham.mmm mm Pasu vazhangum kodaiyumoru Naanghu maadham.mmm Paarthibanaam karnanukko Naalum maadham. Paarthibanaam karnanukko Naalum maadham.
Male: Aa. aa. aa. aa. aa. aa. Aa..aa...aa..
Male: Nani chivandhana Maadharar kangal Naadu thorum nadandhu sivandhana Paavalar kaalgal Narporulai thaedi chivandhana Nyaaniyar nenjam. mm.mmm
Male: Dhinam koduthu Thaeindhu sivandhadhu Karna maamannan thiru karamae. Dhinam koduthu Thaeindhu sivandhadhu Karna maamannan thiru karamae.ae.ae..ae..
Male: Mannavar porulthanai Kai kondu neettuvaar Mattravar panindhu kolvaar. Maamannan karnano Than karam neettuvaar Mattravar eduthu kolvaar. Valadhu kai koduppadhai Idadhu kai ariyaamal Vaithavan karna veeran Varumaikku varumaiyai Vaithadhor maamannan Vaazhgavae vaazhga vaazhga
Male: Aa. aa. aa. aa. aa. aa. Aa..aa...aa..aa.aa.
Male: Enna koduppaan yevai koduppaan Endrivargal ennum munnae. ae. ae. Ponnum koduppaan porul koduppaan Podhaadhu podhaadhu endraal Innum koduppaan Ivaiyum kuraivendraal engal karnan Thannai koduppaan Than uyirum thaan koduppaan Dhayaanidhiyae. Aa. aa. aa. aa. aa. aa. Aa..aa...aa..aa.aa.
Males: Aayiram karangal neetti Anaikkindra thaayae pottri Arul pongum mugathai kaatti Irul neekkum thandhaai pottri
Males: Thaayinum parindhu saala chaghalarai Anaippaai pottri Thazhaikkum or uyirgatkellaam Thunai karam koduppaai pottri Thooyavar idhayam pola Thulangidum oliyae pottri Dhoorathae neruppai vaithu Saarathai tharuvaai pottri Nyaayirae nalamae vaazhga Nayagan vadivae pottri Naanilam ulanaal mattum Pottruvom pottri pottri.
thalapathi song in tamil
online tamil karaoke songs with lyrics
enjoy en jaami cuckoo
jesus song tamil lyrics
bhaja govindam lyrics in tamil
nice lyrics in tamil
paatu paadava
nila athu vanathu mela karaoke with lyrics
soundarya lahari lyrics in tamil
hanuman chalisa tamil lyrics in english
morattu single song lyrics
anbe anbe song lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
gaana song lyrics in tamil
dhee cuckoo song
soorarai pottru movie lyrics
tamil mp3 song with lyrics download
master vijay ringtone lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
google google panni parthen song lyrics in tamil