Athaimadi Methaiyadi Song Lyrics

Karpagam cover
Movie: Karpagam (1963)
Music: Viswanathan Ramamoorthy
Lyricists: Lyricist Not Known
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ........

பெண்: { அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா

பெண்: அத்தை மடி மெத்தையடி } (2)

பெண்: ஆடி விளையாடம்மா ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா

பெண்: அத்தை மடி மெத்தையடி

பெண்: ........

பெண்: { மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி முல்லை மல்லிகை மெத்தையிட்டு } (2) தேன் குயில் கூட்டம் பண் பாடும் இந்த மான் குட்டி கேட்டு கண் மூடும்

பெண்: அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா

பெண்: அத்தை மடி மெத்தையடி

பெண்: { வேர் ஓர் தெய்வத்தை போற்றவில்லை வேர் ஓர் தீபத்தை ஏற்றவில்லை } (2)

பெண்: அன்றோர் கோயிலை ஆக்கி வைத்தேன் அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன் அதில் அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்

Female: ..........

Female: { Athai madi Methaiyadi aadi vilaiyadama Aadum varai aadi vitu Alli vizhi moodamaa

Female: Athai madi Methaiyadi } (2)

Female: Aadi vilaiyadama Aadum varai aadi vitu Alli vizhi moodamaa

Female: Athai madi Methaiyadi

Female: .......

Female: { Moonraam Piraiyil thottil katti Mullai malligai methaiyitu } (2) Then kuyil kootam pan paadum Indha maan kutti ketu kan moodum

Female: Athai madi Methaiyadi aadi vilaiyadama Aadum varai aadi vitu Alli vizhi moodamaa

Female: Athai madi Methaiyadi

Female: { Ver oar Deivathai potravillai Ver oar deepathai yetravillai } (2)

Female: Andror Koyilai aaki vaithen Ambigaiyaai unnai Thooki vaithen adhil Ambigaiyaai unnai Thooki vaithen

Female: Athai madi Methaiyadi aadi vilaiyadama Aadum varai aadi vitu Alli vizhi moodamaa

Female: Athai madi Methaiyadi

Other Songs From Karpagam (1963)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil love feeling songs lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • 3 movie tamil songs lyrics

  • abdul kalam song in tamil lyrics

  • mgr padal varigal

  • mulumathy lyrics

  • mappillai songs lyrics

  • tamil songs lyrics and karaoke

  • mangalyam song lyrics

  • tamil karaoke with lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • tamil song lyrics 2020

  • amman songs lyrics in tamil

  • teddy en iniya thanimaye

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • mahabharatham lyrics in tamil

  • tamil album song lyrics in english

  • soorarai pottru lyrics tamil

  • soorarai pottru lyrics in tamil

  • master song lyrics in tamil