Aalaliloo Song Lyrics

Karu cover
Movie: Karu (2018)
Music: Sam C.S
Lyricists: Madhan Karky
Singers: Swagatha S. Krishnan

Added Date: Feb 11, 2022

பெண்: ஆளாலிலோ ஆளாலிலோ நீ பாட மறந்திட கேட்டால் இவள் கண்ணே என முத்தே என நீ கொஞ்சாத உன் செல்ல துகள் இவள்

பெண்: ஆளாலிலோ ஆளாலிலோ நீ பாட மறந்திட கேட்டால் இவள் சொல்லாமலே சொல்லாமலே அம்மா என்றுதான் உன்னை அழைப்பவள்

பெண்: நீ வீசிய புன்னகை பின்னால் வருதோ கேள்வி ஒன்றை நெஞ்சில் ஏந்தி உன்னை பார்க்குதோ

பெண்: காதல் அதை சொல்லவே உயிர் வேண்டாம் எனவே காத்திருந்தேன் பார்த்திருந்தேனே காதலை சொல்லுதோ

பெண்: உன் கண்ணில் பட உன் கைகள் தொட முத்தங்கள் இட பார்கின்றதோ இங்கேது வழி இங்கேது மொழி இல்லாத வழி முள்ளாகுதோ மௌனம் ஒன்று சொல்லாகுதோ

பெண்: உன் போல் அவள் ஆவதே உன்னை உணர போதவில்லை என்றுணர்ந்து உன் காற்றாகிறாள்

பெண்: நீ ஓய்வென சாய்கையில் உன் தூக்கம் அவளே உந்தன் கனவில் தன்னை தேடி பாதங்கள் தேய்கிறாள்

பெண்: வண்ணங்கள் இல்லா உன் சின்ன நிலா தன்னோடு உலா வா என்றதோ தீ நின்ற அகல் உன் வாழ்வின் நகல் உன்னுள்ளே தன்னை விதைக்குதோ மீண்டும் உன்னை உதைக்குதோ

Female: Aalaliloo Aalaliloo Nee paada maranthida kettal ival Kannae yena muthae yena Nee konjatha un chella thugal ival

Female: Aalaliloo Aalaliloo Nee paada maranthida kettal ival Sollamalae sollamalae Amma endruthaan unnai azhaipaval

Female: Nee veesiya punnagai Pinnaal varutho Kelvi ondrai nenjil yenthi Unnai paarkutho

Female: Kaadhal adhai sollavae Uyir vendam yenavae Kaathirunthen paarthirunthae Kaadhalai sollutho

Female: Un kannil pada Un kaigal thoda Muthangal ida paarkindratho Ingethu vazhi Ingethu mozhi Illatha vali mullagutho Mounam ondru sollagutho

Female: Un pol aval aavadhae Unnai unara Podhavillai endrunardhu Un kaatraagiraal

Female: Nee oyivena saigaiyil Un thookam avalae Undhan kanavil thannai thedi Paadhangal theigiraal

Female: Vannangal ila Un chinna nila Thannodu ula vaa endradho Thee nindra agal Un vazhvin nagal Unullae thaanai vidhaikudho Meendum unnai udhaikudho

Other Songs From Karu (2018)

Konjali Song Lyrics
Movie: Karu
Lyricist: Madhan Karky
Music Director: Sam C.S
Karuve Song Lyrics
Movie: Karu
Lyricist: Madhan Karky
Music Director: Sam C.S

Similiar Songs

Agulu Bagulu Song Lyrics
Movie: 100
Lyricist: Logan
Music Director: Sam C.S
Nanba Song Lyrics
Movie: 100
Lyricist: Sam C.S
Music Director: Sam C.S
Ye Di Raasathi Song Lyrics
Movie: 100
Lyricist: Kavita Thomas
Music Director: Sam C.S
Most Searched Keywords
  • national anthem in tamil lyrics

  • orasaadha song lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • aalankuyil koovum lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • soorarai pottru lyrics tamil

  • tamil karaoke with lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • yaar azhaippadhu song download masstamilan

  • karaoke songs with lyrics tamil free download

  • mgr karaoke songs with lyrics

  • kadhal album song lyrics in tamil

  • morrakka mattrakka song lyrics

  • comali song lyrics in tamil

  • dhee cuckoo

  • chammak challo meaning in tamil

  • malargale malargale song

  • tamil christian songs lyrics with chords free download

  • pagal iravai karaoke