Added Date: Feb 11, 2022
ஆண்: துவளும் கொடி இடையாள் விரைந்து செல்வது எங்கோ
பெண்: ஓஹோ..
ஆண்: துவளும் கொடி இடையாள் விரைந்து செல்வது எங்கோ பவளம் உன் மேனி கொண்டு எரியும் மதியை விரட்டவோ..
ஆண்: துவளும் கொடி இடையாள் விரைந்து செல்வது எங்கோ
பெண்: மயங்கும் நேரம் கண்டு பதுங்கி வந்தது எதற்கோ மன்னவா...ஆ..ஆ...ஆ.. மயங்கும் நேரம் கண்டு பதுங்கி வந்தது எதற்கோ மன்னவா என்னைப் பார்க்கவா உதட்டோடு உதடு பேசவா...
ஆண்: பேசவா
ஆண்: கண்கண்ட உன் அழகை கை அள்ளத் துடிக்கின்றது
பெண்: ஆஹா...ஆ..ஆஅ..ஆ...ஆ..
ஆண்: கண்கண்ட உன் அழகை கை அள்ளத் துடிக்கின்றது விண்காணா உன் பருவத்தை நான் கொள்ள துடிக்கிறேன்
பெண்: உனக்கென்று பிறந்த நான்
ஆண்: ஆஹா..ஆ..
பெண்: எனக்கென்று வாழ முடியுமா
ஆண்: ஆஹா..ஆ..
பெண்: உனக்கென்று பிறந்த நான் எனக்கென்று வாழ முடியுமா கொடுத்தேன் என்னை உனக்கு எடுத்து சூட்டிக் கொள் தேவா...ஆ...ஆ...ஆ..
ஆண்: துவளும் கொடி இடையாள்
பெண்:ஆஹா..
ஆண்: விரைந்து செல்வது எங்கோ
பெண்: ஹ்ம்ம்
ஆண்: பவளம் உன் மேனி கொண்டு எரியும் மதியை விரட்டவோ..
இருவர்: {லலலலல லா லலலா லலலல லா லல லா லா} (3)

Male: Thuvazhum kodi idaiyal
Virainthu selvadhu engoo
Female: Ohoo
Male: Thuvazhum kodi idaiyal
Virainthu selvadhu engoo
Pavalam un maeni kondu
Eriyum madhiyai viratavoo
Male: Thuvazhum kodi idaiyal Virainthu selvadhu engoo
Female: Mayangum neram kandu Padhungi vandhathu edharkko Mannava aa aa aa Mayangum neram kandu Padhungi vandhathu edharkko Mannava ennai paarkkava Udhatodu udhadu pesava
Male: Pesava
Male: Kankanda un azhagai
Kai alla thudikkindrathu
Female: Ahaa.aa.aa..aa.aa.
Male: Kankanda un azhagai
Kai alla thudikkindrathu
Vinn kaana un paruvathai
Naan kolla thudikkindren
Female: Unakkendru pirantha naan
Male: Ahaa.aa.
Female: Enakkendru vaazha mudiyuma
Male: Ahaa.aa.
Female: Unakkendru pirantha naan
Enakkendru vaazha mudiyuma
Koduthen ennai unakku
Eduthu sootti koll deva aa aa aa
Male: Thuvazhum kodi idaiyal
Female: Ahaa
Male: Virainthu selvadhu engoo
Female: Hmm
Male: Pavalam un maeni kondu
Eriyum madhiyai viratavoo
Both: {Lalalalala laa lala laa Lalalalala laa lala laa laa} (3)
tamil karaoke download
nice lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics
tamil lyrics video song
kutty pattas tamil full movie
maara movie song lyrics in tamil
master tamil lyrics
munbe vaa song lyrics in tamil
namashivaya vazhga lyrics
best tamil song lyrics
master lyrics tamil
tamil karaoke video songs with lyrics free download
konjum mainakkale karaoke
kannamma song lyrics in tamil
tamil lyrics
tamil album song lyrics in english
kaatu payale karaoke
tamil christmas songs lyrics pdf
ganapathi homam lyrics in tamil pdf
ovvoru pookalume karaoke