Added Date: Feb 11, 2022
ஆண்: வந்தவனெல்லாம் வாழ்ந்திடவில்லை வாழ்ந்தவனெல்லாம் ஓங்கிடவில்லை ஓங்கியவனெல்லாம் தாங்கிடவில்லை தாங்குவது உலகை நீதி நேர்மையடா ஆஆ தம்பி.வந்தவனெல்லாம் வாழ்ந்திடவில்லை வாழ்ந்தவனெல்லாம் ஓங்கிடவில்லை
ஆண்: வானிலே வெள்ளி உண்டு நிலா உண்டு உலகுக்காக மண்ணிலே பொன் உண்டு ஊண் உண்டு நமக்காக
ஆண்: கண்ணிலே கருணை உண்டு கடூரம் உண்டு நீதிக்காக நண்டு சாக நண்டுகள் பிறந்தது ஞாலம் உய்வதற்காக. தம்பி. வந்தவனெல்லாம் வாழ்ந்திடவில்லை வாழ்ந்தவனெல்லாம் ஓங்கிடவில்லை
ஆண்: தேடினான் ஒருவன் செல்வங்கள் தன்னை காப்பாற்ற வாடினான் வதங்கினான் ஒருவன் தன்னை ஞானியாக்க கண்டாயா தம்பி கடவுள் காட்டிய உண்மை தகனம் ஆனான் ஒருவன் மற்றவன் ஒற்றன்
ஆண்: பிச்சை எடுப்பவன் நான் பிச்சை கொடுப்பவன் நீ பிச்சை எடுப்பவன் நான் பிச்சை கொடுப்பவன் நீ ஆசைக்கு அடிமை நான் அதை அடக்குபவன் நீ நேசா உன்னை புரிந்தவன் என்றும் அழிவதில்லை ஈசா உன்னை மறுத்தவன் என்றும் வாழ்ந்தும் வாழ்வதில்லை
ஆண்: தம்பி.வந்தவனெல்லாம் வாழ்ந்திடவில்லை வாழ்ந்தவனெல்லாம் ஓங்கிடவில்லை ஓங்கியவனெல்லாம் தாங்கிடவில்லை தாங்குவது உலகை நீதி நேர்மையடா ஆஆ வந்தவனெல்லாம் வாழ்ந்திடவில்லை வாழ்ந்தவனெல்லாம் ஓங்கிடவில்லை

Male: Vandhavan ellam vaazhnthuvidavillai Vazhndhavan ellam oongividavillai Oongiyavan ellam thaangividavillai Thaanguvadhu ulagai needhi nermaiyada aa aa Thambhi vandhavan ellam vaazhnthuvidavillai Vazhndhavan ellam oongividavillai
Male: Vaanilae velli undu Nilaa undu ulagukkaaga Mannilae pon undu Oon undu namakkaaga
Male: Kannilae karunai undu Kaduram undu needhikkaaga Nandu saaga nandugal piranthathu Gnyaalam uivadharkaaga Thambhi vandhavan ellam vaazhnthuvidavillai Vazhndhavan ellam oongividavillai
Male: Thedinaan oruvan Selvangal thannai kaapaattra Vaadinaan vadhanginaan Oruvan thannai gnyaniyaakka Kandaayaa thambhi kadavul kaatiya unmai Dhaganam aanaan oruvan. mattravan ottran
Male: Pichai eduppavan naan Pitchai koduppavan nee Pichai eduppavan naan Pitchai koduppavan nee Aasaikku adimai naan Aasaikku adimai naan adhai adakkubavan nee Naesaa unnai purindhavan endrum azhivadhillai Eesaa unnai maruthuvan endrum Vaazhnthum vaazhvadhillai.ee.ee.
Male: Thambhi vandhavan ellam vaazhnthuvidavillai Vazhndhavan ellam oongividavillai Oongiyavan ellam thaangividavillai Thaanguvadhu ulagai needhi nermaiyada aa aa Vandhavan ellam vaazhnthuvidavillai Vazhndhavan ellam oongividavillai
tamil mp3 songs with lyrics display download
lyrics whatsapp status tamil
anirudh ravichander jai sulthan
naan nanagavay vandiroukirain lyrics
kanne kalaimane song karaoke with lyrics
raja raja cholan lyrics in tamil
lyrics song status tamil
aagasam song lyrics
nerunjiye
gal karke full movie in tamil
mappillai songs lyrics
tamil songs karaoke with lyrics for male
kanne kalaimane karaoke with lyrics
nanbiye song lyrics
verithanam song lyrics
enjoy enjaami meaning
tamil songs without lyrics
en kadhale lyrics
lyrics of kannana kanne
album song lyrics in tamil