Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஆஆ ..ஆஆஆ ..ஆஆஆ ..
ஆண்: அழகழகா தொடுகிறதே மல காத்து அடி மரமும் அசைஞ்சுடுதே அத பாத்து
ஆண்: கருங்கல்லான போதிலுமே சிலை என்றாகும் காதலிலே சிறு புல் ஒன்று வாழ்ந்திடவே மழை சிந்தாதோ மேகங்களே
ஆண்: என்ன ஆனாலுமே இந்த ஏகாந்தமே தொட்டு தொடர்ந்து தொடர்ந்து வருமே

ஆண்: ஆஆஆ .ஆஆஆ .ஆஆஆ .
ஆண்: வெண்ணிலா என்பது வானை நீங்கிட ஏங்கிடுமோ... எத்தனை ஜென்மங்கள் ஆன போதும் மங்கிடுமா..
ஆண்: யாருது வாசல் என்று பார்த்து சேருமோ அதிகாலை காதலை சேர ஜாதகம் கேட்க ஓடுமோ அந்திமாலை
ஆண்: கடவுள் பேசும் மொழியே காதல் அதுதானே உலகின் மொழியே

ஆண்: அன்பு அதை நெஞ்சில் ஏந்தும் போது உண்மையிலே .. அத்தனை இன்பம் சேர்ந்திடாதோ கைகளிலே...
ஆண்: தாயவள் பாசம் தந்தையின் நேசம் சேர்ந்ததால் கருவானோம் ஆசையில் பூக்கும் பூவெனெ தானே யாருமே உருவானோம்
ஆண்: மனம்போல் வாழ உறவே ஊஞ்சல் கயிறாக அசையும் உயிரே

Male: Ahaaaa..aaaa.aaaa..aaa.aaa.aaa Azhagazhagaa thodugirathae Mala kaathu Adimarmaum asanjiduthae Atha paaththu
Male: Karungkallaana pothilumae Silai endraagum kaadhalilae Siru pullondru vaazhnthidavae Mazhai sinthatho megangalae
Male: Yenna aanalumae Indha yegandhamae Thottu thodarndhu Thodarndhu varumae
Male: Azhagazhagaa thodugirathae Mala kaathu Adimarmaum asanjiduthae Atha paaththu
Male: Ahaaaa..aaaa.aaaa..aaa.. Yaeeee...ae..
Male: Vennilavenbathu vaanai neenga Yennidumooo.. Eththanai jenmangal aana pothum Mangidumo..
Male: Yaaradhu vaasal enbadhai paarthu Serumo athikaalai Kaadhalai sera jaathagam ketka Oodumo andhimaalai
Male: Kadavul pesum Mozhiyae kaadhal Adhuthaanae ulagin mozhiyae
Male: Azhagazhagaa thodugirathae Mala kaathu..yae.ae.. Adimarmaum asanjiduthae Atha paaththu
Male: Anbathai nenjinil yenthum podhu Unmaiyilae..ae.. Aththanai inbamum sernthidatho Kaigalilae.aee...
Male: Thaayaval paasam Thanthaiyin nesam Sernthathaal karuvaanom Aasaiyil pookkum poovena thaanae Yaarumae uruvaanom..
Male: Manampol vaazha Uravae oonjal Kayiraaga asaiyum uyirae
Male: Azhagazhagaa thodugirathae Mala kaathu Adimarmaum asanjiduthae Atha paaththu
Male: Karungkallaana pothilumae Silai endraagum kaadhalilae Siru pullondru vaazhnthidavae Mazhai sinthatho megangalae
Male: Yenna aanalumae Indha yegandhamae Thottu thodarndhu Thodarndhu varumae Aaaaaa.aaaa...aa...
siruthai songs lyrics
tamil karaoke songs with malayalam lyrics
kayilae aagasam karaoke
nee kidaithai lyrics
tamil karaoke songs with lyrics free download
master dialogue tamil lyrics
aarariraro song lyrics
hanuman chalisa in tamil lyrics in english
unsure soorarai pottru lyrics
kathai poma song lyrics
thamirabarani song lyrics
tamil poem lyrics
thoorigai song lyrics
bigil unakaga
raja raja cholan song lyrics tamil
kanne kalaimane karaoke tamil
mannikka vendugiren song lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
soorarai pottru lyrics tamil
google google song tamil lyrics