Karuva Karuva Payale Song Lyrics

Karuppan cover
Movie: Karuppan (2017)
Music: D. Imaan
Lyricists: Yugabharathi
Singers: Shankar Mahadevan and Shashaa Tirupati

Added Date: Feb 11, 2022

பெண்: கருவா கருவா பயலே என கேட்காம தொட வாயா சூட்ட ஏத்தாம

ஆண்: வரவா வரவா புயலே உன்ன தாக்காம விடமாட்டேன் ஆட்டம் பார்க்காம

பெண்: என்ன வேண்ணா என்ன நீ செஞ்சிக்கோயா நிதம் பூக்குறேன் தாமரையா

ஆண்: இப்போ பாரு உன்ன நானும் முட்டப்போறேன் அடி ஆத்தி நீ தாங்குவியா

பெண்: நெருப்பா .. என ஆக்குறியே செவப்பா

ஆண்: ஓ வரவா வரவா புயலே உன்ன தாக்காம விடமாட்டேன் ஆட்டம் பார்க்காம

ஆண்: வெளஞ்ச காட்ட வெறிக்கும் மாட்ட விரட்ட நெனெச்சா பாயும் உன்மேல

பெண்: கொதிக்கும் சூட்ட நெதைக்கும் ஆத்த துணிஞ்சி வருவேன் ஆட்டாத வால

ஆண்: விஷ காத்தா மோதாத மூச்சோட
பெண்: வெறி ஏற வாரேனே கூத்தாட

ஆண்: வெட கோழி ருசி ஏத்தி விருந்து போடேண்டி நா சாப்பிட

பெண்: அடுக்கு பாண முறுக்கு போல எனையும் நொறுக்க நேரம் பாக்காத

ஆண்: அலுப்பு தீர அணைக்க போறேன் ஒடம்பு வலிச்சா ஊர கூட்டாத

பெண்: கருப்பா .வா பேசாத வாய்யால
ஆண்: அடி போடி பாப்பேண்டீ ஊடால

பெண்: பொலிகாளை உனைநானே அடக்க போறேனே மாராப்புல

பெண்: நெருப்பா .. என ஆக்குறியே செவப்பா செவப்பா.செவப்பா..

Female: Hmmmm..mm.mmm Ahaaaa.aaaa..hmmm.aaaa..
Male: Mmmm..mmm...

Female: Karuvaa karuvaa payalae Ena kekkama thodavaiya Sootta eththama..

Male: Varavaa varavaa puyalae Ona thaakkaama vidamatten Aattam paakkama..

Female: Yennavenna enna neeyum Senjukkoiyaa Netham pookuren thaamaraiyaa

Male: Ippo paaru onna naanum Muttaporen Adi aathi nee thaanguviyaa

Female: Neruppaa.aaa. Ena aakkuriyae sevappa

Female: Karuvaa karuvaa payalae Ena kekkama thodavaiya Sootta eththama..

Male: Ohhh.varavaa varavaa puyalae Ona thaakkaama vidamatten Aattam paakkama..

Female: Ahaaan.aaan..aaaaa.
Male: Aaaa..aaaa.aaa..
Female: Haan haan haan

Male: Velanja kaatta.. Verikkum maatta.. Veratta nenacha Paayum ommela

Female: Kothikkum sootta.. Nethaikkum aaththa.. Thuninji varuven Aattatha vaala

Male: Vesa kaaththaa.. Modhaatha moochoda
Female: Veri yera..aaa. Vaarenae kooththada

Male: Vedakkozhi rusiyethi Virundhu podendi Naa saappida

Female: Karuvaa karuvaa payalae Ena kekkama thodavaiya Sootta eththama..

Male: Tara ra ra ra ra.. Tara ra ra ra ra..

Female: Adukku paana.. Murukku pola Enaiyum norukka Neram paakkaatha

Male: Aa..aa..aluppu theera.. Anaikka poren Odambu valichaa Oora koottatha

Female: Karuppaa vaa..aa.. Pesaatha vaaiyaala
Male: Adi podi..eee Paappendi oodaala

Female: Polikaala onanaanae Adakka porenae Maarappula

Female: Karuvaa karuvaa payalae Ena kekkama thodavaiya Sootta eththama..

Male: Ohooo..oh.. Varavaa varavaa puyalae Ona thaakkaama vidamatten Aattam paakkama..

Female: Yennavenna enna neeyum Senjukkoiyaa Netham pookuren thaamaraiyaa

Male: Ippo paaru onna naanum Muttaporen Adi aathi nee thaanguviyaa

Female: Neruppaa.aaa. Ena aakkuriyae sevappa Sevappa sevappa...

Other Songs From Karuppan (2017)

Olaga Vaayaadi Song Lyrics
Movie: Karuppan
Lyricist: Yugabharathi
Music Director: D. Imaan
Usure Usure Song Lyrics
Movie: Karuppan
Lyricist: Yugabharathi
Music Director: D. Imaan
Azhagazhaga Song Lyrics
Movie: Karuppan
Lyricist: Yugabharathi
Music Director: D. Imaan

Similiar Songs

Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Olli Olli Iduppe Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Yea Duraa Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • kanthasastikavasam lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • nee kidaithai lyrics

  • tamil song writing

  • munbe vaa karaoke for female singers

  • maara song lyrics in tamil

  • cuckoo cuckoo tamil song lyrics

  • kanne kalaimane song lyrics

  • neerparavai padal

  • romantic love songs tamil lyrics

  • tamil christian christmas songs lyrics

  • kai veesum

  • tamil karaoke download

  • album song lyrics in tamil

  • tamil whatsapp status lyrics download

  • maruvarthai pesathe song lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • teddy en iniya thanimaye

  • soorarai pottru movie song lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil