Added Date: Feb 11, 2022
ஆண்: ஒஹோஒ ஓஹூய் ..
ஆண்: உலக வாயாடி ஒதுங்கி நீ போடி கத ரொம்ப அளந்தா உன்ன மந்திரிச்சி போவேண்டி
ஆண்: உலக வாயாடி ஒதுங்கி நீ போடி ஒரு தில்லு இருந்தா நில்லு என்னாத்துக்கு பூச்சாண்டி
ஆண்: மஹாராணியா இருந்தாலுமே மரியாத வேணும் வேணும் ஒரு ஆம்பள முடி போடவே முழுசா நீ மாற வேணும்
ஆண்: வெறும் வாயிலே மொழம் போடுற வெவகாரம் ஏண்டி அடி அடியே ஏய்
ஆண்: உலக வாயாடி ஒதுங்கி நீ போடி கத ரொம்ப அளந்தா உன்ன மந்திரிச்சி போவேண்டி அடியே.உலக வாயாடி ..
ஆண்: உலய்ய வெச்சு சோறும் ஆக்காம பொழுதண்ணிக்கும் வேல பாக்காம தெருவ சுத்தி வர திமிறால ஒடிபேண்டீ உன்கால .ஆஆ .
ஆண்: சிறு பொண்ணா நீ இல்லாம தள்ளாடினா அத என்னணானு பேசும் ஊரு ஒரு கல்யாணம் கச்சேரி பண்ணாமலே தனி ஆளா நீ ஆவ போற
ஆண்: எது நல்லது கெட்டது தெரிஞ்சி அத செய்யணும் பொம்பள புரிஞ்சி விளையாட நெனெச்சாலே வினையாகி போகுமே
ஆண்: உலக வாயாடி ஒதுங்கி நீ போடி கத ரொம்ப அளந்தா உன்ன மந்திரிச்சி போவேண்டி அடியே.
ஆண்: வளவி சத்தம் கோயில் பாட்டாக கொலுசு சத்தம் காதல் சீட்டாக உசுர வந்து மோத கட போட உறவானேன் நான்கூட..ஆஆ ..
ஆண்: அளவில்லாம முப்போதும் கொண்டாடினா அது பின்னால காட்டும் வேல அளவு வேணும்னு முன்னோர்கள் சொன்னாங்களே அத என்னாட்டி போவ கீழ
ஆண்: ஒரு பெண்ணிடம் உள்ளது பொறுப்பு அத நம்பிட வந்திடும் சிறப்பு பணிவா நீ இருந்தாலே கிடையாது சேதாரமே

ஆண்: ஹேய் ஹேய் உலக வாயாடி ஒதுங்கி நீ போடி ஒரு தில்லு இருந்தா நில்லு என்னாத்துக்கு பூச்சாண்டி

Male: Ohooo ohoooii Olaga vaayaadi Odhungi nee podi Kadha romba alantha Unna manthirichi povendi
Male: Olaga vaayaadi Odhungi nee podi Oru dhillu irundha Nillu ennathukku poochandi
Male: Maharaaniya irundhalumae Mariyadha venum venum Oru aambala mudi podavae Muzhusaa nee maara venum
Male: Verum vaayila mozham podura Vevagaaram yendi Adi adiyae aei.
Male: Olaga vaayaadi Odhungi nee podi Kadha romba alantha Unna manthirichi povendi Adiyae.. Olaga vaayaadi..
Male: Olaya vachi sorum aakkama Pozhuthanaikkum vela paakkama Theruva suththu vaara thimiraala Odipendi onkaala..aaa..
Male: Siru ponna nee illama thalladina Adha yennaannu pesum ooru Oru kalyanam kacheri pannamalae Thani aala nee aava paaru
Male: Edhu nallathu kettathu therinji Adha seiyanum pombala purinji Velaiyada nenachalae Venaiyaagi pogumae..
Male: Olaga vaayaadi Odhungi nee podi Kadha romba alantha Unna manthirichi povendi Adiyae..
Male: Haan. valavi saththam Koyil paattaga Kolusu saththam kaadhal seettaga Usura vandhu modha Kada poda oravaaven naangkooda.aaa.
Male: Alavillama muppothum Kondadinaa Adhu pinnala kaattum vela Alavennannu munnoru sonnangalae Adha yennaatti pova kizha
Male: Oru pennidam ullathu poruppu Adha nambida vanthidum sirappu Panivaa nee.. irundhalae.. Kedaiyadhu sedhamae..ae.
Male: Olaga vaayaadi Odhungi nee podi Kadha romba alantha Unna manthirichi povendi
Male: Hey.. hey.. Olaga vaayaadi Odhungi nee podi Oru dhillu irundha Nillu ennaththukku poochandi..
Male: Maharaaniya irundhalumae Mariyadha venum venum Oru aambala mudi podavae Muzhusaa nee maara venum
Male: Verum vaayila mozham podura Vevagaaram yendi. Adi adiyae aei.
thullatha manamum thullum padal
soorarai pottru movie song lyrics
soorarai pottru song lyrics tamil
best tamil song lyrics
unna nenachu nenachu karaoke download
new songs tamil lyrics
raja raja cholan lyrics in tamil
google google song lyrics in tamil
soorarai pottru tamil lyrics
tamil to english song translation
tamil kannadasan padal
lyrics tamil christian songs
kadhalar dhinam songs lyrics
kanne kalaimane karaoke with lyrics
tamil melody songs lyrics
kanne kalaimane song karaoke with lyrics
tholgal
kannamma song lyrics in tamil
kutty pasanga song
pagal iravai karaoke