Usure Usure Song Lyrics

Karuppan cover
Movie: Karuppan (2017)
Music: D. Imaan
Lyricists: Yugabharathi
Singers: Ananya Bhat

Added Date: Feb 11, 2022

பெண்: உசுரே உசுரே நான்தானே முழுசா ஒடஞ்சே போனேனே

பெண்: அழவே தெரியாதென பொழுதும் விழி நீரில நெனஞ்ச விறகா கெடக்கேன்

பெண்: திமிறும் புலி வாலையும் புடிக்கும் ஒரு ஆம்பள புலம்பும் புழுவா இருக்கேன்

பெண்: சிலந்தி கூடா செதஞ்ச வீடா இடி வாங்கி துடிச்சேனே வலியோட நா ..ஆஆ ..ஆஆ

பெண்: குழந்தைய போல மடியில போட்டு தூங்காம நீ என்ன தாலாட்டுவ மெதுமெதுவா நா உறங்கிட பாத்தா தாயா நீ உன்கையால் சோறூட்டுவ

பெண்: பசியே இல்லனு பலவாட்டி சொல்ல ஒழுங்கா திண்ணுன்னு குணம்காட்டுவ புடவ பொட்டுனு எதையும்  கேட்காம புடிடா அன்பன்னு பொறை ஏத்துவ

பெண்: குலசாமி தந்திட்ட பூவ வணங்காமா வச்சிட்டேன் நோவ ஒழுங்கா நா ஆவ நீ தான் தேவ ..

ஆண்: .................

பெண்: இடி விழுந்தாலும் சிரிக்கிறேன் நானும் நீ போன நாள் தொட்டு பூ சூடல விடிஞ்ச பின்னாலும் ஒரங்குற ஆளு சேதாரம் நீ செய்ய கண் மூடல

பெண்: உன்ன நான் நெஞ்சுக்குள் அடக்காத்து வெச்சேன் அத நீ பொய்யின்னா மனம் தாங்கல உலகே கண் வைக்கும் உறவான உன்ன ஒதுங்க என்னைக்கும் இவ ஏங்கல

பெண்: விதியால செம்பெங்கி மால வெளங்காம இன்னைக்கு கீழ விழுந்தேனே ஏனோ பாவம் போல

பெண்: உசுரே ...உசுரே...

Female: Usurae usurae. Naanthaanae..ae. Muzhusaa odanchae ponenae.ae..

Female: Azhavae theriyaathanaa Pozhuthum vizhi neerila Nananja veragaa kedakken..aan.

Female: Thimirum puli vaalaiyum Pudikkum oru ambala Pozhambum puzhuvaa irukken..aan.

Female: Selanthi kooda Sedhanja veedaa Idi vaangi thudichenae Valiyoda naa.aaaaa..aaaa.aaa..

Female: Usurae usurae. Naanthaanae..ae. Muzhusaa odanchae ponenae.ae..

Female: Kuzhanthaiya pola Madiyila pottu Thungaama nee yenna Thaalaattuva Medhumedhuvaa naa Urangida paaththaa Thaayaa nee unkaiyaal Soruttuva

Female: Pasiyae illannu palavaati solla Ozhungaa thinnunnu gunangaattuva Pudava pottunnu yedhaiyum kekkama Pudida anbannu porai ethuva

Female: Kolasamy thanthitta poova Vanangaama vachitten nova Ozhungaa naa aava Neethaan theva..

Female: Usurae usurae. Naanthaanae..ae. Muzhusaa odanchae ponenae.ae..

Male: Yelae yelae yelae yelaelae. Yela yela yela yelaelae. Yela yela yela yelaelae. Yelaelae..

Female: Idi vizhunthalum Sirikiren naanum Nee pona naal thottu Poochudala Vidincha pinnalum Urangura aalu Sethaaram nee seiya Kan moodala

Female: Una naa nenjukkul Ada kaaththu vachen Adha nee poiyinnaa Manam thangala Olagae kan vaikkum Oravaana unna Odhunga ennaikkum Iva yengala

Female: Vidhiyaala Sambangi maala Velangaama innaikki keezha Vizhunthenae Yeno paavam pola

Female: Usurae usurae. Naanthaanae..ae. Muzhusaa odanchae ponenae.ae..

Female: Azhavae theriyaathanaa Pozhuthum vizhi neerila Nananja veragaa kedakken..aan.

Female: Thimirum puli vaalaiyum Pudikkum oru ambala Pozhambum puzhuvaa irukken..aan.

Female: Selanthi kooda Sedhanja veedaa Idi vaangi thudichenae Valiyoda naa.aaaaa..aaaa.aaa

Female: Usurae...ae..usurae.

Other Songs From Karuppan (2017)

Olaga Vaayaadi Song Lyrics
Movie: Karuppan
Lyricist: Yugabharathi
Music Director: D. Imaan
Azhagazhaga Song Lyrics
Movie: Karuppan
Lyricist: Yugabharathi
Music Director: D. Imaan

Similiar Songs

Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Olli Olli Iduppe Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Yea Duraa Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • google google song lyrics in tamil

  • bigil unakaga

  • sivapuranam lyrics

  • tamil collection lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • enjoy enjaami song lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • lyrics video in tamil

  • nice lyrics in tamil

  • mangalyam song lyrics

  • new movie songs lyrics in tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • abdul kalam song in tamil lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • vathikuchi pathikadhuda

  • tamil love feeling songs lyrics in tamil

  • tamil whatsapp status lyrics download

  • karnan movie song lyrics in tamil

  • mayya mayya tamil karaoke mp3 download