Added Date: Feb 11, 2022
பெண்: இறைவா இறைவா இறைவா உந்தன் ராஜசபை இங்கு வாராதோ உந்தன் கருணை மொழி இங்கு கேளாதோ உந்தன் ராஜசபை இங்கு வாராதோ உந்தன் கருணை மொழி இங்கு கேளாதோ
பெண்: எங்கள் நாயகனே இங்கு வாராயோ அடிமைக் குரலைக் கொஞ்சம் கேளாயோ அடிமைக் குரலைக் கொஞ்சம் கேளாயோ
பெண்: எங்கள் அறிவெனச் சொல்வது நீயல்லவோ இங்கு அசைவன யாவையும் நீயல்லவோ அறிவெனச் சொல்வது நீயல்லவோ இங்கு அசைவன யாவையும் நீயல்லவோ
பெண்: எங்கள் திருச்சபை மாணிக்கம் நீயல்லவோ அன்புத் தேவனின் தூதுவன் நீயல்லவோ அடிமைக் குரலைக் கொஞ்சம் கேளாயோ அடிமைக் குரலைக் கொஞ்சம் கேளாயோ
பெண்: உந்தன் ராஜசபை இங்கு வாராதோ உந்தன் கருணை மொழி இங்கு கேளாதோ எங்கள் நாயகனே இங்கு வாராயோ அடிமைக் குரலைக் கொஞ்சம் கேளாயோ அடிமைக் குரலைக் கொஞ்சம் கேளாயோ
பெண்: இங்கு எமக்கென ஏதொன்றும் இல்லை இல்லை எங்கள் இதயத்தில் சலனங்கள் இல்லை இல்லை எமக்கென ஏதொன்றும் இல்லை இல்லை
பெண்: எங்கள் இதயத்தில் சலனங்கள் இல்லை இல்லை உந்தன் சோலையில் நாங்கள் மலர்கள் அய்யா உன் தூது கொண்டோடும் அலைகள் அய்யா அடிமைக் குரலைக் கொஞ்சம் கேளாயோ அடிமைக் குரலைக் கொஞ்சம் கேளாயோ

பெண்: இறைவா இறைவா இறைவா

Female: Iraiva iraiva iraiva Undhan raajasabai ingu vaaradho Undhan karunai mozhi ingu kelaadhoo Undhan raajasabai ingu vaaradho Undhan karunai mozhi ingu kelaadhoo Engal naayaganae ingu vaaraaiyoo Adimai kuralai konjam kelaaiyoo Adimai kuralai konjam kelaaiyoo
Female: Engal arivena solvadhu neeyallavo Ingu asaivana yaavaiyum neeyallavo Arivena solvadhu neeyallavo Ingu asaivana yaavaiyum neeyallavo
Female: Engal thiruchabai maanikkam neeyallavo Anbu dhevan thoothuvan neeyalavo Adimai kuralai konjam kelaaiyoo Adimai kuralai konjam kelaaiyoo
Female: Undhan raajasabai ingu vaaratho Undhan karunai mozhi ingu kelaadhoo Engal naayaganae ingu vaaraaiyoo Adimai kuralai konjam kelaaiyoo Adimai kuralai konjam kelaaiyoo
Female: Ingu emakkena yedhondrum Illai illai Engal idhayathil salanangal illai illai Emakkena yedhondrum Illai illai
Female: Engal idhayathil salanangal illai illai Undhan solaiyil naangal malargal aiyaa Un thoodhu kondaadum alaigal aiyaa Adimai kuralai konjam kelaaiyoo Adimai kuralai konjam kelaaiyoo
Female: Undhan raajasabai ingu vaaratho Undhan karunai mozhi ingu kelaadhoo Engal naayaganae ingu vaaraaiyoo Adimai kuralai konjam kelaaiyoo Adimai kuralai konjam kelaaiyoo
Female: Iraiva iraiva iraiva
vennilavai poovai vaipene song lyrics
lyrics status tamil
love songs lyrics in tamil 90s
john jebaraj songs lyrics
aathangara marame karaoke
vijay and padalgal
ka pae ranasingam lyrics in tamil
kadhal theeve
malto kithapuleh
vijay songs lyrics
tamilpaa master
nanbiye nanbiye song
master tamil padal
tamil christian songs lyrics pdf
neeye oli lyrics sarpatta
tamil2lyrics
ennavale adi ennavale karaoke
yaar alaipathu song lyrics
online tamil karaoke songs with lyrics
cuckoo cuckoo lyrics dhee