Kanmani Kanmani Kaniye Song Lyrics

Karuppu Panam cover
Movie: Karuppu Panam (1964)
Music: Vishwanathan – Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: கண்மணி கண்மணி கனியே சிறுமணி பொன்மணி பொன்மணி பூவே மாங்கனி முத்தமிழ் முக்கனி முப்பாலே இந்த மூவுலகம் உனக்கப்பாலே

பெண்: தேன் தரும் மலரே திருநாள் சிலையே வான் தரும் மழையே வளரும் பிறையே

பெண்: காவியக் கலையே காவிரிக் கரையே காவியக் கலையே காவிரிக் கரையே

பெண்: தீபத்தின் ஒளியே தெய்வத்தின் நிழலே உடலும் உயிரும் நீயே அம்மா நான் உனக்கே உலகில் வாழ்வேன் அம்மா

பெண்: முத்தமிழ் முக்கனி முப்பாலே இந்த மூவுலகம் உனக்கப்பாலே

பெண்: கோவில் வாசல் கோபுர கலசம் கொஞ்சும் தென்றல் மங்கள கீதம் தங்கத்தில் வைரம் சங்கொலி நாதம் தங்கத்தில் வைரம் சங்கொலி நாதம் உன் புகழ் பாடும் இன்னிசை கேட்டேன் என்னை உனக்கே தந்தேன் அம்மா நான் என்றும் உனக்கே வாழ்வேன் அம்மா

Female: Kanmani kanmani kaniyae Sirumani Ponmani ponmani poovae Maanggani Muththamizh mukkani muppaalae Intha moovulagum unakappaalae

Female: Thaen tharum malarae Thirunaal silaiyae Vaan tharum mazhaiyae Valarum piraiyae

Female: Kaaviya kalaiyae Kaaviri karaiyae Kaaviya kalaiyae kaaviri karaiyae Dheebathin oliyae deivathin nizhalae Udalum uyrium neeyae amma Naan unakkae ulagil vaazhven amma

Female: Muththamizh mukkani muppaalae Intha moovulagum unakappaalae

Female: Kanmani kanmani kaniyae Sirumani Ponmani ponmani poovae Maanggani Muththamizh mukkani muppaalae Intha moovulagum unakappaalae

Female: Kovil vaasal gopura kalasam Konjum thendral mangala geetham Thangathil vairam sangoli naadham Thangathil vairam sangoli naadham Un pugazh paadum innisai ketten Ennai unakkae thanthen amma Naan endrum unakkae vaazhven amma

Female: Kanmani kanmani kaniyae Sirumani Ponmani ponmani poovae Maanggani Muththamizh mukkani muppaalae Intha moovulagum unakappaalae

Most Searched Keywords
  • master songs tamil lyrics

  • karnan movie songs lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • karaoke songs tamil lyrics

  • vijay songs lyrics

  • thamirabarani song lyrics

  • bujjisong lyrics

  • tamilpaa

  • kutty pattas full movie in tamil

  • tamil songs with english words

  • azhagu song lyrics

  • tamil hymns lyrics

  • sister brother song lyrics in tamil

  • christian padal padal

  • maara theme lyrics in tamil

  • tamilpaa master

  • kanne kalaimane song lyrics

  • vathikuchi pathikadhuda

  • lyrics of google google song from thuppakki