Added Date: Feb 11, 2022
பெண்: தங்கச்சி சின்னப்பொண்ணு தலை என்ன சாயுது
குழு: தலை என்ன சாயுது
பெண்: எண்ணங்கள் மெல்ல மெல்ல எங்கெங்கே போகுது
குழு: எங்கெங்கே போகுது
பெண்: என்னம்மா கண்ணுக்குள்ளே எந்தக் கண்ணு பேசுது கன்னத்தில் தென்றல் வந்து என்ன சொல்லிப் பாடுது
குழு: தங்கச்சி சின்னப்பொண்ணு தலை என்ன சாயுது எண்ணங்கள் மெல்ல மெல்ல எங்கெங்கே போகுது என்னம்மா கண்ணுக்குள்ளே எந்தக் கண்ணு பேசுது கன்னத்தில் தென்றல் வந்து என்ன சொல்லிப் பாடுது
ஆண்: ஹா..ஆஅ..ஆஆ... ஹோ...ஓ...ஓ...ஹோ...ஓ..ஹோய்
ஆண்: தேனோடும் பூ முகத்துச் செவ்வாயில் பால் வழியத் தெளித்த காதல் வண்டாடும் கள்ளவிழி மண் பார்க்க முகம் பார்க்க மலர்ந்த காதல்
கைதட்டல்கள்: ...........
ஆண்: பள்ளியிலும் கொள்ளாமல் பாலும் சுவைக்காமல் வெள்ளை மனம் தாளாமல் விழியிரண்டும் மூடாமல் பட்ட துயர் மேத்தமென்று பருவமுகம் காட்டுதம்மா கட்டழகு ஏங்குதம்மா வட்ட முகம் வாடுதம்மா... ஹா..ஆஅ...ஹோ..ஓ...ஹோ..ஓ..ஹோய்
பெண்: திங்கள் மேனி மின்ன உன் தங்கக் கால்கள் பின்ன
குழு: திங்கள் மேனி மின்ன உன் தங்கக் கால்கள் பின்ன
ஆண்: தேரேறி வந்த மன்னன் சொன்ன சேதி என்ன
பெண்: தேரேறி வந்த மன்னன் சொன்ன சேதி என்ன
இருவர்: பொன்னாலே மேடை போட்டுக் கோலம் போடச் சொல்லவா
குழு: பொன்னாலே மேடை போட்டுக் கோலம் போடச் சொல்லவா
பெண்: பூவாலே மஞ்சம் வைத்துப் பாடம் சொல்லச் சொல்லவா
குழு: பூவாலே மஞ்சம் வைத்துப் பாடம் சொல்லச் சொல்லவா

ஆண்: ஹா...ஆஅ..ஆஅ.. ஹோ..ஓ...ஓ...ஹோ... ஓ..ஹோ...ஓ..ஓஒ....
ஆண்: சிற்றாடை மேல் ஒதுக்கிச் செம்பஞ்சுக் காலெடுத்துச் சிரிப்புக் காட்டி..ஈ.. குற்றாலத் தருவியெனக் குளிர்ந்த முக வெண்ணிலவில் திலகம் தீட்டி...ஈ...
ஆண்: சங்குக் கழுத்தினிலே தங்க நகை குலுங்க மங்கை நடந்து வர மானெல்லாம் தொடர்ந்து வர கொட்டுங்கள் மேளமெனக் குரலொன்று கேட்டதம்மா கொஞ்சு மயில் பிஞ்சு மனம் குளிராய்க் குளிர்ந்ததம்மா

பெண்: மன்னன் வந்தான் மெல்ல பூமாலை சூட்டிக் கொள்ள
குழு: மன்னன் வந்தான் மெல்ல பூமாலை சூட்டிக் கொள்ள
ஆண்: பால் வண்ணப் பெண்ணைக் கண்டு காதல் தேனை அள்ள
குழு: பால் வண்ணப் பெண்ணைக் கண்டு காதல் தேனை அள்ள
இருவர்: உல்லாசப் பாடம் சொன்னான் உள்ளம் துள்ளத் துள்ள
குழு: உல்லாசப் பாடம் சொன்னான் உள்ளம் துள்ளத் துள்ள
பெண்: பொல்லாத இரவும் கூடச் செல்லும் மெல்ல மெல்ல
குழு: பொல்லாத இரவும் கூடச் செல்லும் மெல்ல மெல்ல
அனைவரும்: தங்கச்சி சின்னப்பொண்ணு தலை என்ன சாயுது எண்ணங்கள் மெல்ல மெல்ல எங்கெங்கே போகுது என்னம்மா கண்ணுக்குள்ளே எந்தக் கண்ணு பேசுது கன்னத்தில் தென்றல் வந்து என்ன சொல்லிப் பாடுது

Female: Thangachi chinna ponnu
Thalai enna saayuthu
Chorus: Thalai enna saayuthu
Female: Ennangal mella mella
Engengae pogudhu
Chorus: Engengae pogudhu
Female: Ennammaa kannukullae Entha kannu pesudhu Kannathil thendral vanthu Enna solli paaduthu
Chorus: Thangachi chinna ponnu Thalai enna saayuthu Ennangal mella mella Engengae pogudhu Ennammaa kannukullae Entha kannu pesudhu Kannathil thendral vanthu Enna solli paaduthu
Male: Haa...aaa..aaa.. Hooo.oo.oo.hooo.oo hooi
Male: Thaenodum poo mugathu Sevvaiyil paal valiya thelindha kaadhal Vandaadum kalla vizhi mann paarka Mugam paarka malarndha kaadhal
Claps: ...........
Male: Palliyilum kollaamal
Paalum suvaikkaamal
Vellai manam thaalaamal
Vizhi irandum moodaamal
Patta thuyar methamendru
Paruva mugam kaatudhamma
Kattazhagu yengudhamma
Vatta mugam vaadudhamma
Haaa.aa.hoo.oo.hoo.oo.hoi
Female: Thingal maeni minna
Un thanga kaalgal pinna
Chorus: Thingal maeni minna
Un thanga kaalgal pinna
Male: Thaer yeri vandha mannan
Sonna sedhi enna
Chorus: Thaer yeri vandha mannan
Sonna sedhi enna
Both: Ponnaalae medai pottu
Kolam poda sollava
Chorus: Ponnaalae medai pottu
Kolam poda sollava
Female: Poovaalae manjam veithu
Paadam solla sollava
Chorus: Poovaalae manjam veithu
Paadam solla sollava
Chorus: Thangachi chinna ponnu Thalai enna saayuthu Ennangal mella mella Engengae pogudhu Ennammaa kannukullae Entha kannu pesudhu Kannathil thendral vanthu Enna solli paaduthu
Male: Haa...aaa..aaa.. Hooo.oo.oo.hooo.. Oo hoo ooo oooo
Male: Sittraadai mel odhukki Sempanju kaal eduthu Sirippu kaati .eee.. Kutraala thariviyena Kulirndha muga vennilavil Thilagam theeti.ee. Sangu kaluthinilae thanga nagai kulunga Mangai nadanthu vara Maanellam thodarnthu vara Kottungal melam yena Kural ondru kettadhamma Konjum mayil pinju manam Kuliraai kulirndhadhamma
Male: Haa...aaa..aaa.. Hooo.oo.oo.hooo.oo hooi
Female: Mannan vandhaan mella
Poomaalai soodi kolla
Chorus: Mannan vandhaan mella
Poomaalai soodi kolla
Male: Paal vanna pennai kandu
Kaadhal thaenai alla
Chorus: Paal vanna pennai kandu
Kaadhal thaenai alla
Both: Ullaasa paadam sonnaan
Ullam thulla thulla
Chorus: Ullaasa paadam sonnaan
Ullam thulla thulla
Female: Polladha iravum kooda
Sellum mella mella
Chorus: Polladha iravum kooda
Sellum mella mella
Male Female &
Chorus:
Thangachi chinna ponnu
Thalai enna saayuthu
Ennangal mella mella
Engengae pogudhu
Ennammaa kannukullae
Entha kannu pesudhu
Kannathil thendral vanthu
Enna solli paaduthu
Male: Hooo.oo.oo.hooo.. Oo hoo ooo oooo Hooooo...oo..hoooooo
lyrics whatsapp status tamil
uyire song lyrics
yaar azhaippadhu song download
thevaram lyrics in tamil with meaning
aarathanai umake lyrics
whatsapp status lyrics tamil
soorarai pottru lyrics tamil
malargale song lyrics
master the blaster lyrics in tamil
nee kidaithai lyrics
sister brother song lyrics in tamil
master vijay ringtone lyrics
sarpatta movie song lyrics
lyrics song download tamil
dosai amma dosai lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
tamil female karaoke songs with lyrics
dingiri dingale karaoke
mgr padal varigal
tamil song lyrics 2020