Added Date: Feb 11, 2022
ஆண்: போறாளே பொண்ணுத்தாயீ போகிற போக்கில் மனச தொட்டு தர பாக்கும் கதிர போல வெக்கபட்டு
பெண்: போறாளே பொண்ணுத்தாயீ புழுதி காட்டில் மனச விட்டு உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டு பட்டு
ஆண்: வெள்ளாமை நீ தான் வெள்ளாடு நான் தான் வெட்கத்த விட்டு தள்ளமா
பெண்: வெள்ளாமை காட்ட விட்டு தர மாட்டா பண்பாட கட்டிகாக்கும் பட்டி காட்டு கருத்தம்மா

ஆண்: படிக்காத புள்ள மனசெல்லாம் வெள்ளை இவளது நாக்குல போக்குல மனசிலே கள்ளமில்லை
பெண்: உன் மேலே கிறுக்கு உள்ளூர இருக்கு வாய்விட்டு சொல்லத்தானே தோதுயில்லை தோதுயில்லை வைகைக்கு கடலை சேர யோகமில்லை யோகமில்லை
ஆண்: அது சரி வியாழனும் வெள்ளியும் இருப்பது தூரமில்லை

பெண்: நீ கண்ட வள்ளி சப்பாத்தி கள்ளி கள்ளியின் இலையிலும் காயிலும் கனியிலும் முள்ளிருக்கும்
ஆண்: அடி போடி கள்ளி நீ தாண்டி அல்லி கண்டாங்கி சேலை கட்டும் கண்ணகியே கண்ணகியே உன் கொசுவத்தில் உசுர கட்டி கொல்லுரியே கொல்லுரியே
பெண்: வர வர பொம்பள பொழப்பயே வம்புல மாட்டுறியே
பெண்: போறாளே பொண்ணுத்தாயீ
ஆண்: போறாளே பொண்ணுத்தாயீ
பெண்: புழுதி காட்டில் மனச விட்டு உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டு பட்டு
ஆண்: கட்டு பட்டு

Male: Poraalae ponnu thaayi Pogira pokkil manasa thottu Thara paarkkum karudha pola Vekka pattu
Female: Poraalae ponnu thaayi Puzhudhi kaattil manasa vittu Ullooru pollaapukku Kattu pattu
Male: Vellamai neethaan Vellaadu naathaan Vekkatha vittu thallamaa aa
Female: Vellaamai kaatta Vittu thara maattaa Panpaada katti kaakkum Patti kaattu karuthammaa

Male: Padikkadha pulla Manasellaam vella Ivaladhu naakkula pokkula Manasula kallamilla
Female: Un melae kirukku Ulloora irukku Vaai vittu chollathaanae Thodhu illa thodhu illa Vaigaikku kadalai chera Yogamilla yogamilla
Male: Athu sari vyazhanum velliyum Iruppadhu dhooramilla.aaa.
Male: Poraalae ponnu thaayi Pogira pokkil manasa thottu Thara paarkkum karudha pola Vekka pattu
Female: Nee kanda valli Chappaathi kalli Kalliyin ilaiyilum kaayilum Kaniyilum mullirukkum
Male: Adi podi kalli Neethaandi alli Kandaangi selai kattum Kannagiyae kannagiyae Un kosuvathil usura katti Kolluriyae kolluriyae
Female: Vara vara pombala pozhappaiyae Vambula maatturiyae..eeee
Female: Poraalae ponnu thaayi
Male: Poraalae ponnu thaayi
Female: Puzhudhi kaattil manasa vittu
Ullooru pollaapukku
Kattu pattu
Male: Kattu pattu
Female: Poraalae ponnu thaayi Puzhudhi kaattil manasa vittu Ullooru pollaapukku Kattu pattu
Male: Vellamai neethaan Vellaadu naathaan Vekkatha vittu thallamaa aa
Female: Vellaamai kaatta Vittu thara maattaa Panpaada katti kaakkum Patti kaattu karuthammaa
Male: Poraalae ponnu thaayi Pogira pokkil manasa thottu Thara paarkkum karudha pola Vekka pattu
Female: Poraalae ponnu thaayi Puzhudhi kaattil manasa vittu Ullooru pollaapukku Kattu pattu
morattu single song lyrics
maara song lyrics in tamil
whatsapp status lyrics tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
mudhalvane song lyrics
amman kavasam lyrics in tamil pdf
siruthai songs lyrics
sarpatta parambarai song lyrics in tamil
chinna sirusunga manasukkul song lyrics
sivapuranam lyrics
mailaanji song lyrics
veeram song lyrics
ithuvum kadanthu pogum song lyrics
tamil christian devotional songs lyrics
bhaja govindam lyrics in tamil
kangal neeye karaoke download
sarpatta parambarai songs list
karaoke with lyrics tamil
new tamil songs lyrics
karaoke songs with lyrics tamil free download