Thenmerku Paruva Kaatru Song Lyrics

Karuththamma cover
Movie: Karuththamma (1994)
Music: A.R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: P. Unnikrishnan and K.S. Chithra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: எ.ஆர். ரஹ்மான்

பெண்: தென்மேற்குப் பருவக்காற்று தேனீப்பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல் தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல் வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

ஆண்: தென்மேற்குப் பருவக்காற்று தேனீப்பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல் தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல் வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

பெண்: தென்மேற்குப் பருவக்காற்று தேனீப்பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல்

பெண்: ..............

ஆண்: வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள் பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்

பெண்: தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள் பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்

ஆண்: மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே

பெண்: மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ நினைக்கையில் உள்ளூறக் கள்ளூறுதே

ஆண்: தென்மேற்குப் பருவக்காற்று தேனீப்பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல் தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்

பெண்: நீ என்றும் நான் என்றும் இரு வார்த்தை ஒன்றாகி நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே

ஆண்: ஆணென்றும் பெண்ணென்றும் இரு வார்த்தை ஒன்றாகி ஆள் என்ற ஓர் வார்த்தை உண்டானதே

பெண்: காதல் என்ற மந்திரத்தின் மாயமென்ன கல்லும் முள்ளும் இப்போது பூவானதே

ஆண்: வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே

Female: Thenmerku paruvakaatru Thenipakkam veesum pothu saaral inbachaaral Themmaangu paadikondu silusiluvendru Sindhudhamma thooral muthu thooral Venkaatu pakkakalli sattendru mottuvida Senkaatu sillichedi chillendru pooveduka

Male: Thenmerku paruvakaatru Thenipakkam veesum pothu saaral inbachaaral Themmaangu paadikondu silusiluvendru Sindhudhamma thooral muthu thooral Venkaatu pakkakalli sattendru mottuvida Senkaatu sillichedi chillendru pooveduka

Female: Thenmerku paruvakaatru Thenipakkam veesum pothu saaral inbachaaral

Female: ..........

Male: Vaanodum mannodum illaadha vannangal Pennodum kannodum naan kaangiren

Female: Thaalaatil illaadha sangeetha svarangal Paaraatum un paatil naan ketkiren

Male: Mazhaithuli enna thavam dhaan seithadho Malar konda maarbodu thotaadudhae

Female: Mazhai thuli thotta idam nee theendavo Ninaikaiyil ulloora kalloorudhae

Female: Thenmerku paruvakaatru Thenipakkam veesum pothu saaral inbachaaral Themmaangu paadikondu silusiluvendru Sindhudhamma thooral muthu thooral Venkaatu pakkakalli sattendru mottuvida Senkaatu sillichedi chillendru pooveduka

Male: Thenmerku paruvakaatru Thenipakkam veesum pothu saaral inbachaaral Themmaangu paadikondu silusiluvendru Sindhudhamma thooral muthu thooral

Female: Nee endrum naan endrum iru vaarthai ondraagi Naam endra oar vaarthai undanadhae

Male: Aan endrum pen endrum iru vaarthai ondraagi Aal endra oar vaarthai undaanadhae

Female: Kaadhal endra manthirathin maayamenna Kallum mullum ippodhu poovaanadhae

Male: Vaanavillin thundondru mannil vandhu Yaarukum sollaamal pennaanadhae

Female: Thenmerku paruvakaatru Thenipakkam veesum pothu saaral inbachaaral Themmaangu paadikondu silusiluvendru Sindhudhamma thooral muthu thooral Venkaatu pakkakalli sattendru mottuvida Senkaatu sillichedi chillendru pooveduka

Female: Mmm mmm mmm mmm mmm mmm .....

Other Songs From Karuththamma (1994)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil love feeling songs lyrics for him

  • en kadhal solla lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • 80s tamil songs lyrics

  • jimikki kammal lyrics tamil

  • tamil christian songs lyrics pdf

  • poove sempoove karaoke

  • cuckoo cuckoo song lyrics dhee

  • tamil songs without lyrics

  • pagal iravai karaoke

  • kanne kalaimane karaoke tamil

  • paadal varigal

  • aagasam soorarai pottru lyrics

  • yaar azhaippadhu song download

  • arariro song lyrics in tamil

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • tamil song lyrics in english

  • veeram song lyrics

  • chellama song lyrics

  • tamil karaoke download mp3