Yaar Petha Pillai Song Lyrics

Karuththamma cover
Movie: Karuththamma (1994)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Jayachandran

Added Date: Feb 11, 2022

ஆண்: யாரு பெத்த பிள்ளையின்னு ஊர் முழுக்க பேச்சிருக்கே நீ பெத்த பிள்ளையின்னு நெஞ்சு குழி சொல்லலையா நெஞ்சு குழி சொல்லலையா

ஆண்: ஆண் கொழந்த வேணுமின்னு உங்காத்தா அரச மரம் சுத்தி வந்தா உங்காத்தா

ஆண்: பொட்டப் புள்ள வேணாமின்னு சொன்னேனே பூமி எல்லாம் சுத்தி வந்து நின்னேனே

ஆண்: பொட்டல் குடிசையில பொண்ணா பிறந்தாயடி செஞ்சு வரும் சேவை எல்லாம் செஞ்சதில்ல என் தாயி

ஆண்: ஒரு ஆண்மகனப் பெத்திருந்தா என்னைக்கோ என் பொழப்பு திண்ணைக்கு வந்திருக்கும் நான் பெத்த மகளே

ஆண்: ஒரு பொட்டச்சிய பெத்ததனால் கை ஒடிஞ்ச என் பொழப்பு கை வீசி நிக்குதம்மா நான் பெத்த மகளே கை வீசி நிக்குதம்மா நான் பெத்த மகளே ம்ம்ம் ..ம்ம்ம் ..ம்ம்ம் .

ஆண்: ஒரு ஆண்மகனப் பெத்திருந்தா என்னைக்கோ என் பொழப்பு திண்ணைக்கு வந்திருக்கும் நான் பெத்த மகளே

ஆண்: ஒரு பொட்டச்சிய பெத்ததனால் கை ஒடிஞ்ச என் பொழப்பு கை வீசி நிக்குதம்மா நான் பெத்த மகளே கை வீசி நிக்குதம்மா நான் பெத்த மகளே

Male: Yaar petha pillaiyinnu Oor mulukka pechirukkae Nee petha pillaiyinnu Nenju kuli sollalaiyaa Nenju kuli sollalaiyaa

Male: Aan kolantha venuminnu Ungaaththaa Arasa maram suththi vanthaa Ungaaththaa

Male: Pottap pulla venaaminnu Sonnenae Bhoomi yellam suthi vanthu Ninnenae.

Male: Pottal kudisaiyila Ponnaa poranthaayadi Senju varum sevai yellam Senjathilla en thaayi

Male: Oru aan magan pethirunthaa Ennaikko en polappu Thinnaikku vanthirukum Naan petha magalae

Male: Oru pottachiya pethathanaal Kai odinja en polappu Kai veessi nikkuthammaa Naan petha magalae Kai veessi nikkuthammaa Naan petha magalae. Mmm.mmm...mmm..

Male: Oru aan magan pethirunthaa Ennaikko en polappu Thinnaikku vanthirukum Naan petha magalae

Male: Oru pottachiya pethathanaal Kai odinja en polappu Kai veessi nikkuthammaa Naan petha magalae Kai veessi nikkuthammaa Naan petha magalae.

Similiar Songs

Most Searched Keywords
  • tamil mp3 song with lyrics download

  • master vaathi raid

  • gaana songs tamil lyrics

  • tamil bhajans lyrics

  • devathayai kanden song lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • thullatha manamum thullum vijay padal

  • cuckoo lyrics dhee

  • soorarai pottru kaattu payale lyrics

  • you are my darling tamil song

  • enjoy enjami song lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • lyrics of new songs tamil

  • soorarai pottru song lyrics

  • youtube tamil line

  • 90s tamil songs lyrics

  • aagasam song soorarai pottru download

  • cuckoo cuckoo lyrics in tamil

  • chinna sirusunga manasukkul song lyrics