Hey Poothathadi Saathi Malli Song Lyrics

Karuvelam Pookkal cover
Movie: Karuvelam Pookkal (2000)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: Uma Ramanan

Added Date: Feb 11, 2022

குழு: லுலுலுலுலுலுலுலு.. லுலுலுலுலுலுலுலு..

பெண்: ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு அந்தப் பூவெடுத்து அம்மனுக்கு தூவு
குழு: ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு அந்தப் பூவெடுத்து அம்மனுக்கு தூவு

பெண்: அம்மனின் ஆனந்தத் தேர் வருமா அசஞ்சு வாரதப் பாக்கணுமா கும்மியடிச்சிட வாருங்கடி குனிஞ்சு கும்பிடு போடுங்கடி...

பெண்: ஊ..ஆ..ஆஅ..ஆஅ...

பெண்: காலு கொலுசுச் சத்தம் கணக்கான தாளத்துல புது தினுசார ராகத்துல
குழு: தனனான தந்தனனா தன தனனான தந்தனனா

பெண்: கை வளைவி கொஞ்சம் கதை பேசும் மோகத்துல கதை கதப்பான வேகத்துல
குழு: தனனான தந்தனனா தன தனனான தந்தனனா

பெண்: கேட்டதெல்லாம் கேட்ட படி..
குழு: தான நன்னா தான நன்னா
பெண்: தாய் தருவா வாங்கிக்கடி...
குழு: தான நன்னா தான நன்னா
பெண்: அம்மா மனசு குளுந்தா நல்ல காலம் கூடுமம்மா

பெண்: ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு

குழு: ......

பெண்: காலம் கருக்கயில கருவேலம் காட்டுக்குள்ள ஒரு கணக்கோடு வந்த புள்ள
குழு: தனனான தந்தனனா தன தனனான தந்தனனா

பெண்: ஓலை கொடுக்கச் சொல்லி ஓயாம சொன்ன புள்ள கண்ணு ஒறங்காத சின்னப் புள்ள
குழு: தனனான தந்தனனா தன தனனான தந்தனனா

பெண்: காதலுக்கு காரணமா
குழு: தனனான தந்தனனா தன தனனான தந்தனனா
பெண்: கன்னி மனம் நோகணுமா..
குழு: தனனான தந்தனனா தன தனனான தந்தனனா
பெண்: காலம் கனிஞ்சு வருமா... கண் பாக்க வேணும்மம்மா...

Chorus: Ulululululululu.... Ululululululu.......

Female: Aei poothadhadi Saadhi malli poovu Andha pooveduthu Ammanukku thoovu

Chorus: Aei poothadhadi Saadhi malli poovu Andha pooveduthu Ammanukku thoovu

Female: Ammanin aanandha thaer varumaa Asanju vaaradha paakkanumaa Kummiyadichida vaarungadi Kuninju kumbidu podungadi

Female: Uuu..aaa..aaa.aaa.

Female: Kaalu kolusu chatham Kanakkaana thaalathula Pudhu dhinusaana raagathula

Chorus: Thananaana thandhananaa Thana thananaana thandhananaa

Female: Kai valavi konjam Kadha pesum mogathula Kadha kadhappaana vegathula

Chorus: Thananaana thandhananaa Thana thananaana thandhananaa

Female: Kettadhellaam ketta padi
Chorus: Thaana thannaa thaana thannaa
Female: Thaai tharuvaa vaangikkadi
Chorus: Thaana thannaa thaana thannaa

Female: Ammaa manasu kulundhaa Nalla kaalam koodumammaa

Chorus: Aei poothadhadi Saadhi malli poovu Andha pooveduthu Ammanukku thoovu

Female: Aei poothadhadi Saadhi malli poovu

Chorus: ...........

Female: Kaalam karukkayila Karuvaelam kaattukkulla Oru kanakkodu vandha pulla

Chorus: Thananaana thandhananaa Thana thananaana thandhananaa

Female: Ola kodukka cholli Oyaama sonna pulla Kannu orangaadha chinna pulla

Chorus: Thananaana thandhananaa Thana thananaana thandhananaa

Female: Kaadhalukku kaaranamaa
Chorus: Thaana thannaa thaana thannaa
Female: Kanni manam noganumaa
Chorus: Thaana thannaa thaana thannaa

Female: Kaalam kaninju varumaa Kan paakka venumammaa

Chorus: Aei poothadhadi Saadhi malli poovu Andha pooveduthu Ammanukku thoovu

Female: Ammanin aanandha thaer varumaa Asanju vaaradha paakkanumaa Kummiyadichida vaarungadi Kuninju kumbidu podungadi

Chorus: Aei poothadhadi Saadhi malli poovu Andha pooveduthu Ammanukku thoovu
Female: Uuu...aaa..aaa.aa..

Other Songs From Karuvelam Pookkal (2000)

Similiar Songs

Most Searched Keywords
  • kannamma song lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • thangachi song lyrics

  • whatsapp status lyrics tamil

  • alagiya sirukki full movie

  • inna mylu song lyrics

  • tamilpaa master

  • tamil karaoke with malayalam lyrics

  • tamil songs lyrics pdf file download

  • album song lyrics in tamil

  • tamil worship songs lyrics

  • vaseegara song lyrics

  • happy birthday song lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • namashivaya vazhga lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • kaatu payale karaoke

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • tamil to english song translation

  • sirikkadhey song lyrics