Kaalaiyila Kan Muzhichu Song Lyrics

Karuvelam Pookkal cover
Movie: Karuvelam Pookkal (2000)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: Sujatha

Added Date: Feb 11, 2022

பெண்: காலையில கண் முழிச்சு நான் சூரியனக் கண்டதில்ல கண்டதெல்லாம் தாய் முகத்த என் தாயப் போல யாரும் இல்ல

பெண்: தானாப் பொறந்ததாரு இங்க தானா வளந்ததாரு... தொப்புள் கொடி அறுந்தா தீருமா கூட ஒட்டி வந்த ஒறவும் மாறுமா

பெண்: காலையில கண் முழிச்சு நான் சூரியனக் கண்டதில்ல

பெண்: கோழி முழிக்கும் முன்ன கண்ண முழிச்சு என்னச் சீராகப் பாத்ததாரு

பெண்: மாடா ஒழச்சு பெரும் பாடாகப் பட்டு வெறும் ஓடாகத் தேய்ஞ்சதாரு

பெண்: ஓ. சிறகு வரும் முன்னே பறந்ததும் யாரு.. நெறஞ்ச அந்த மனச கலங்க வெச்சதாரு...

பெண்: பக்கம் உள்ள சொந்தம் வெகு தூரம் ஆனதென்ன தூரம் ஆன சோகம் என் சொந்தம் ஆனதென்ன ஒத்தையில நான் ஒத்தையில

பெண்: காலையில கண் முழிச்சு நான் சூரியனக் கண்டதில்ல காலையில கண் முழிச்சு

பெண்: என் சோகம் சொல்லும் சிறு சின்னக் குயிலு அது கேக்காம போற ராசா...

பெண்: தத்தளிக்கும் இந்தத் தங்க மயிலுக்கு வார்த்த ஒண்ணு சொல்லு ராசா...

பெண்: ஓ. கனவில் ஒன் உருவம் தெனமும் வந்து போகுதே செண்பக வாசம் மனசெல்லாம் வேகுதே

பெண்: முல்லப் பூவு தோட்டம் சிறு கள்ளி வேலி ஆச்சு கள்ளியிலும் பூவு அது கேலி சொல்லும் பேச்சு கேக்கலியா ஹோய் கேக்கலியா

Female: Kaalaiyila kan muzhichu Naan sooriyana kandadhilla Kandadhellaam thaai mugatha En thaaya pola yaarum illa Thaanaa porandhadhaaru Inga thaanaa valandhadhaaru Thoppul kodi arundhaa theerumaa Kooda otti vandha oravum maarumaa

Female: Kaalaiyila kan muzhichu Naan sooriyana kandadhilla

Female: Kozhi muzhikkum munna Kanna muzhichu Enna cheeraaga paathadhaaru Maadaa ozhachu perum Paadaaga pattu Verum odaaga thaeinjadhaaru

Female: O. siragu varum munnae Parandhadhum yaaru Neranja andha manasa Kalanga vechadhaaru

Female: Pakkam ulla sondham Vegu dhooram aanadhenna Dhooram aana sogam En sondham aanadhenna Othaiyila naan othaiyila

Female: Kaalaiyila kan muzhichu Naan sooriyana kandadhilla Kaalaiyila kan muzhichu .uuu...uuu.

Female: En sogam sollum Siru chinna kuyilu Adha kekkaama pora raasaa Thathalikkum indha Thanga mayilukku Vaartha onnu sollu raasaa

Female: O. kanavil on uruvam Dhenamum vandhu pogudhae Shenbaga vaasam Manasellaam vegudhae

Female: Mulla poovu thottam Siru kalli vaeli aachu Kalliyilum poovu Adhu kaeli sollum pechu Kekkaliyaa hoi kekkaliyaa

Female: Kaalaiyila kan muzhichu Naan sooriyana kandadhilla Kandadhellaam thaai mugatha En thaaya pola yaarum illa Thaanaa porandhadhaaru Inga thaanaa valandhadhaaru Thoppul kodi arundhaa theerumaa Kooda otti vandha oravum maarumaa

Female: Kaalaiyila kan muzhichu Naan sooriyana kandadhilla Kaalaiyila kan muzhichu

Other Songs From Karuvelam Pookkal (2000)

Similiar Songs

Most Searched Keywords
  • i songs lyrics in tamil

  • raja raja cholan lyrics in tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • 3 movie tamil songs lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • 3 movie song lyrics in tamil

  • kannalaga song lyrics in tamil

  • raja raja cholan song lyrics in tamil

  • best lyrics in tamil love songs

  • mailaanji song lyrics

  • tamil worship songs lyrics in english

  • kanne kalaimane karaoke tamil

  • tamil gana lyrics

  • ilaya nila karaoke download

  • maravamal nenaitheeriya lyrics

  • alagiya sirukki movie

  • thullatha manamum thullum vijay padal

  • master vaathi coming lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • teddy en iniya thanimaye