Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
ஆண்: ஆண்டவன் தொடங்கி ஆண்டிகள் வரையில் காசேதான் கடவுளடா
ஆண்: அடி பட்டு ஒத பட்டு அறிஞ்சுகிட்டேன்டா காசேதான் கடவுளடா
ஆண்: ஆண்டவன் தொடங்கி ஆண்டிகள் வரையில் காசேதான் கடவுளடா அடி பட்டு ஒத பட்டு அறிஞ்சுகிட்டேன்டா காசேதான் கடவுளடா
ஆண்: ஆ..காசேதான்
ஆண்: ஆ..கடவுளடா
ஆண்: காசேதான் கடவுளடா
ஆண்: ஆ..காசேதான்
ஆண்: ஆ..கடவுளடா
ஆண்: காசேதான் கடவுளடா
ஆண்: லல் லல் லா.. லல லலஆஅ...
ஆண்: அச்சடிச்ச அந்த பச்சை நோட்டுக்கு அர்ச்சனை செய்வோம் மலராலே
ஆண்: மலராலே
ஆண்: ஆஅ ஹ்ம்ம் ஆஅ ஹ்ம்ம் ஆஅ ஹ்ம்ம் ஆஅ ஹ்ம்ம் ஆஅ ஹ்ம்ம்
ஆண்: ஓம் ரூபாய நமஹ ஓம்
ஆண்: அழுக்கு நோட்டு நமஹ ஓம்
ஆண்: ஓம் வெள்ளி நாணயம் மஹா ஓம்
ஆண்: அட்லீஸ்ட் நயா பைசாய நம ஓம்
ஆண்: ஆ..ஆ.ஆ
ஆண்: அச்சடிச்ச அந்த பச்சை நோட்டுக்கு அர்ச்சனை செய்வோம் மலராலே
ஆண்: தேங்காய் ஒடச்சு சூடத்தை ஏத்தி தரிசனம் செய்வோம் கிடச்சாலே
ஆண்: ஹா ஆஅ ஆஅஹ்.. ஹா...ஆஅ ஆஅஹ்
ஆண்: துட்டிருந்தா டீ அடிப்பேன் இல்லாங்காட்டி ஈ அடிப்பேன் சோக்கா பேசி நேக்கா பாத்து பாக்கெட் அடிப்பேன்
ஆண்: ஹ..துட்டிருந்தா டீ அடிப்பேன் இல்லாங்காட்டி ஈ அடிப்பேன் சோக்கா பேசி நேக்கா பாத்து பாக்கெட் அடிப்பேன் டாவ் அடிப்பேன் டைவ் அடிப்பேன் ஹ.டாவ் அடிப்பேன் டைவ் அடிப்பேன் ஜகா வாங்கி சைடுஅடிப்பேன் பஜாரி கைத உன்ன நோட்டால அடிப்பேன்

ஆண்: பெத்தெடுத்த தாய் தந்தையை தவிர பணத்தால் எதையும் பெறக்கூடும் ஆஅஹ்.ஹ்ம்ம் ஆஅஹ் ஹ்ம்ம் ஆஆஹா ஹ்ம்ம் ஆஅஹ் ஹ்ம்ம்
ஆண்: பெத்தெடுத்த தாய் தந்தையை தவிர பணத்தால் எதையும் பெறக்கூடும் லஷ்மி ஒருத்தி கூட இருந்தால் லட்சியம் எல்லாம் நிறவேறும்
ஆண்: அஹ லட்சியம் எல்லாம் நிறைவேறும்
ஆண்: இன்ன மனுசன் இன்ன ஓ ஹோ அண்ணேங்கிறான் தம்பிங்கறான் கல்லா பெட்டிய கண்டான் காட்டி சலாம் அடிக்கிறான்
ஆண்: இன்ன மனுசன் இன்ன ஓ ஹோ அண்ணேங்கிறான் தம்பிங்கறான் கல்லா பெட்டிய கண்டான் காட்டி சலாம் அடிக்கிறான் பேஞ்ச மழை ஓஞ்சு போனா பேஞ்ச மழை ஓஞ்சு போனா சாஞ்ச எடம் காஞ்சு போனா பேட்டையத்தான் மாத்திக்கினு டேரா அடிக்கிறான்

Male: Aanadavan thodangi
Aandigal varaiyil
Kaasethaan kadavulada
Male: Adi pattu odha pattu
Arinjukittenda
Kaasethaan kadavulada
Male: Aanadavan thodangi Aandigal varaiyil Kaasethaan kadavulada Adi pattu odha pattu Arinjukittenda Kaasethaan kadavulada
Male: Kaasethaan
Male: Kadavulada
Male: Kaasethaan kadavulada
Male: Kaasethaan
Male: Kadavulada
Male: Kaasethaan kadavulada
Male: Lal lal laaa..aaaa
Male: Achadicha andha pachai notukku
Archanai seivom malaraale
Male: Malaarale..
Male: Aaa hmm aaa hmm aaa aaa hmmm
Aa aa hmmm .
Male: Om rubaiya namaha om
Male: Alukku nottu namaha om
Male: Om velli naanayam maha om
Male: Atleast naya paisaya nama om
Male: Aahh.
Male: Achadicha andha pachai notukku
Archanai seivom malaraale
Male: Thengai odachu soodathai yeththi
Darisanam seivom kidachaalae
Male: Haaa aaa aaah.haaa aaa aaahh
Male: Dhuttu irundha tea adipen Illaangaati ee adippen Sokka pesi nekka paathu Pocket adippen
Male: Dhuttu irundha tea adipen Illaangaati ee adippen Sokka pesi nekka paathu Pocket adippen Daav adippen dive adippen Daav adippen dive adippen Jaga vaangi side adippen Bajari kaithe unna nottala adippen
Male: Kaasethaan
Male: Kadavulada
Male: Kaasethaan kadavulada
Male: Kaasethaan
Male: Kadavulada
Male: Kaasethaan kadavulada
Male: Aanadavan thodangi
Aandigal varaiyil
Kaasethaan kadavulada
Male: Adi pattu odha pattu
Arinjukittenda
Kaasethaan kadavulada
Male: Pethedutha thaai Thandhaiyai thavira Panathaal ethaiyum perakoodum Aaah.hmm aaah hmm aaahaa hmmm Aaahhhmm
Male: Pethedutha thaai
Thandhaiyai thavira
Panathaal ethaiyum perakoodum
Laksmhi oruthi kooda irundhaal
Latchiyam ellaam niraiverum
Male: Aha latchiyam ellaam niraiverum
Male: Enna manusan enna oh ho Annaengiraan thambingraan Galla pettiya kandaan kaati Salaam adikkiraan
Male: Enna manusan enna oh ho Annaengiraan thambingraan Galla pettiya kandaan kaati Salaam adikkiraan Penja mazhai onju pona Penja mazhai onju pona Saanja edam kaanju pona Pettaiyathaan maathikinnu Dera adikkiraan
Male: Aanadavan thodangi Aandigal varaiyil Kaasethaan kadavulada Adi pattu odha pattu Arinjukittenda Kaasethaan kadavulada
Male: Kaasethaan
Male: Kadavulada
Male: Kaasethaan kadavulada
Male: Kaasethaan
Male: Kadavulada
Male: Kaasethaan kadavulada
chinna chinna aasai karaoke download masstamilan
uyire uyire song lyrics
youtube tamil line
karnan movie song lyrics in tamil
tamil song lyrics in english translation
enjoy en jaami lyrics
tamil song lyrics with music
cuckoo cuckoo tamil lyrics
tamil songs lyrics images in tamil
sarpatta parambarai lyrics tamil
karaoke with lyrics tamil
siruthai songs lyrics
hello kannadasan padal
kutty pattas tamil full movie
asuran song lyrics in tamil
google google song lyrics tamil
karaoke songs with lyrics tamil free download
tamil christian songs lyrics free download
tamil songs to english translation
lyrics of new songs tamil