Added Date: Feb 11, 2022
ஆண்: ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
பெண்: அழகின் அவதாரமே..ஏ..ஏ..ஏ.. ஸகமகமத மதநிதநிஸ கமதநிஸ கமதநிஸ கமதநிஸ அழகின் அவதாரமே நான் அழகின் அவதாரமே ஸ்வாமி புதுமலரின் இனிய சுகம் இங்கு கொண்டாட வர வேண்டுமே ஸ்வாமி. அழகின் அவதாரமே
பெண்: ஏங்குது மேனி தூங்குது பெண்மை ஏனிந்த மௌனம் ஐயா ஸ்வாமி ஏனிந்த மௌனம் ஐயா ஸ்வாமி.ஏனிந்த மௌனம் ஐயா கோவை இதழ் மீது கோலம் இட வேண்டும் பாவை சுகம் பார்க்க வர வேண்டும் கோவை இதழ் மீது கோலம் இட வேண்டும் பாவை சுகம் பார்க்க வர வேண்டும்
பெண்: பனி நிலவில் தினம் உறவில் பனி நிலவில் தினம் உறவில் மடியில் கிடந்து மகிழ்ந்து தழுவும் என் மனம் போல் வாழ வரவேண்டுமே வரவேண்டுமே வரவேண்டுமே ஸ்வாமி. ஸ்வாமி. அழகின் அவதாரமே
பெண்: ஞானப் பாற்கடலில் நீந்தும் முனிவா மோகமாம் கடலில் நேசம் பெறவா சொர்க்கம் சொர்க்கம் என போகம் தரவா மௌனம் தீராதா என் மயக்கம் போகாதா அருகே வரலாமா இனி அச்சப்படலாமா மாமா மாமா மாமா மாமா மாமா..

Male: Omm namashivaaya oom namashivaya Omm namashivaaya
Female: Azhagin avadharamae ye . Sagama madha madhanidhanisa gamadhani Sa gamadhanisa gamadhanisa Azhagin avadharamae naan azhagin avadharamae Swaamy pudhu malarin iniya sugam Ingu kondaada vara vendumae Swaami azhagin avadharamae
Female: Yengudhu maeni thoonguthu penmai Yengudhu maeni thoonguthu penmai Yen indha mounam aiyaa Swaami yen indha mounam aiyaa Yen indha ..yen indha mounam aiyaa Kovai idhazh meedhu kolam ida vendum Paavai sugam paarkka vara vendum Kovai idhazh meedhu kolam ida vendum Paavai sugam paarkka vara vendum
Female: Pani nilavil thinam uravil Pani nilavil thinam uravil Madiyil kidanthu magizhnthu thazhuvum En manam pol vaazha vara vendumae Var vendumae vara vendumae swaami Swaami azhagin avadharamae
Female: Gnyaana paarkadalil neendhum munivaa Mogamaam kadalil nesam perava Sorgam sorgam ena bogam tharava Mounam theeradha en mayakkam pogadhaa Arugae varalama ini achapadalaama Mama mama mama mama mama
master movie lyrics in tamil
chellamma song lyrics download
tamil paadal music
bujjisong lyrics
sivapuranam lyrics
ka pae ranasingam lyrics in tamil
lyrics whatsapp status tamil
enge enathu kavithai karaoke with lyrics
kadhal sadugudu song lyrics
tamil movie karaoke songs with lyrics
kadhalar dhinam songs lyrics
nanbiye song lyrics in tamil
maruvarthai pesathe song lyrics
siragugal lyrics
tamil songs english translation
tamil christian songs karaoke with lyrics
bujji song tamil
tamil love song lyrics in english
chellamma chellamma movie
oru porvaikul iru thukkam lyrics