Vandavasi Vanthen Song Lyrics

Kasi Yathirai cover

இசை அமைப்பாளர்: ஷங்கர் கணேஷ்

பெண்: வந்தவாசி வந்தேன் வந்தனத்தை தந்தேன் வஞ்சி எந்தன் பேரு ஆலந்தூர் ஆண்டாளு
குழு: ஆலந்தூர் ஆண்டாளு ஆலந்தூர் ஆண்டாளு..
பெண்: ஆலந்தூர் ஆண்டாளு
ஆண்: ஆலந்தூர் ஆண்டாளு..

டயலாக்: ..........

ஆண்: அடி என்னடி ராஜாத்தி ஓடோடி வந்தேன் மேல் மூச்சு வாங்குதடி அடி என்னடி ராஜாத்தி ஓடோடி வந்தேன் மேல் மூச்சு வாங்குதடி உன் ஜவ்வாது பொட்டோடு கைக்குட்டை வாசம் என் மூக்கை துளைக்குதடி

ஆண்: தஞ்சாவூர் ராஜா உன் தகப்பனடி நம்ம லவ்வுக்கு வில்லனடி தஞ்சாவூர் ராஜா உன் தகப்பனடி நம்ம லவ்வுக்கு வில்லனடி நாம அஞ்சாம எந்நாளும் காதலிச்சா அவன் அடிப்பான் பல்டியடி நாம அஞ்சாம எந்நாளும் காதலிச்சா அவன் அடிப்பான் பல்டியடி

டயலாக்: .............

ஆண்: அமராவதியே அன்பின் நதியே வந்தேன் பதியே வா வா சதியே

பெண்: அத்தானே வாவென்று கூப்பிட்ட நேரம் பொத்தானே போடாமல் ஓடி வந்தாயோ

ஆண்: ஹான் அமராவதியே அன்பின் நதியே வந்தேன் பதியே வா வா சதியே

டயலாக்: .............

பெண்: அமராவதி நெஞ்சமே அம்பிகாபதிக்கு சொந்தமே அமராவதி நெஞ்சமே. ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே ஆனந்த நினைவுகள் அன்பு கொண்ட உறவிலே வருஷம் மாசம் தேதி பார்த்து தாலிக் கட்ட சொல்லுங்கள்..

டயலாக்: .............

ஆண்: அவனுக்கென்ன காதலித்தான் அவமானம் எனக்கல்லவா கண்ட பயல் என் மகள் மேல் கையை வைத்தால் தவறல்லவா கையை வைத்தால் தவறல்லவா..

Female: Vandhavaasi vandhen vandhanathai thandhen Vanji endhan peru aalandhur aandaalu
Chorus: Aalandhur aandaalu aalandhur aandaalu
Female: Aalandhur aandaalu
Male: Aalandhur aandaalu

Dialogue: ..........

Male: Adi ennadi raajathi ododi vanthen Mel moochu vaanguthadi Adi ennadi raajathi ododi vanthen Mel moochu vaanguthadi Un javvadhu pottodu kai kuttai vaasam En mookkai thulaikkuthadi

Male: Thanjaavur raaja un thagappanadi Namma loveukku villanadi Thanjaavur raaja un thagappanadi Namma loveukku villanadi Naama anjaama enaalum kaadhalichaa Avan adipaan baltiyadi Naama anjaama enaalum kaadhalichaa Avan adipaan baltiyadi

Dialogue: .........

Male: Amaravathiyae anbin nathiyae Vandhen pathiyae vaa vaa sathiyae vaa vaa sathiyae

Female: Athaanae vaa vendru kooppitta neram Pothaanae podaamal odi vandhaayooo

Male: Haan Amaravathiyae anbin nathiyae Vandhen pathiyae vaa vaa sathiyae vaa vaa sathiyae

Dialogue: .........

Female: Amaravathi nenjamae Ambikapadhikku sondhamae Amaravathi nenjamae Aayiram kanavugal kalyaana naalilae Aanandha ninaivugal anbu konda uravilae Varusham maasam thedhi paarthu Thaali katta sollungal

Dialogue: ..........

Male: Avanukkenna kaadhalithaan Avamaanam enakkallavaa Kanda payal en magal mel Kaiyai veithaal thavarallavaa Kaiyai veithaal thavarallavaa

Other Songs From Kasi Yathirai (1973)

Most Searched Keywords
  • unna nenachu nenachu karaoke download

  • tamil song lyrics 2020

  • song lyrics in tamil with images

  • maara theme lyrics in tamil

  • valayapatti song lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • new tamil karaoke songs with lyrics

  • thalattuthe vaanam lyrics

  • master tamil lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • jayam movie songs lyrics in tamil

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • jimikki kammal lyrics tamil

  • aasirvathiyum karthare song lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • master vaathi raid

  • aagasam song soorarai pottru

  • kutty pattas full movie in tamil download

  • lyrics songs tamil download