Aathorathile Aalamaram Song Lyrics

Kasi cover
Movie: Kasi (2001)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: Hariharan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம் ஆலமரத்தில் தூளி கட்டி ஆட வரும் ஸ்வர்ணக்குயிலே

ஆண்: ஆடும் நெஞ்சில் ஆடும் சின்னக் கண்ணம்மா கண்ணம்மா ஆடி வெள்ளம் போலப் பொங்கி பாடலாமா

ஆண்: கூடு கட்டி நெஞ்சில் வாழும் பொன்னம்மா பொன்னம்மா கொஞ்சிக் கொஞ்சி கொஞ்சம் வந்து பேசலாமா ஒன்னத் தானே பாட்டில் வெச்சேன் நெஞ்சுக்குள்ள பூட்டி வெச்சேன்..

ஆண்: வெள்ளி கொலுசு ரெண்டு துள்ளி குலுங்க உந்தன் காலடியின் ஓச மட்டும் கேட்கும் நெஞ்சில் வரைஞ்சு வெச்ச உந்தன் அழகைக் கண்ணில் பார்த்திருக்க ஆசை எல்லாம் தீரும்

ஆண்: வானின் வடிவம் என்ன மண்ணின் வனப்பும் என்ன நீ கொடுத்த கண்ணைக் கொண்டு பார்ப்பேன் காடு மலைகள் எங்கும் ஓடி குதிச்சு வந்து ஓய்வெடுக்க உன் மடியை கேட்பேன்

ஆண்: என் வானிலே நான் பார்க்கும் பொன் வசந்தக் காலம் நீதானம்மா நான் பாடும் என் உயிரின் ராகம் கண்மணியின் பாவை என கண்ணுக்குள்ளே வந்தவளே உன்னத் தானே பாட்டில் வெச்சேன் நெஞ்சுக்குள்ளே பூட்டி வெச்சேன்..

ஆண்: கண்கள் இரண்டு அதில் ஒன்ன எனக்குத் தந்த உன் கடன எப்படி நான் தீர்ப்பேன் ரெண்டு குரல் இருந்தா ஒன்ன உனக்குத் தந்து நானும் உன்னை பாடச் சொல்லி கேட்பேன்

ஆண்: வெள்ளி நிலவில் கூட உள்ள களங்கம் பத்தி ஊரு சொல்லக் கேட்டதுண்டு மானே கள்ளம் கபடம் ஏதும் இல்லா குழந்தை என்று துள்ளி வந்த கொல்லி மலைத் தேனே

ஆண்: நேற்று வரைக்கும் நான் பார்த்த கற்பனைகள் யாவும் உண்மை எனவே நான் காண கண்ணில் வந்த ஒளியே.ஏ.. கண்மணியின் பாவை என கண்ணுக்குள்ளே வந்தவளே உன்னத் தானே பாட்டில் வெச்சேன் நெஞ்சுக்குள்ளே பூட்டி வெச்சேன்...

Male: Aaththoraththilae aalamaram aalamaram Aalamaraththila thooli katti aada varum Swarnakuyilae

Male: Aadum nenjil aadum chinna Kannammaa kannammaa Aadi vellam pola pongi paadalaamaa

Male: Koodu katti nenjil vaazhum Ponnammaa ponnammaa Konji konji konjam vanthu pesalaamaa Onnath thaanae paattil vechchaen Nenjukkulla pooti vechchaen

Male: Aaththoraththilae aalamaram aalamaram Aalamaraththila thooli katti aada varum Swarnakuyilae

Male: Velli kolusu rendu thulli kulunga Unthan kaaladiyin oosai mattum ketkkum Nenjil varainju vechcha unthan azhaai Kannil paarththirukka aasai ellaam theerum

Male: Vaanin vadivam enna mannanin vanappum enna Nee koduththa kannai kondu paarppaen Kaadu malaigal engum odi kudhichchu vanthu Ooivedukka un madiyai ketpaen

Male: En vaanilae naan paarkkum Pon vasantha kaalam Needhaanammaa naan paadum En uyirin raagam Kannmaniyin paavai ena Kannukkullae vanthavalae Unnaththaanae paattil vechchaen Nenjukkullae pootti vechchaen

Male: Aaththoraththilae aalamaram aalamaram Aalamaraththila thooli katti aada varum Swarnakuyilae

Male: Aaththoraththilae aalamaram aalamaram Aalamaraththila thooli katti aada varum Swarnakuyilae

Male: Kangal irandu Adhil onna enakku thantha Un kadana eppadi naan theerppaen Rendu kural irunthaa onna unakku thanthu Naanum unnai paada solli ketpaen

Male: Velli nilavil kooda ulla kalangam paththi Ooru solla kettathundu maanae Kallam kabadam yaedhum illaa kuzhanthai endru Thulli vantha kolli malai thaenae

Male: Nettru varaikkum Naan paarththa karpanaigal yaavum Unmai enavae naan kaana Kannil vantha oliyae..ae. Kannmaniyin paavai ena Kannukkullae vanthavalae Unnath thaanae paattil vechchaen Nenjukkullae pootti vechchaen

Male: Aaththoraththilae aalamaram aalamaram Aalamaraththila thooli katti aada varum Swarnakuyilae

Male: Aaththoraththilae aalamaram aalamaram Aalamaraththila thooli katti aada varum Swarnakuyilae

Other Songs From Kasi (2001)

Rokkam Irukura Makkal Song Lyrics
Movie: Kasi
Lyricist: Muthulingam
Music Director: Ilayaraja
En Mana Vaanil Song Lyrics
Movie: Kasi
Lyricist: Mu. Metha
Music Director: Ilayaraja
Maanu Tholu Song Lyrics
Movie: Kasi
Lyricist: Pulamaipithan
Music Director: Ilayaraja
Naan Kaanum Ulagangal Song Lyrics
Movie: Kasi
Lyricist: Mu. Metha
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • christian padal padal

  • oru manam whatsapp status download

  • alagiya sirukki full movie

  • tamil karaoke with lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • believer lyrics in tamil

  • natpu lyrics

  • malargale malargale song

  • tamil to english song translation

  • tamil love song lyrics

  • tamil songs lyrics and karaoke

  • tamil christian songs karaoke with lyrics

  • one side love song lyrics in tamil

  • saraswathi padal tamil lyrics

  • mg ramachandran tamil padal

  • national anthem lyrics in tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • asku maaro karaoke

  • aathangara orathil